புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
29 Posts - 60%
heezulia
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
194 Posts - 73%
heezulia
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
8 Posts - 3%
prajai
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
விடை பெறுகிறேன்  ...! Poll_c10விடை பெறுகிறேன்  ...! Poll_m10விடை பெறுகிறேன்  ...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை பெறுகிறேன் ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Aug 18, 2016 10:30 am

நினைவை விட்டு
தூக்கியெறிந்த பின்னும்
கனவை வைத்து சுமக்குகிறேன்

திறந்தது காதல் கதவு
உள்ளே புகுந்ததும்
புத்தி பேதலித்து தேடினேன்

எனை மறந்த போதும்
வேறொன்றை தேடிப் போனாயோ
என்ற ஆதங்கம்

என்னை
ஆழமாக தேடு என்றதும்
தவறை மறந்து தேடினேன்

எவளோ ஓருத்திக்கு
லைக் போட்டதும்
கொதித்தெழுந்து சண்டையிட்டேன்
எனக்குள்ளே

சமாதனப்படுத்தியது
இவன் வேற மாதிரியோ என்று
விழித்துக்கொண்டேன்

விதியை மிஞ்சிய உறவு
இவ்வுலகில்
வேறொன்றும் இல்லை என  
விடை பெறுகிறேன்  
காதலிலிருந்து  ...!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 18, 2016 1:40 pm

வரிகள் அருமை

லைக் போட்டதுக்கு இத்தன வம்பா ( சும்மா)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 18, 2016 1:53 pm

அருமை அருமை ஹிஷா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 18, 2016 2:08 pm

விதியை மிஞ்சிய உறவு
இவ்வுலகில்
வேறொன்றும் இல்லை என
விடை பெறுகிறேன்
காதலிலிருந்து ...!
சரியான நேரத்தில் சரியான முடிவு ஹிஷாலி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி



விடை பெறுகிறேன்  ...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிடை பெறுகிறேன்  ...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விடை பெறுகிறேன்  ...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Aug 18, 2016 2:58 pm

M.M.SENTHIL wrote:வரிகள் அருமை

லைக் போட்டதுக்கு இத்தன வம்பா ( சும்மா)
மேற்கோள் செய்த பதிவு: 1219071

சும்மா இன்றைய சூழலுக்கு ஏற்ப எழுத முயன்றேன் வரவேற்பு நல்ல தான் உள்ளது நன்றிகள் அண்ணா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Aug 18, 2016 2:58 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அருமை ஹிஷா
மேற்கோள் செய்த பதிவு: 1219075

மிக்க நன்றிகள் அக்கா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Aug 18, 2016 3:01 pm

விமந்தனி wrote:
விதியை மிஞ்சிய உறவு
இவ்வுலகில்
வேறொன்றும் இல்லை என  
விடை பெறுகிறேன்  
காதலிலிருந்து  ...!
சரியான நேரத்தில் சரியான முடிவு ஹிஷாலி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1219079

எனக்கான முடிவு அல்ல விமந்தினி அவர்களே
இன்றைய கால கட்டத்தில் இப்படி தானே செல்கிறது சில காதல்கள் அதான் கொஞ்சம் வித்தியாசமா யோசித்தேன் சிலருக்கு இது சரியாக இருக்கும் பலருக்கு இது சரியில்லாமல் போகும் அவரவர் விருப்பம் தானே காலத்திற்கு ஏற்றார் போல் வரிகளும் மாறவேண்டும் அதான் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம் என்று தான்

நன்றிகள் விமந்தினி அவர்களே

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 18, 2016 3:05 pm

ஹிஷாலீ wrote:
விமந்தனி wrote:
விதியை மிஞ்சிய உறவு
இவ்வுலகில்
வேறொன்றும் இல்லை என  
விடை பெறுகிறேன்  
காதலிலிருந்து  ...!
சரியான நேரத்தில் சரியான முடிவு ஹிஷாலி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1219079

எனக்கான முடிவு அல்ல விமந்தினி அவர்களே
இன்றைய கால கட்டத்தில் இப்படி தானே செல்கிறது சில காதல்கள் அதான் கொஞ்சம் வித்தியாசமா யோசித்தேன் சிலருக்கு இது சரியாக இருக்கும் பலருக்கு இது சரியில்லாமல் போகும் அவரவர் விருப்பம் தானே காலத்திற்கு ஏற்றார் போல் வரிகளும் மாறவேண்டும் அதான் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம் என்று தான்

நன்றிகள் விமந்தினி அவர்களே
நானும் உங்களுக்கான முடிவு என்று சொல்லவில்லையே ஹிஷாலி. கவிதையின் முடிவுக்கு தான் நான் சபாஷ் இட்டேன்.



விடை பெறுகிறேன்  ...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிடை பெறுகிறேன்  ...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விடை பெறுகிறேன்  ...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Aug 18, 2016 3:06 pm

விமந்தனி wrote:
ஹிஷாலீ wrote:
விமந்தனி wrote:
விதியை மிஞ்சிய உறவு
இவ்வுலகில்
வேறொன்றும் இல்லை என  
விடை பெறுகிறேன்  
காதலிலிருந்து  ...!
சரியான நேரத்தில் சரியான முடிவு ஹிஷாலி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1219079


எனக்கான முடிவு அல்ல விமந்தினி  அவர்களே
இன்றைய கால கட்டத்தில் இப்படி தானே செல்கிறது சில காதல்கள் அதான் கொஞ்சம் வித்தியாசமா யோசித்தேன் சிலருக்கு இது சரியாக இருக்கும் பலருக்கு இது சரியில்லாமல் போகும் அவரவர் விருப்பம் தானே காலத்திற்கு ஏற்றார் போல் வரிகளும் மாறவேண்டும் அதான் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம் என்று தான்

நன்றிகள் விமந்தினி அவர்களே
நானும் உங்களுக்கான முடிவு என்று சொல்லவில்லையே ஹிஷாலி. கவிதையின் முடிவுக்கு தான் நான் சபாஷ் இட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1219100

சாரிங்க அக்கா நான் தான் தவறுதலாக புரிந்துகொண்டேன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 18, 2016 4:00 pm

முகநூலில் போடும் லைக் வாழ்க்கைக்கு வைக்கும் வெடியோ?

இனிமேல் கவனமாகத்தான் லைக் செய்ய வேண்டும்.

கவிதை நன்று ஹிஷாலி.




விடை பெறுகிறேன்  ...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக