புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_m10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_m10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_m10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_m10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_m10செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Nov 22, 2009 8:11 pm

செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Newpapers
காலையில் செய்தித்தாள் வாங்கி வருவதற்காக காரை எடுத்த ஒரு முதியவர், வழியை தவறவிட்டதால் 600 கி.மீ. தூரம் சுற்றித் திரிந்துள்ளார். செய்தித்தாளுடன் வீடு திரும்ப 9 மணி நேரம் ஆகிவிட்டது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலம் யாஸ் நகரில் வசித்து வருகிறார் ஸ்டூவர்ட். 81 வயதான இவர், சில தினங்களுக்கு முன்பு, காலையில் செய்தித்தாள் வாங்குவதற்காக காரில் புறப்பட்டார். செய்தித்தாள் விற்பனை செய்யும் கடைக்கு செல்ல வேண்டிய வழியில் திரும்பாமல் கவனக்குறைவாக வேறு வழியில் சென்று விட்டார். காரில் ஜிபிஎஸ் வசதி இல்லாததால், வழி தெரியாமல் இங்குமங்கும் சுற்றித் திரிந்தார். நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் புறப்பட்ட அவர், விக்டோரியா மாநிலம் ஜீலாங் நகரில் போய் காரை நிறுத்தினார். இறுதியாக, அங்கிருந்த ஒரு போக்குவரத்துக் காவலரிடம் வழி கேட்டபோதுதான் தான் மாநிலம் விட்டு மாநிலம் வந்ததை உணர்ந்தார். 9 மணி நேரமாக சுற்றிய அவர், 600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளார். பிறகு அந்த காவலர், ஸ்டூவர்டின் மனைவியை தொடர்பு கொண்டு தகவலை சொல்லியதுடன் வழியையும் சொல்லி அனுப்பி வைத்துள்ளார். எப்படியோ ஒருவழியாக மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டேன். இது ஒரு திரில்லான அனுபவம். வயசான காலத்துல இதெல்லாம் சகஜம்தான் என்றார் ஸ்டூவர்ட்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 12:17 am

செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Icon_eek செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 6:44 am

செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Icon_eek செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம் Affraid

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக