புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
44 Posts - 41%
heezulia
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
5 Posts - 5%
prajai
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
3 Posts - 3%
Raji@123
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Barushree
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
21 Posts - 5%
prajai
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10மலேசிய செய்திகள் - Page 11 Poll_m10மலேசிய செய்திகள் - Page 11 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய செய்திகள்


   
   

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:42 pm

First topic message reminder :

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.



மலேசிய செய்திகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 28, 2023 9:51 pm

சென்னை விமான நிலையத்தில், மலேசிய பெண்ணிடமிருந்து தாலியுடன் இதர நகைகளும் அபகரிக்கப்பட்டதா? ; இல்லை என்கிறது சென்னை சுங்கத் துறை



அண்மையில், தனது கணவருடன் மலேசியாவிலிருந்து, சென்னை அண்ணா விமான நிலையம் சென்றடைந்த மலேசிய இந்தியப் பெண் ஒருவரின் தங்க தாலி உட்பட அனைத்து நகைகளும் வலுக்கட்டாயமாக அவரிடமிருந்து அபகரிக்கப்பட்டதாகவும், இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலாக அவர்கள் விமான நிலையத்தில் காக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டை சென்னை சுங்கத் துறை மறுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான அளவு நகை போட்டிருந்ததோடு, அது தொடர்பான விவரங்களை தர மறுத்தனர். நகைகளுக்கான வரியையும் செலுத்த தவறியதால், அவர்கள் இந்தியாவிற்குள் அந்த நகைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதாக, சென்னை சுங்கத் துறை ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

அதோடு, அப்பெண் குற்றம்சாட்டியிருப்பதுபோல, கழுத்திலிருந்து தங்க தாலியை கழற்ற ஒருபோதும் உத்தரவிடப்படவில்லை என்பதையும் அது தெளிவுப்படுத்தியது.

அந்த நகைகள் தங்களின் சொந்த நகைகள் என கூறி விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

எனினும், வாக்குவாதத்திற்கு பின்னர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் நகைகளை அதிகாரிகளின் சோதனைக்காக தந்தார்.

அதன் வாயிலாக, அந்த நகைகள் மொத்தம் 285 கிராம் அல்லது 35 சவரன் இருந்ததும், அதன் மொத்த மதிப்பு 82 ஆயிரத்து 800 ரிங்கிட்டுக்கும் கூடுதலாக இருந்ததும் தெரிய வந்தது. அதற்காக 35 ஆயிரத்து 900 ரிங்கிட் வரி செலுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அதற்கும் அவர்கள் மறுத்ததால், நகைகள் மட்டும் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதோடு, அதற்காக அதிகாரப்பூர்வ ரசீதும் வெளியிட்டப்பட்டது.

இம்மாதம் 23-ஆம் தேதி, அவர்கள் மலேசியா திரும்பும் போது, அபராதத்தை செலுத்தியதால், அந்த நகைகள் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டதையும் சென்னை சுங்கத் துறை உறுதிப்படுத்தியது.

முன்னதாக, சென்னை விமான நிலையம் சென்றடைந்த தாமும், தமது கணவரும் சவாலான சூழலை எதிர்கொள்ள நேர்ந்ததாகவும், தனது தாலி உட்பட நகைகள் அனைத்தையும் களட்டி தருமாறு சுங்கத் துறை அதிகாரிகள் நெருகுதல் அளித்ததாகவும் குற்றச்சாட்டி மலேசிய பெண் ஒருவர் வெளியிட்டிருந்த காணொளி வைரலானது குறிப்பிடத்தக்கது.



மலேசிய செய்திகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக