புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசிய செய்திகள்
Page 2 of 11 •
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
First topic message reminder :
மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.
அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
மகாதிர்: அம்னோவுக்கு ‘எதிர்காலம் இல்லை’, அழிவு உறுதி
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அம்னோவுக்கு -எந்தக் கட்சிக்கு 22 ஆண்டுகள் தலைவராக இருந்தாரோ அந்தக் கட்சிக்கு- அழிவு நிச்சயம் என்று ஆருடம் கூறியுள்ளார்.
“இப்போது அம்னோ துண்டுதுண்டாக உடைந்து கிடக்கிறது, அது அழியப்போவது உறுதி. அம்னோவுக்கு இனி எதிர்காலம் இல்லை. ஏனென்றால் மக்கள் அம்னோவை வெறுக்கிறார்கள்.
“அதனால்தான் அவர்கள் (அண்மைய பொதுத் தேர்தலில்) எதிரணியை வலுவாக ஆதரித்தார்கள்”, என்று மகாதிர் தெரிவித்ததாக த ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
ஐநா பொதுப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நியு யோர்க் சென்றுள்ள மகாதிர் அங்கு அமெரிக்க வெளியுறவு மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்ற கட்சிகளுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள மும்முரமாக முயன்று கொண்டிருக்கும் வேளையில் மகாதிர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
ஜாஹிட் அம்னோவுக்கு எதிரணியில் இருப்பது பிடிக்கவில்லை என்பதை எடுத்துரைப்பதற்காக அண்மையில் ஒரு குழுவுடன் சென்று மகாதிரைச் சந்தித்திருக்கிறார். இது அவரே ஒப்புக்கொண்ட ஒரு விசயம்.
எப்படியாவது ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்து “ஒற்றுமை அரசாங்கம்” அமைப்பதுதான் அம்னோவின் குறிக்கோள் என்றும் ஜாஹிட் கூறியுள்ளார்.

ஊழல் குற்றவாளிகளுக்குச் ‘கசையடி’ தண்டனை, எம்.ஏ.சி.சி. ஆலோசனை
ஊழல் குற்றவாளிகளுக்குக் ‘கசையடி’ தண்டனை வழங்க வேண்டுமென, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த மே மாதம், பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகு, அவ்வாணையத்திற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட்ட சுக்ரி, இந்நடவடிக்கை கையூட்டு பெற விரும்புவோருக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறினார்.
“நான் கையூட்டை மிகவும் வெறுக்கிறேன். ஊழலில் ஈடுபடுபவர்கள் எனக்கு ஒவ்வாதவர்கள்.
“ஒருவேளை, பிரதமர் மகாதிர் மரண தண்டனையைப் பரிந்துரைத்தால், நான் அதற்கு ஆதரவு தருவேன்.
“சீனாவில், ஊழலுக்குத் தண்டனை மரணம்தான். ஆனால், மலேசியாவில் அப்படி இல்லை. தற்போது மலேசியா, மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை வழங்குவதைத் தவிர்த்து வருகிறது,” என்று, கோலாலம்பூர், விஸ்மா பெர்னாமாவில், பெர்னாமா வானொலிக்கு வழங்கிய ஒரு நேர்காணலின் போது அவர் கூறினார்.
தற்போது உள்ள சட்டங்கள், ஊழலில் ஈடுபடுபவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைவாசத்தையே வழங்குகிறது என்றார் சுக்ரி.
“என்னிடம் கேட்டால், அவர்களுக்குக் கசையடி கொடுக்க வேண்டும், இது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்,” என்றார் அவர்.
எம்.ஏ.சி.சி. சட்டம் 2009-ன் கீழ், ஊழல் தொடர்பான எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனையாக, அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் குறைந்தபட்சம் RM10,000 அபராதம் அல்லது கையூட்டின் மதிப்பில் ஐந்து மடங்கு (எது அதிகமானதோ) அபராதமாக விதிக்கப்படுகிறது.

ஹரப்பான் ஆட்டம் கண்டுள்ளது, நமக்கு சான்ஸ் இருக்கு, அம்னோவை விட்டு வெளியேறாதீர், அம்னோ தலைவர் கூறுகிறார்
அம்னோவை விட்டு வெளியேறும் படலம் தொடர்வதால். அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம், ஏனென்றால் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. பொறுமையாக இருங்கள். நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கூறினார்.
ஹரப்பானில் நடக்கும் உள்போராட்டம் வெடித்து மத்திய அரசை ஆபத்தான நிலைக்கு தள்ளி விடும்.
“இந்த நிலையற்றதன்மை அரசாங்கத்தை வலுவற்ற நிலைக்குத் தள்ளிவிடும் மற்றும் அது எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம்.
“இந்தச் சூழ்நிலையில், அவர்கள் யாரைத் தேடுவார்கள்? இதில்தான் அம்னோ உறுப்பினர்களின் சக்தி இருக்கிறது.
“ஆகவே, வெளியேறும் எண்ணம் எதையும் கொண்டிருக்க வேண்டாம்”, என்று கோலாலம்பூரில் அம்னோவின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய ஸாகிட் கூறினார்.
எதிர்க்கட்சிகள், குறிப்பாக பிஎன் தோழமைக் கட்சிகள் மசீச, மஇகா, மைபிபிபி மற்றும் பார்ட்டி பெர்சத்து ராக்யாட் சாபா, ஒன்றுபட்டிருப்பதை வலியுறுத்திய ஸாகிட், ஹரப்பானுடன் அம்னோ ஓர் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிவருகிறார்.

‘திருமதி மலேசியா’ போட்டி: 3 பிள்ளைகளின் தாய் கோகிலம் வாகைசூடினார்!
2018ஆம் ஆண்டுக்கான’ திருமதி மலேசியா’ போட்டியில் பல்கலைக் கழக மாணவியும் மூன்று குழந்தைகளுக்கு தாயுமான கோகிலம் கதிர்வேலு வாகைசூடினார்.
மொத்தம் 17 போட்டியாளர்களை வென்று திருமதி மலேசியாவாக வாகைசூடிய கோகிலத்திற்கு கடந்த ஆண்டின் வெற்றியாளரான 34 வயதுடைய டத்தின் ஹர்வீன் கவுர், வெற்றியாளர் மகுடத்தை எடுத்துச் சூட்டினார்.
இந்தப் போட்டியின் வெற்றியாளரான கோகிலத்திற்கு 25 ஆயிரம் ரிங்கிட் மொத்தப் பரிசு, வெற்றிக் கிண்ணம் மற்றும் இதர பரிசுகளும் வழங்கப்பட்டன.
தங்களின் வயதை பற்றிக் கவலைப்படாமல் பல்வேறு துறைகளில் சாதனைப் படைக்க வேண்டும் என்று விரும்பும் அனைத்து பெண்களுக்கும் தம்முடைய வெற்றி உற்சாகத்தை தருவதாக அமையும் என்று கோகிலம் சொன்னார்.
அனைத்து திருமணமான பெண்களும் எதிலும் பெரிதாக கனவு காணுங்கள். உங்களிடத்தில் போதுமான தன்னபிக்கை இருந்தால் நிச்சயமாக உங்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்று அவர் குறிப்பிட்டார்.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு உளவியல் துறை மாணவியான இவர், அடுத்து மலேசியாவைப் பிரதிநிதித்து சீனாவில் நடக்கும் உலக திருமதிகள் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
மலேசியப் போட்டியில் கோகிலத்தை அடுத்து இரண்டாவது வெற்றியாளராக லிலா ருஸைனி ஹுசைனும் 3ஆவது வெற்றியாளராக மரியானி இஸ்மாயிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேசிய பேட்மிண்டன் வீரர் டான், விபத்தில் மரணம்!
கோலாலம்பூர், அக்.1- முன்னாள் தேசிய பேட்மிண்டன் ஆட்டக்காரரான 23 வயதுடைய டான் சீ தியன், செக் குடியரசு நாட்டில் நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.
இங்கு நடந்த பேட்மிண்டன் போட்டியில் அவர் சுயேட்சை போட்டியாளராக கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வந்திருந்தார்.
செக் குடியரசின் அனைத்துலக சவால் போட்டியில் கலப்பு இரட்டையர் விரிவில் டான் சீ தியன் கலந்து கொள்ளவிருந்தார்.
கெடாவைச் சேர்ந்த டான் சீ தியன் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவிலும் இவர் தொடர்ந்து விளையாடி வந்தா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேஸ்புக் தகவல் திருட்டு: மலேசியர்களுக்கு கோரிக்கை
பேஸ்புக் நிறுவனத்தின் 50 மில்லியன் கணக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை களவாடும் செயல் நடந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருப்பதை அடுத்து, பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் மலேசியர்கள் தங்களின் கணக்குகளில் ஊடுருவல் நிகழ்ந்திருக்கிறதா? என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
உங்களின் பேஸ்புக் கணக்குகள் முறைகேடாக ஊடுருவப்பட்டுள்ளதா? ‘லோக்கின்’ கட்டமைப்பு சரியாக இருக்கிறதா? என்கிற பாதுகாப்பு அம்சங்களை சோதித்துக் கொள்ளும்படி மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், மலேசிய பேஸ்புக் பயனாளிகள் அது குறித்து எம்சிஎம்சி எனப்படும் தொலைத் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் 016 220 6262 என்ற எண்களிலோ அல்லது aduan@pdpd.gov.my. என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.
சுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளிகள் உலக அளவில் இந்த தகவல் களவாடலில் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ள போதிலும் மலேசியர்களில் எவ்வளவு பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய பேஸ்புக் நிறுவனத்துடன் பல்லூடக ஆணையம் தொடர்பு கொண்டிருப்பதாக ஆணையத்தின் அறிக்கை கூறியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேசியாவில் மரண தண்டனை அகற்றப்படலாம்
கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் மரண தண்டனையை முற்றிலும் அகற்ற முடிவெடுத்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் அதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
அடுத்த நாடாளுமன்ற கூட்டம் திங்கட்கிழமை தொடங்குகிறது.
மசோதாவைத் தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொலை, போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மலேசியாவில் தற்போது மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வென்ற பக்கட்டான் ஹரப்பான் அரசாங்கம் மரண தண்டனையை மறுஆய்வு செய்யவிருப்பதாகக் கூறியிருந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலாயன் புலிகள் அழியும் அபாயம்
கிளந்தான்: மலாயன் புலிகள் பரவலாக காடுகளில் வேட்டையாடப்பட்டு வருகின்றன. அண்டை நாடுகளில் மலாயன் புலிகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.
வெளிநாட்டு வேட்டையாளர்கள் மலாயன் புலிகளை சில மாதங்களுக்கு முன்னர் வேட்டையாடத் தொடங்கியதாகவும் ஒவ்வொரு புலியையும் 6,600 வெள்ளிக்கு விற்றதாகவும் குவா மூஸாங் கிராமவாசிகள் கூறினர்.
மலாயன் புலிகளைத் தவிர அரிய வகை எறும்புதின்னி, பாம்பு ஆகிய விலங்குகளை வெளிநாட்டினர் வேட்டையாடி வருவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
அரிய வகை விலங்குகள் மருத்துவ குணங்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.
ஏற்கனவே எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மலாயன் புலிகள், அதனால் அழியும் அபாயம் உள்ளதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேசியா சீனாவின் கோரிக்கையை ஏற்காமல் உய்கோர் கைதிகளை விடுவித்தது
மலேசியா கடந்த ஆண்டு தடுத்து வைத்த தாய்லாந்திலிருந்து தப்பியோடி வந்த உய்கோர் முஸ்லிம்கள் 11 பேரை விடுவித்து துருக்கிக்கு அனுப்பி வைத்ததாக அவர்களின் வழக்குரைஞர் நேற்றுத் தெரிவித்தார். அவர்களை பெய்ஜிங் அனுப்பி வைக்குமாறு சீனா கேட்டுக்கொண்டதை மலேசியா பொருட்படுத்தவில்லை.
இதனால் சீனாவுடனான உறவுகள் நலிவடையலாம். சீன -மலேசிய உறவுகள் டாக்டர் மகாதிர் முகம்மட் சீன நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த யுஎஸ்$20 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள குத்தகைகளை இரத்துச் செய்ததிலிருந்து அவ்வளவு நன்றாக இல்லை.
மலேசியா உய்கோர் தடுப்புக் கைதிகள்மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டதை அடுத்து அவர்கள் செவ்வாய்க்கிழமை கோலாலும்பூரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை துருக்கி சென்றடைந்தனர் என அவர்களின் வழக்குரைஞர் ஃபாஹ்மி மொய்ன் கூறினார்.

மலேசியாவில் நடைபெற உள்ள எம்.பி. தேர்தலில் முன்னாள் துணை பிரதமருக்கு கமல்ஹாசன் ஆதரவு
மலேசியாவின் போர்ட்டிக் சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இத்தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். போர்ட்டிக்சன் தொகுதியில் மொத்தம் 75,000 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் தமிழர்கள் உட்பட 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். இதனால் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழ் சினிமா பாடல்கள் முக்கியத்துவம் பெற்றன. தமிழகத்தில் புதிதாக மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், அன்வர் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
வீடியோ மூலமாக அன்வாருக்கு கமல்ஹாசன் ஆதரவை கோரியிருக்கிறார். அந்த வீடியோவில், அன்வர் இப்ராஹிமிக்கு அநியாயமான சிறைவாசத்தில் இருந்து விடுதலை கிடைத்திருப்பது, அவருக்கு சேர வேண்டிய புகழ் மீண்டும் அவரை வந்தடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களின் எழுச்சி எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் அன்வரின் இந்த மறு எழுச்சி பெரிய நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.
வருகின்ற சனிக்கிழமை போர்ட்டிக்சனில் நடைபெறும் தேர்தலில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை மலேசியா எழுத இருக்கிறது. அந்த அத்தியாயத்தில் சகோதரர் அன்வர் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மலேசிய அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்கள் எழுதப்படும் என நான் நம்புகிறேன். மலேசிய இந்திய உறவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலேசிய தமிழக உறவும் கண்டிப்பாய் வலுவடையும் என நான் நம்புகிறேன்.
மலேசிய மக்களின் இந்த புதிய பயணத்துக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் இந்த வீடியோ மலேசிய இந்தியர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

- Sponsored content
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 11