புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
21 Posts - 4%
prajai
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரண அறுவடை ! Poll_c10மரண அறுவடை ! Poll_m10மரண அறுவடை ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண அறுவடை !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 16 Aug 2016 - 17:56

சென்றவாரம்
காலனின் மரண வயலில்
அமோகமான அறுவடை !

அதுவும்
கலையுலகக் கலைஞர்களின்
கழுத்திலே கயிற்றை வீசி
கச்சிதமாய் அறுவடை செய்தான் !

காலதேவன்
காலனின் வாசலுக்குக்
கொள்முதல் செய்ய வந்தான் !
மூப்படைந்த
மூன்று உயிர்கள் வேண்டுமென்றான் !

எடுத்துக்கொள் எனச்சொல்லி
வியட்நாம் வீடு சுந்தரத்தையும்
நடனமங்கை ஜோதிலட்சுமியையும்
பாடலாசிரியர் பஞ்சுவையும்
காலன் கொடுத்தான் .

கொள்முதல்செய்த காலதேவன்
அங்கேயே சற்று நின்றான் !

 " ஏனப்பா ! காலதேவா !
வீணாக நிற்கின்றாயே ! " எனக்
காலன் கேட்க,

மூன்றுபேரைக்
கொள்முதல் செய்த எனக்குக்
கொசுறு ஏதும் இல்லையா ?
எனக் காலதேவன் கேட்க ,

காலனோ
நன்று எனச் சொல்லி
நாற்பது வயதான
நா.முத்துக் குமாரைத்
தூக்கிக் கொடுத்தான் !

மரணவயலில் சில சமயங்களில்
ஆலமரத்தோடு சேர்த்து
அன்று முளைத்த காளான்களும்
பிடுங்கப்படுகின்றன.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக