புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 8:52 am

உழைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்து அதனால் ஏழைகள் எவரும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க சூளுரைக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

70-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றி பேசியதாவது:-

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, முத்துராமலிங்கத் தேவர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, மாவீரன் அழகுமுத்துக்கோன், பூலித்தேவர்

உள்ளிட்ட பலர் தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்தவர்கள்.

ரத்தம் சிந்தி, பொருள் இழந்து, சிறையிலே அடைக்கப்பட்டு, பலவித இன்னல்களுக்கு உள்ளாகி தம் வாழ்வையே துறந்த தியாகிகளால் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். விடுதலைப்

போராட்டத்தில் பலவித துன்பங்களுக்கு உள்ளான அனைவருக்கும், வீரவணக்கத்தை செலுத்தும் நாள்தான் இந்த சுதந்திர திருநாள்.

அதிமுக அரசின் முக்கியத்துவம்:

சிறந்த கல்வியே தனி மனித-சமுதாய-பொருளாதார வளர்ச்சிகளுக்கு அடித்தளமாக அமையும். இதனாலேயே மாணவர்கள் கல்வி கற்கத் தூண்டுகோலாக பள்ளிக்

கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 44.8 சதவீதம் என தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

நல்ல உடல் நலன் பெற்றுள்ளவரே, பொருளாதார சுதந்திரத்தை முழுமையாக துய்க்க முடியும் என்பதால் உடல் நலனுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனால், நல்வாழ்வு குறியீடுகளில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

விவசாயம்-மின்சாரம்: மக்களின் பொருளாதாரம் மேன்மை அடைய வேண்டும். இதற்காக முதன்மை, தொழில், துறை, சேவை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மேம்பாடு அடைவதற்கான

நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருகிறது.

விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், உணவு உற்பத்தி பெருகவும், தேவையான முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவேதான், உணவுத் தானிய உற்பத்தியில் ஆண்டுதோறும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறோம். கடந்த ஆண்டு இதுவரை இல்லாத உயர் அளவாக ஒரு கோடியே 30 லட்சம் மெட்ரிக் டன்

என்ற உற்பத்தி அளவை தமிழகம் எட்டியுள்ளது.

தேவையான மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பு போன்ற வசதிகளால் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகஅளவு தொடங்கப்பட்டுள்ளன.

ஏழைகளே இல்லாத நிலை:

"நாட்டுப்பற்று என்பது கொடியேற்று விழாக்களில் மட்டுமல்ல; உழைப்பை நாட்டுக்குக் கொடுப்பதில் உள்ளது' என அண்ணா கூறியதன்பேரில், அவரது வழியையும், எம்.ஜி.ஆர்.

வழியையும் பின்பற்றுகிறேன். இதற்காக உழைப்பையே நாட்டுக்கு அர்ப்பணித்து, அதனால் ஏழைகள் என்று எவரும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எய்த சூளுரைப்போம் என்றார்.

விழாவில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000-மாக உயர்வு

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், அவர்களது குடும்ப ஓய்வூதியம் ரூ.5,500-லிருந்து ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என்று முதல்வர்

ஜெயலலிதா அறிவித்தார்.

தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்கு ஓய்வூதியமும், வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு முதல்வர் நன்றி

தமிழக மக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்

ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 16, 2016 11:00 am

ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 16, 2016 6:45 pm

சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
மேற்கோள் செய்த பதிவு: 1218754

சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 16, 2016 6:48 pm

எல்லாருக்கும் கண்டெயினர் லாரி ஓட்டும் லைசென்ஸ் தர போறாங்களோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:32 pm

M.Jagadeesan wrote:
சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
மேற்கோள் செய்த பதிவு: 1218754

சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1218842
இதில் கலைஞரின் பங்கு என்ன?

ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 16, 2016 7:41 pm

மேற்கோள் செய்த பதிவு: 1218845

முன்பெல்லாம் சுதந்திர தினத்தன்று ஆளுநர்கள் கொடியேற்றிக்கொண்டு இருந்தார்கள் . கலைஞர் அவர்கள்தான் , முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் , கொடியேற்றும் உரிமை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்படி அந்த உரிமை மாநில முதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:53 pm

M.Jagadeesan wrote:
சிவா wrote:
M.Jagadeesan wrote:
சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
மேற்கோள் செய்த பதிவு: 1218754

சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1218842
இதில் கலைஞரின் பங்கு என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1218845

முன்பெல்லாம் சுதந்திர தினத்தன்று ஆளுநர்கள் கொடியேற்றிக்கொண்டு இருந்தார்கள் . கலைஞர் அவர்கள்தான் , முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் , கொடியேற்றும் உரிமை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்படி அந்த உரிமை மாநில முதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1218849

சிறந்த தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி ஜெகா.

ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 17, 2016 6:31 am

எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 17, 2016 10:19 am

அதுதான் அரசியல்வாதி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 17, 2016 1:12 pm

"ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் ! " என்று சொன்ன முதல்வரால்
" ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் ! " என்று சொல்ல முடியவில்லையே ! ஏன் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக