புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_m10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_m10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 
3 Posts - 8%
heezulia
 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_m10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_m10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_m10 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 15, 2016 10:11 pm

 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி 1471252210-747

தெலுங்கானா மாநிலத்தில் ரங்காரெட்டி மாவட்டம் மேடிகொண்டா கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

நேற்று மாலை, அந்த ஏற்பாடுகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பிரபாவதி பார்வையிட்டு வந்தார். சில மாணவர்களும் இதை வேடிக்கை பார்த்து வந்தனர். இந்நிலையில், கொடி கம்பம் நடப்பட்ட போது அருகிலிருந்த மின்சார கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்தது.

மின்சார கம்பி 4 பள்ளி மாணவிகளை நோக்கி வருவதை கண்ட  தலைமை ஆசிரியை, ஓடிச் சென்று அந்த மாணவர்களை தள்ளிவிட்டார். அப்போது, அந்த மின்கம்பி அவர் மீது விழுந்தது. மின்சாரம் தாக்கியதில் தலைமை ஆசிரியை பிரபாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த பள்ளி மாணவர்கள் கதரி அழுதனர். அவரின் குணம் போற்றி நாடே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.



 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 10:45 pm

வருந்த தக்க செய்தி...
-
அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 15, 2016 11:11 pm

போற்றத்தக்கவர்... நன்றி



 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 16, 2016 9:44 am

புரந்தார்கண் நீர்மல்க இறந்தார்க்கு அஞ்சலி செலுத்துவோம்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 16, 2016 10:21 am

இறந்தார்க்கு அஞ்சலி செலுத்துவோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக