புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 8:11 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 8:00 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 7:48 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 7:45 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 7:44 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 7:43 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 7:43 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 7:42 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 7:41 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 7:40 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 7:40 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:39 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 7:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:54 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02 am

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:52 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:17 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 2:37 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 2:28 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
85 Posts - 55%
heezulia
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
54 Posts - 35%
T.N.Balasubramanian
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 3%
mohamed nizamudeen
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%
prajai
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
15 Posts - 56%
heezulia
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
11 Posts - 41%
சுகவனேஷ்
மாற்றம் – ஒரு பக்க கதை I_vote_lcapமாற்றம் – ஒரு பக்க கதை I_voting_barமாற்றம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றம் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83357
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 12:20 pm

செப்டம்பர்

‘‘அந்தப் பாத்திரத்தில் இருக்கறது நேற்று வைத்த குழம்பு.
கொட்டிட்டு கழுவி வச்சுடு. அம்மா பழசெல்லாம் சாப்பிட
மாட்டாங்க…’’ வேலை செய்ய வந்த வசந்தாவிடம் கூறினார்
நாராயணன்.

‘‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை. வீட்டை பெருக்கித்
துடைக்கணும்’’ வசந்தாவிடம் கண்டிப்புடன் சொன்னாள்
லக்ஷ்மி.

‘‘புடவையை நல்லா அழுக்குப் போக தோய்க்கறாளா
பாருங்கோ…’’ மனைவி லக்ஷ்மியின் குரல் சொன்னபடி
செய்தார் நாராயணன்.

‘‘மணி ஏழு ஆச்சு, இன்னும் குளிக்காம இருக்கீங்க? உங்களுக்கே
தெரிய வேண்டாம்?’’ மறுபடியும் லக்ஷ்மியின் கத்தலுக்கு
மரியாதை தந்தார் நாராயணன்.

டிசம்பர்….
”ஃபிரிட்ஜில் இருக்கும் ரசம் போன வாரம்தான்
பண்ணியது. சுட வச்சு சாப்பிடலாம்” மருமகள் உமா
சொன்னவுடன் பாத்திரத்தை அவனில் வைத்தாள் லக்ஷ்மி.

”புடவையை தினம் தோய்க்கணும்னு இல்லை. நைட்டி
போட்டுக்கறேன்” சொன்ன லக்ஷ்மியை வியப்புடன் பார்த்தார்
நாராயணன். ‘‘மணி பத்துதானே ஆச்சு. அதுக்குள்ளே போறீங்க?
சாவகாசமா குளிச்சா போதாதா?’’ லக்ஷ்மி மெல்லிய குரலில்
சொன்னது நாராயணனுக்கு தெளிவாகக் கேட்டது.
_
‘‘வாரம் ஒருமுறை சண்டே வீட்டைப் பெருக்கினா போதும்’’
உமா சொன்னதும் லக்ஷ்மி மேலே எதுவும் பேசவில்லை.

‘‘எப்படிம்மா ஒரு வார அமெரிக்க வாழ்க்கை?’’ லேப்டாப்பை
பையில் வைத்தபடி கேட்டான் மகன் ஆனந்த்.

———————————————-

இ.சிவாஜி – குங்குமம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 16, 2016 4:34 pm

மாற்றம் – ஒரு பக்க கதை 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக