புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விற்க முடிவு: தர்ம காரியங்களுக்கு நிதி திரட்ட நடவடிக்கை
Page 1 of 1 •
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விற்க முடிவு: தர்ம காரியங்களுக்கு நிதி திரட்ட நடவடிக்கை
#1218561--
மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி | கோப்புப் படம்
-
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளைக்குச்
சொந்தமான சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான
சொத்துகளை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக
அறக்கட்டளையின் தலைவர் ஏ.சி.முத்தையா தெரிவித் துள்ளார்.
இறப்பதற்கு முன்பே, தனக்குப் பிறகு தனது சொத்தில் இருந்து
ஒரு ரூபாய்கூட தனது சுவீகார புதல்வர் முத்தையாவுக்கு செல்லக்
கூடாது என உயில் எழுதி வைத் தார் தொழிலதிபர்
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார். தனக்குப் பிறகு தனது சொத்துகள்
அனைத்தும் அறக்கட்டளை சொத்தாக ஆக்கப்பட்டு அதில் இருந்து
கிடைக்கும் வருமானத்தை தர்ம காரியங் களுக்கு செலவிட
வேண்டும் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, அவர் உயிரோடு இருக்கும்போதே ‘எம்.ஏ.எம்.ராம சாமி
செட்டியார் செட்டிநாடு அறக் கட்டளை’யை நிறுவியதுடன் அதன்
தலைவராக ஸ்பிக் சேர்மன் ஏ.சி.முத்தையா செட்டியாரையும்
நியமித்தார். இந்நிலையில், அறக்கட்டளை சம்பந்தமான தர்ம
காரியங்களுக்குச் செலவிட நிதி தேவைப்படுவதால் ராமசாமி
செட்டியாருக்கு சொந்தமான சொத்துகள் சிலவற்றை விற்க முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செட்டிநாடு அரண் மனை வட்டாரத்தில் இருந்து
பேசியவர்கள், “அறக்கட்டளைக்கு வருமானம் வரக்கூடிய இனங்களில்
எல்லாம் சுவீகார புதல்வர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா தாவாக்களை
ஏற் படுத்தி வைத்திருக்கிறார். அதனால், அறக்கட்டளை நிர்வாகச்
செலவினங்களுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்சமயம் குதிரை பந்தயம் மூலம் வரும் வருமானத்தை மட்டுமே
வைத்து செலவுகளை சமாளிக்கிறார்கள்.
அரண்மனையில் எம்.ஏ.எம். வசித்து வந்த பகுதியையும் தற்போது
முத்தையா தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறார். அதனால்,
ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஏ.முத்தையா செட்டியார் பிறந்த நாள் வந்த
போதுகூட எங்களால் அரண்மனைக்குள் சென்று அவரது உருவப்
படத்துக்கு மரியாதை செய்ய முடியவில்லை.
இந்நிலையில், செப்டம்பர் 6-ல் குமாரராஜ முத்தையா செட்டியார்
பிறந்தநாள் விழா, செப்டம்பர் 30-ல் ராஜா சர் அண்ணாமலை
செட்டியார், எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் பிறந்தநாள் விழாக்கள்,
அக்டோபர் 11-ல் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி மற்றும் சிகப்பி
ஆச்சி பிறந்தநாள் விழாக்கள் வர உள்ளன. இந்த விழாக்களின்
போது நல உதவிகள் வழங்க நிதி தேவைப் படுகிறது.
அதற்காகத்தான் சொத்து களை விற்கும் முடிவுக்கு
வந்திருக்கிறார்கள்’’ என்றனர்.
-
ஏ.சி.முத்தையாவிடம் இது குறித்து கேட்டபோது,
“செட்டிநாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தில் எம்.ஏ.எம்-க்கு 25 சதவீத
பங்குகள் உள்ளன. அதை விற்றால் ரூ.700 கோடி கிடைக்கும்.
அத்துடன் கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள 70 ஏக்கர் காபி
தோட்டம், சென்னை எம்.ஆர்.சி.நகரில் 15 கிரவுண்ட் நிலம், அதே
பகுதியில் இருக்கும் மெய்யம்மை டவர்ஸில் உள்ள 3 ஃபிளாட்டுகள்
இவைகளையும் விற்க முடிவு எடுத்திருக்கிறோம்.
-
இவை எல்லாவற்றையும் விற் றால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்
கிடைக்கும். உடனடியாக இவற்றை எல்லாம் விற்றுவிட முடியாது
என்றாலும், தனது சொத்துகளை தர்ம காரியங்களுக்கு செலவிட
வேண்டும் என்ற எம்.ஏ.எம்-மின் கடைசி ஆசையை பூர்த்தி
செய் வதற்காக எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம்
சொத்துகளை விற்க தீர்மானித் திருக்கிறோம்’’ என்றார்.
-
செட்டிநாட்டு அரசர் குடும்பத்தில் ஒரே சமயத்தில் இவ்வளவு
தொகைக்கான சொத்துகள் இதுவரை விற்கப்பட்டதில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
-
----------------------
தமிழ் தி இந்து
Similar topics
» கோடீஸ்வரர்களுக்கு 40 சதவீத வரி:ரூ.18,000 கோடி நிதி திரட்ட யோசனை
» ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை: ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு
» தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு
» திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
» கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி திரட்ட கனரா வங்கி திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1