புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி செய்திகள் + you Tube வசதிகள்
Page 1 of 1 •
- GuestGuest
**IPhone – இல் நீங்கள் எங்கிருக்கிறீர்கள்,எவ்வளவு நேரமாக அந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற விபரங்களைக் கான ….........
Settings > Privacy > Location Services > System Services > Frequent Locations
**சீன அரசு ஒரு வருடத்திற்கு 488 மில்லியன் கருத்துகளை/செய்திகளை சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறது . இதற்காக பிரச்சார தொழிலாளர்களுக்கு, ஒரு கருத்துக்கு 50 சீன சென்ட்ஸ் (Cents) வீதம், அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு வழங்கப்படுகிறது.
**உங்களுக்குப் பிடித்த YouTube காணொளிகள் பலவற்றை ஒன்றாக சேர்த்து ஒரே காணொளியாக ஆக்க வேண்டுமா? Dragontape என்ற பக்கத்திற்கு சென்று அனைத்து காணொளிகளையும் Drag+Drop முறையில் இணைத்து Mixtape ஆக உருவாக்கலாம்.
**Please sign in to confirm your age -protected video- இப்படி வரும் காணொளிகளைக் காண – nsfw- என்பதை youtube க்கு முன்னே போட்டு – nsfwyoutube.com- சென்று பார்க்கலாம்.
**உங்கள் YouTube காணொளி வேகம் குறைவாக இருக்கிறதா? வேகத்தை அறிய – com அருகே /my speed என எழுதி உலாவியின் URL Address bar இல் கொடுத்து அறிய முடியும்.
**ஒரு காணொளியின் குறிப்பிட்ட பாகத்தை அல்லது முழுவதையும் திரும்பத் திரும்ப பார்க்க வேண்டுமா? You Tube உடன் repeater என்பதை சேர்த்து URL இல் கொடுக்கவும்.YouTuberepeater
**ஒரு குறிபிட்ட இடத்தில் இருந்து பார்க்க வேண்டுமா?வலது கிளிக் செய்து copy video URL
at current time என்பதைக் கிளிக் செய்யவும்.அல்லது இறுதியில் #t=114 எனக் கொடுக்கவும்.இங்கே 114 என்பது நேரம்-வினாடிகளைக் குறிக்கிறது. விரும்பிய நேரத்தைக் கொடுக்கலாம். #t=04m45s (4 நிமிடம் 45 வினாடிகள்) காணொளியின் குறிப்பிட்ட காட்சியை மட்டும் பார்க்க நண்பர்களுக்கு அல்லது மின் அஞ்சல்,கருத்துகளில் இணைக்க இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
**You Tube காணொளிகளை சிறப்பாக பார்க்க உலாவியில் Magic action அல்லது You Tube Plus என்ற இணைப்பை-addon- இணைக்கலாம்.
**சில காணொளிகளில் annotations -மேற்கோள் -சிறு குறிப்பு- வந்து தொல்லை தரும். இவற்றை நீக்க அதன் ஒரு மூலையில் உள்ள X குறி மூலம் நீக்க முடியும். அல்லது காணொளியின் கீழே உள்ள settings இல் சென்று annotations -off – செய்து நீக்க முடியும்.
settings இல் autoplay ஐ off செய்தால் அப்படியே off ஆக இருக்கும். ஆனால் annotations -off – செய்தால் மீள்தொடக்கும் போது திரும்பவும் வந்து விடும். இதை முற்றாக வராமல் தடுக்க...............
You Tube கணக்கில் சென்று …............
Profile -YouTube settings -Playback -Annotations and interactivity -uncheck
**காணொளியின் கீழே CC என்ற ஐகனில் சென்று மொழி மாற்றம் செய்து வேண்டிய மொழியை (ஆங்கில காணொளியை தமிழில் அல்லது வேறு விரும்பிய மொழிகளில் காண) தெரிவு செய்யலாம்.
*** ஒரு You Tube காணொளியை மெதுவாக -slow motion- பார்க்க விரும்பினால் …..........
you tube அருகே slow எனக் கொடுத்து அங்கே விரும்பிய காணொளி முகவரியைக் கொடுத்துப் பார்க்கலாம். வேகத்தை சரி செய்யும் வசதி அந்தத் பக்கத்தில் கிழே உள்ளது.
*** You Tube காணொளிகளைப் பார்க்கும் போது வலது பக்கத்தில் பல விளம்பரங்களும், காணொளி பற்றிய பின்னூட்டங்கள் கருத்துகள் கீழேயும் வந்து விடுகின்றன. இவை காணொளியின் வேகத்தையும் குறைத்து விடுகிறது.அதனால் இவைகள் இல்லாமல் பார்ப்பதற்கு சில உலாவி இணைப்புகள்-add-on- பாவிக்கலாம்.adblock plus,youtube adblock,
You Tube Center ,Youtube Options ; vlc-You Tube shortcut (கணினியில் VLC Media Player இருந்தால்) போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.அல்லது viewpure,quiettube தளங்களுக்கு சென்று பார்க்கலாம். காணொளிகளை HD தரத்தில் பதிவிறக்க VLC media player ஐப் பாவிக்கலாம்.
**இதுவரை இணையத் திருடர்கள்-Hackers- Keystrokes (keylogger) மூலமும் திருடுகிறார்கள் என எண்ணி இருந்த நிலை மாறி கணினி ,கைபேசி பாவிக்கும் போது வந்தட்டில் உண்டாகும் நம் காதுகளுக்கு கூட கேட்காத மிக நுண்ணிய ஒலி மூலமும் தரவுகளை திருட முடியும் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
**இணையத்தில் படம் பார்க்கிறோம்,கிரிக்கெட்,ஒலிம்பிக் என காணொளி மூலம் அல்லது நேரடி ஒளிபரப்பு மூலம் பார்க்கிறோம். கணினி விளையாட்டைக் கூட நேரடியாக விளையாடுவதை இணையத்தில் பார்க்க முடியும். அவர்கள் விளையாடும் போது சாட் மூலம் கருத்துகளையும் பரிமாறிக் கொள்ளலாம்.
**1980 இல் கொம்மோடோர் நிறுவனம் அறிமுகப்படுத்திய அமிகோ கணினி போல் அமிகோ கணினி விளையாட்டும் மிகப் பிரபலமானவை. இன்றும் பலரும் விரும்பும் அமிகோ விளையாட்டுகளை ஆயிரக் கணக்கில் இணையத்தில் இலவசமாக விளையாட தற்போது கொடுத்திருக்கிறார்கள்.
**You Tube இல் தற்போது 360-டிகிரி காணொளிகள் தொடங்கப்பட்ட நிலையில்,முக நூலிலும் படங்கள் காணொளிகள் 360 -டிகிரி யில் தொடங்கப்பட்டு விட்டன. எப்படி எடுப்பது என்பதையும் காட்டி இருக்கிறார்கள்.
இப்படி பல வசதிகள் கணினியிலும் You Tube இலும் இருக்கின்றன.தெரிந்துகொள்வோம்.பாவித்து பயனடைவோம்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1