புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
62 Posts - 63%
heezulia
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
1 Post - 1%
viyasan
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
254 Posts - 44%
heezulia
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
15 Posts - 3%
prajai
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_m10நாந்தானுங்க கிறுக்கினேன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாந்தானுங்க கிறுக்கினேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 13, 2016 11:40 am

நம்ம நாட்டுலதான்யா
எல்லாமே இலவசம்,
மாசமாய் இருக்கும்போது
மருத்துவம் இலவசம்,
கொழந்த பொறந்தா
பணமும், பால் பவுடரும் இலவசம்,
வளரும்போது படிப்பு இலவசம்,
படிச்சிட்டு வேல இல்லையா
மாசா மாசம் பணமும் தந்து
ஆக்கித் திங்க அரிசி, பருப்பு இலவசம்!!

இம்புட்டும் தந்து - நீ
பத்தலன்னு சொன்னா
வீடும், கரண்டும் இலவசம்,
கண்ணாலத்துக்கு
தாலிக்கு தங்கம் இலவசம்,
படிப்ப பொறுத்து அது கொஞ்சம்
கூட கொறைய கெடைக்கும்!!

அப்புறம் எப்படிப்பா நாங்க
வேலைக்குப் போறது
கஷ்டப்படுறது!!

இத்தன செய்யறதுக்குப் பதிலா
வீடு வீடா ஒரு கண்காணிப்பு கேமரா
எலவசமா கொடுத்தா - கொஞ்சம்
திருட்டு பெறட்டு கொறையுமே
செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா??

-- நாந்தானுங்க கிறுக்கினேன்--



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 13, 2016 12:23 pm

கிறுக்கலே இப்படி இருந்தால்,கிறுக்காமல் எழுதினால் எப்படி இருக்கும்?
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 13, 2016 12:53 pm

அருமை செந்தில்

(ஆதார் கார்ட் வாங்காம, இதெல்லாம் அனுபவிக்க முடியாம நீங்க படற அவஸ்தை புரியுது) புன்னகை




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 13, 2016 1:25 pm

@ தல, ஆதார் கார்டு இருக்கு ஆதாரமா
ஆனா இந்த கட்டிங்கும், கடிச்சிக்க பிட்டிங்கும் ப்ரியா குடுத்தா மவரா(சன்) சிங்க நல்லா இருப்பாய்ங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 13, 2016 1:26 pm

singai wrote:கிறுக்கலே இப்படி இருந்தால்,கிறுக்காமல் எழுதினால் எப்படி இருக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1218418

சும்மா அப்புடி இருக்கும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 13, 2016 3:01 pm

நாந்தானுங்க கிறுக்கினேன் 3838410834

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 13, 2016 3:43 pm

நாந்தானுங்க கிறுக்கினேன் 3838410834 வெகு நாளைக்கு அப்புறம்...? மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க செந்திலின் கிறுக்கல்களே அருமை தானே...!



நாந்தானுங்க கிறுக்கினேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாந்தானுங்க கிறுக்கினேன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாந்தானுங்க கிறுக்கினேன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 13, 2016 6:18 pm

நல்லா கிறுக்கி இருக்கிங்க செந்தில் நாந்தானுங்க கிறுக்கினேன் 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 13, 2016 6:30 pm

அருமை செந்தில் , அன்பு மலர் அன்பு மலர்
அப்பிடியே செய்தாலும்
காணாமல் போகும்
கண்காணிப்புக் கேமராக்கள்.
கிடைக்கும் பாதி விலைக்கு,
காயலான் கடையில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 13, 2016 11:46 pm

விமந்தனி wrote: நாந்தானுங்க கிறுக்கினேன் 3838410834 வெகு நாளைக்கு அப்புறம்...? மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க செந்திலின் கிறுக்கல்களே அருமை தானே...!
மேற்கோள் செய்த பதிவு: 1218440

நன்றி அக்கா,
அரசியலும் அறிந்து மற



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக