புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவல் -சிறுகதை
Page 1 of 1 •
மல்வேட்டி ஜிப்பாவில் தங்க பிரேம் கண்ணணாடி
அணிந்திருந்த அந்தப் பெரியவர் காவல் நிலையத்தில்
நுழைந்தார். மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே
இன்ஸ்பெக்டர் காட்டிய நாற்காலியில் அமர்ந்து மேல்
துண்டினால் விரல்களில் போட்டிருந்த மோதிரங்களை
துடைத்து விட்டுக் கொண்டார்.
‘என்ன விஷயம்?’ – வினவினார் இன்ஸ்பெக்டர்.
‘ஒண்ணுமில்லே சார். என் பேர் கனகலிங்கம். நாங்கள்
விவேகானந்தர் காலனியிலே புதுசா வீடு கட்டி குடி
போயிருக்கோம். நம்பர் 13, நாலாவது தெரு. வர்ற ஏப்ரல்
பத்திலேருந்து பதினைஞ்சுவரை ஹைதராபாத்துலே
என்னோட சிஸ்டர் கல்யாணத்துக்குப் போறோம்’
‘சொல்லுங்க’
‘வீட்டுக்கு கொஞ்சம் பாதுகாப்பு தேவை. அந்த ஏரியாவிலே
ஒதுக்குப்புறமான இடத்திலே இருக்கிற வீடு. அந்தப் பக்கம்
இன்னும் டெவலப் ஆகலே.’
‘சரி ஒரு அப்ளிகேஷன் கொடுங்க நாங்க பாத்துக்கறோம்.’
‘ரொம்ப நன்றி ஸார்’
‘நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். வெளியூர்
போனா தெரிவிச்சுட்டுப் போங்கன்னு திரும்பத் திரும்ப
சொல்லறோம். யாரும் உங்களைமாதிரி முன்னெச்சரிக்கையா
நடந்துக்க மாட்டேங்கறாங்க. நீங்க பயமில்லாம போயிட்டு
வாங்க’
மனு ஒன்று எழுதிக் கொடுத்துவிட்டு செல்வதற்குமுன்
‘ஒன் நாட் செவன்’ என்று அதிகாரி அழைக்கவும், ஒரு
கான்ஸ்டபிள் வந்து சல்யூட் அடிக்கவே, அவரை பெரியவரிடம்
காட்டி, ‘இவரைத்தான் அந்த ஏரியாவிலே பீட் போட்டிருக்கோம்’
என்று அறிமுகம் செய்தார்.
பெரியவர் கான்ஸ்டபிளுக்கும் நன்றி தெரிவித்து விட்டுச்
சென்றார்.

ஏப்ரல் பத்தாம் தேதி மதியம், வீட்டுத் தெருமுனையில்
நின்றிருந்தார் கான்ஸ்டபிள். ஆட்டோவில் வந்த பெரியவர்
அவரிடம் –
சொன்ன மாதிரியே வந்துட்டீங்களே! சந்தோஷம். எல்லாரையும்
இப்பத்தான் சென்ட்ரலுக்க அனுப்பி வச்சேன்.நானும் இதோ
பொறப்படறேன் என்று கூறிவிட்டு, காம்பவுண்டைத் திறந்து
வீட்டில் நுழைந்தார்.
சற்று நேரத்தில் இரண்டு பெரிய சூட்கேஸ்களோடு புறப்பவர்.
போலீஸ்காரரிடம் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்து –
‘தப்பா நினைக்காதீங்க… டீ, காபி சாப்பிட வச்சுக்குங்க’ என்று
கூறிவிட்டு ஆட்டோவில் அமர்ந்தார்.
போலீஸ்காரரும் சூட்கேஸ்களை தூக்கி ஆட்டோவில் வைத்து
அவருக்கு உதவி செய்து அனுப்பினார்.
பதினாறாம் தேதி இரவு வீடு திரும்பிய கனகலிங்கம் அலறியடித்துக்
கொண்டு அவசர அவசரமாக காவல் நிலையத்திற்கு ஓடினார்.
‘ஐயா… ஐயா… எங்க வீட்டில் திருட்டு போயிடுச்சு..
கல்யாணத்துக்குப் போயிருந்தோம். ஊர்லேர்ந்து திரும்பி வந்தா
இரும்பு பீரோ திறந்திருக்கு. பல லட்சம் நகை பணம் கொள்ளை
போயிடுச்சி..’
‘உங்க வீடு எங்கேயிருக்கு? உங்க பேர் என்ன? எல்லாம் விவரமா
சொல்லுங்க!’
‘நம்பர் 13 நாலாவது தெரு, விவேகானந்தர் காலனி..’
‘கனகலிங்கம்’
‘என்ன கனகலிங்கமா? நீங்கதான் கனகலிங்கமா? ஹைதராபாத்லே
கல்யாணமா…’
‘ஆமா சார்… கரெக்டா சொல்லறீங்களே..’ என்றார் நெற்றியில் வழிந்த
வியர்வைத் துடைத்தவாறே ஒடிசலாகவம் உயரமாகவும் இருந்த
ஒரிஜினல் கனகலிங்கம்.
‘அப்படியென்றால் கனகலிங்கம் என்று வந்தவன்தான் திருடனா?
– போலீஸையே காவலில் வைத்து திருடிச் சென்றிருக்கிறானே!’
– நினைக்கவும், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
ஏராளமாய் வியர்த்தார் இன்ஸ்பெக்டர்.
–
———————————-
– புதுவை சந்திரஹரி
குமுதம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|