புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நடைமுறை நாகரீகங்கள் Poll_c10நடைமுறை நாகரீகங்கள் Poll_m10நடைமுறை நாகரீகங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைமுறை நாகரீகங்கள்


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Nov 22, 2009 3:55 pm













நடைமுறை நாகரீகங்கள்



















நடைமுறை
நாகரீகம் என்பது முக்கியமாய் பொது இடங்களிலும் விருந்தினர்களிடமும் பிறர்
முன்னிலையில் நாம் நடந்து கொள்ளும் முறையாகும். நம்மை அறியாமலேயே நாம்
இம்மாதிரியான நேரங்களில் ஏடாகூடமாக நடந்து கொண்டு பின்னர் அசடு வழிவதை
தவிர்க்க ஒருசில நாகரிக நடைமுறைகளை தெரிந்து கொள்ளுவோம்...


நால்வர்
நாடும் பொது இடத்தில் பிறருடன் நாம் உரக்கப் பேசுவது நாகரீகமானதல்ல.
மற்றவர் பார்வை நம் மேல் பதியும் படி கண்ணை உறுத்தும் உடை அணிவது
அநாகரீகமானது. பொது இடத்தில் உரக்கச் சிரிப்பது மற்றவர்களைத் திரும்பிப்
பார்க்க வைக்கும்.


நமக்குத்
தெரிந்ததையே பேசிக் கொண்டு மற்றவர்களின் வாயை அடைக்க வைப்பதும், நமது
பிரச்சினைகளையே புலம்புவதும் பிறருக்கு விருப்பமில்லாத சூழ்நிலையை
ஏற்படுத்தும்.


விருந்தினர்
முன்னிலையில் நாம் ரகசியம் பேசுவதைப் போல் நம் வீட்டினரோடு காதோடு
விஷயங்கள் பேசுவது தவறு... அப்படி மிகவும் முக்கியமாக இருப்பின் தனியே
போய் பேசுவதே நலம்.


ஒருவர்
வீட்டிற்கு விருந்தினராக செல்லும் இடத்தில் தன் வீட்டையும் அவர்கள்
வீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தல் ரசிக்கத் தக்கதல்ல... அதுவும் தன் வீடு
உசந்தது என்ற ரீதியில் பேசுவது மேலும் அ நாகரிகம்.


பொது இடத்தில் பல் குத்துவது, காது குடைவது, அங்க சேஷ்டை செய்வது தவறானது.

தும்மல் வந்தாலும் கர்சீப்பால் வாயை மூடிக் கொண்டு முகம் திருப்பி தும்முதல் நலம். நோய்க்கிருமிகள் இதனால் பரவாது.

பொது இடத்தில் நடைபெறும் விருந்துகளில் அரக்க பரக்க உண்ணாமல் நிதானமாய் நாகரீகமாய் சாப்பிடத் தெரிந்திருக்க வேண்டும்.

தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை தொண்டைக் குழியில் "மடக் மடக்" என ஒலி வரும் அளவிற்கு குடிக்கக் கூடாது.

தியேட்டர், கோவில் போன்ற இடங்களுக்குப் பெண்கள் அதிக நகை அணியாமல் வருவது நல்லது.

நாம்
தூய்மையான, சுத்தமான உடை அணிதலும், பொது இடத்தையும் நாம் சுத்தமாக
வைத்துக் கொள்வதும் அவசியம். குப்பைகளை பொது இடத்துக் குப்பைத்
தொட்டிகளில் சேர்த்து விட வேண்டும்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Nov 22, 2009 5:07 pm

நடைமுறை நாகரீகங்கள் 677196 நல்ல பயனுள்ள தகவல் நண்பா.... நன்றி...
நடைமுறை நாகரீகங்கள் 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 22, 2009 6:26 pm

இங்கே சொல்லி இருப்பது அருமையான தகவல்கள்,நாமும் இப்படியான கஷ்டங்களை அனுபவிக்கிறோம்,சிலர் சத்தம் போட்டு உணவை உண்பார்கள்,தேவைக்கு அதிகமா சிரிப்பார்கள்,தமக்குள்ளே ரகசியம் பேசிப்பார்கள், அவசர அவசரமா உண்பார்கள்,நாம் சாப்பிட்டு முடியு முன்னரே தம் உணவை முடித்து விட்டு என்திரிப்பார்கள் ,
அருமை நண்பரே, நடைமுறை நாகரீகங்கள் 677196



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக