புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:05 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
prajai |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தகங்கள் விலை???
Page 1 of 1 •
- தமிழ்நேயன் ஏழுமலைபண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016
நான் 2013 இல் 70 ரூபாய்க்கு வாங்கிய பார்த்திபன் கனவு புத்தகம் இன்று 230 ரூ
உண்மையில் புத்தகங்களின் விலை இன்று வாங்கு படி இருக்கிறதா? இது சரியான விலையை தானா? இல்லை எனக்கு மட்டும் புத்தகங்கள் விலை அதிகமாக தெரிகிறதா??? அனைத்து புத்தகங்களும் விலை இப்படி தான் இருக்கிறது விலையை பார்த்தாலே கண்ணை சுழற்றிகொண்டு வருகிறது..
உண்மை தெரிந்தவர்கள் கூறவும்...![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
உண்மையில் புத்தகங்களின் விலை இன்று வாங்கு படி இருக்கிறதா? இது சரியான விலையை தானா? இல்லை எனக்கு மட்டும் புத்தகங்கள் விலை அதிகமாக தெரிகிறதா??? அனைத்து புத்தகங்களும் விலை இப்படி தான் இருக்கிறது விலையை பார்த்தாலே கண்ணை சுழற்றிகொண்டு வருகிறது..
உண்மை தெரிந்தவர்கள் கூறவும்...
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”
எனது தளம்
![:arrow_heading_down: ⤵️](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2935.png?v=2.2.7)

http://ezhumalaimfm.blogspot.in/
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
விலை மிக அதிகம்
புத்தக கண்காட்சியில் குறைந்தது 50 சதவீதம் கழிவு கொடுத்தால் மட்டுமே மக்கள் நிறைய புத்தகங்கள் வாங்குவார்கள் . இது தான் உண்மை

- GuestGuest
நாம் சினிமா பார்ப்பதற்கு அதிக பணம் செலவிடுகிறோம். இப்படி தேவையற்றவற்றுக்கு அதிக பணம் செலவிடும் நாம் புத்தகங்கள் வாங்க பின் நிற்கிறோம்.இலவசமாக பதிவிறக்கி பணம் சேமித்து சினிமா போன்றவற்றில் செலவு செய்து விடுகிறோம்.
எழுத்தாளர் பாலகுமாரன் பெரும் செல்வந்தர் அல்லர். மாதம் முதல் வாரத்தில் புத்தக வெளியிடடார்கள் அனுப்பும் பணத்திற்காக காத்திருக்கிறார். இப்படி பல எழுத்தாளர்கள் வாழ்வில் ஏழ்மையில் இருக்கவே செய்கிறார்கள். அவர்களின் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. சிறந்த எழுத்தாளர்கள் பலர் எழுதுவதையே விட்டு விடுகிறார்கள்.
நல்ல சினிமாக்களை படைத்து போடும் முதலை இழந்து சினிமாவே வேண்டாம் என்று சென்றவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.ஒன்றும் இல்லாத பொழுபோக்கு கபாலிக்கு 2000 செலவிடுகிறோம். நல்லதை சொன்ன அப்பா படத்தை கண்டு கொள்ள மறுக்கிறோம்.
இப்படியானவர்களுக்கு நாம் தான் ஓரளவாவது உதவ வேண்டும். அவர்களின் கற்பனைகளை உழைப்பை மதித்து சிறிது அதிக விலையானாலும் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தினால், நிசசயம் நல்ல நூல்கள் வெளிவரும். நல்ல சினிமாக்களும் கூட.

நான் திரைப்பட பார்ப்பதில்லை, மாதம் இரண்டு படம் வீட்டில் பார்த்தாலே அது பெரிய சாதனை எனக்கு.
நான் புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைத்து கடைக்கு போனால் நான் எடுக்கும் புத்தகம் என் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் ஊதியம் முழுதாக போகிறது அதனால் தான் கேட்டேன், இருந்தும் பத்து, இருபது என்று சேமித்து புத்தகம் வாங்குகிறேன்...
பாலகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் முழு நேர எழுத்தாளர்கள் அவர்கள் இதை நம்பி தான் வாழ்கிறார்கள். எனது சந்தேகத்தை இங்கு கேட்டேன். அவ்வளவு தான்
நான் புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைத்து கடைக்கு போனால் நான் எடுக்கும் புத்தகம் என் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் ஊதியம் முழுதாக போகிறது அதனால் தான் கேட்டேன், இருந்தும் பத்து, இருபது என்று சேமித்து புத்தகம் வாங்குகிறேன்...
பாலகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் முழு நேர எழுத்தாளர்கள் அவர்கள் இதை நம்பி தான் வாழ்கிறார்கள். எனது சந்தேகத்தை இங்கு கேட்டேன். அவ்வளவு தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”
எனது தளம்
![:arrow_heading_down: ⤵️](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2935.png?v=2.2.7)
![:arrow_heading_down: ⤵️](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2935.png?v=2.2.7)
![:arrow_heading_down: ⤵️](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2935.png?v=2.2.7)
http://ezhumalaimfm.blogspot.in/
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|