புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_lcapஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_voting_barஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம்

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Nov 22, 2009 3:22 pm

ஒலிம்பிக் சின்னம்...

ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் Rings
ஒலிம்பிக் சின்னம்

ஒலிம்பிக்
போட்டியைக் குறிக்கும் சின்னமாக ஒன்றுடன் ஒன்று இணைந்த 'ஐந்து வண்ண
வளையங்கள்' உள்ளன. நீலம், கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என ஐந்துவகையான
வண்ணங்களில் அமைந்துள்ளன. இந்த வளையங்கள் ஒவ்வொன்றும் உலகிலுள்ள ஒவ்வொரு
கண்டத்தைக் குறிக்கும். ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா,
அமெரிக்கா ஆகியவற்றைக் குறிக்கின்றன. அண்டார்டிகாவில் மனிதர்கள்
வசிப்பதில்லை என்பதால் அதை சேர்க்கவில்லை. இரு அமெரிக்க கண்டங்களை
ஒன்றாக்கி விட்டனர். இந்த ஐம்பெருங் கண்டங்களையும், அவற்றை சேர்ந்த வீரர்,
வீரங்கனைகள் ஒன்று கூடுவதையும் குறிக்கின்றன.

ஒலிம்பிக் கொடி

ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் Olympic-flag-screensaver
ஒலிம்பிக் கொடி

வெள்ளை
நிறக் கொடியில் ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்கள் இடம் பெற்றுள்ளன.
இவைகளையும் (கொடியின் வெள்ளை நிறம்) சேர்த்து இக்கொடியில் ஆறு வண்ணங்கள்
உள்ளன. உலகிலுள்ள நாடுகளின் கொடிகளில் இந்த ஆறு வண்ணங்களில் ஏதாவது ஒரு
வண்ணம் இடம் பெற்றிருக்கும். ஒரே உலகம் என்ற கோட்பாட்டை இக்கொடி
மறைமுகமாக வலியுறுத்தும். இக்கொடியினை 1914-ல் நவீன கால ஒலிம்பிக்
போட்டியினை தோற்றுவித்த பியரி டி கூபர்டின் வடிவமைத்தார்.

ஒலிம்பிக்கின் பெருமை

ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான விடயம் 'வெற்றி பெறுவது முக்கியமல்ல... சிறப்பாக போராடினோம்' என்பதுதான். வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன், ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதே பெருமைக்குரிய ஒன்றாகும்.

ஒலிம்பிக்கின் தாரக மந்திரம்

லத்தீன் மொழியில் 'சிடியஸ், ஆல்டியஸ், போர்டியஸ்' என்ற சொற்களே ஒலிம்பிக் போட்டியின் தாரக மந்திரமாக அமைந்தன. இதற்கு 'வேகமாய், உயர்வாய், வலுவாய்' என்று பொருளாகும். இதனை மையமாக வைத்தே ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக் கீதம் (THE OLYMPIC ANTHEM)

ஒவ்வொரு
நாட்டிற்கும் தேசிய கீதம் இருப்பது போல், ஒலிம்பிக்கிற்கு என்று தனி
கீதம் இருக்கிறது. இதனை ஸ்போரிஸ் சமரா என்பவர் இயற்றினார். 1896-ல்
ஏதென்ஸில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியை மையமாக வைத்து
உருவாக்கப்பட்டது. பிறகு 1954-ல் சர்வதேச ஒலிம்பிக் குழு இப்பாடலை
தற்காலத்திற்கு ஏற்றது போல் மாற்றியமைக்க முன் வந்து, சர்வதேச அளவில்
இதற்கு போட்டி வைத்தது. இதில் மைக்கேல் ஸ்பைசக் என்பவர் வெற்றி பெற்றார்.
ஆனால் இவரது பாடலும் நிலைக்கவில்லை. 1958-ல் டோக்கியோவில் நடைபெற்ற
ஒலிம்பிக்கில் ஸ்போரிஸ் சமரா இயற்றிய பாடல் இசைக்கப்பட்டது. இது
மக்களிடையே ஆதரவைப் பெறவும், இதுவே இன்று வரை ஒலிம்பிக் கீதமாக இருந்து
வருகிறது.

''Immortal spirit of antiquity,
Father of the true, beautiful and good,
Descend, appear, shed over us thy light
Upon this ground and under this sky
Which has first witnessed thy unperishable fame
Give life and animation to those noble games!
Throw wreaths of fadeless flowers to the victors
In the race and in the strife!
Create in our breasts, hearts of steel!
In thy light, plains, mountains and seas
Shine in a roseate hue and form a vast temple
To which all nations throng to adore thee,
Oh immortal spirit of antiquity!''

(எனக்கு
ஆங்கிலத்தில் அவ்வளவு புலமை இல்லை. அதனால் உள்ளது உள்ளபடியே
கொடுத்திருக்கிறேன். ஆங்கிலமறிந்தவர்கள் கேட்டு இதனை சரியான முறையில்
தமிழில் மொழிபெயர்த்து தர முயற்சிக்கிறேன்)

ஒலிம்பிக்கின் உறுதிமொழி

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் பொதுவான ஒலிம்பிக் உறுதிமொழி இருக்கிறது. ''ஒலிம்பிக்
போட்டிகளுக்கான விதிமுறைகளுக்கு கட்டுப்படுட்டு, விளையாட்டின் உண்மையான
நெறிமுறையுடன், விளையாட்டின் புகழுக்காகவும், அணிகளின் கௌரவத்திற்காகவும்
இந்த போட்டியில் கலந்து கொள்கிறேன் என எல்லா போட்டியாளர்களின்
சார்பாகவும் நான் உறுதி அளிக்கிறேன்''.

ஒலிம்பிக் ஜோதி

ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் Beiing-2008-olympic-games-torch
பெய்ஜிங் ஒலிம்பிக் ஜோதி

புராதன
ஒலிம்பிக் போட்டியின்போது, ஒலிம்பியா நகரில் சூரியக் கதிர்களை லென்ஸ்
வழியாக குவித்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டியை தொடங்கி வைப்பார்கள்.
நவீன ஒலிம்பிக்கில் 1936-ம் ஆண்டு அறிமுகமான இந்த நடைமுறை இன்றுவரை
ஒலிம்பிக் பாரம்பரியமாகத் தொடர்கிறது. துவக்க விழாவின் போது ஏற்றி
வைக்கப்படும் இந்த ஒலிம்பிக் ஜோதியிலிருந்து ஒலிம்பிக் அரங்கத்தில்
வைக்கப்பட்டுள்ள தீபத்தில் ஏற்றப்படும். போட்டிகள் முடியும் வரை இத்தீபம்
எரிந்து கொண்டிருக்கும்.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் போது
இந்த ஒலிம்பிக் ஜோதி, அடுத்து எந்த நாட்டில் ஒலிம்பிக் நடைபெற உள்ளதோ,
அந்நகர மேயரிடம் இந்த ஒலிம்பிக் ஜோதியும், ஒலிம்பிக் கொடியும்
ஒப்படைக்கப்படும்.

ஒலிம்பிக் சின்னம்: 'டான்சிங் பெய்ஜிங்'

ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் Emblam
டான்சிங் 'பெய்ஜிங்'

ஒவ்வொரு
ஒலிம்பிக் போட்டியின் போதும் போட்டியை நடத்தும் நாடு அதற்கென
பிரத்யோகமான ஒலிம்பிக் சின்னத்தை வடிவமைக்கும். 29-வது ஒலிம்பிக்
போட்டிக்கு டான்சிங் பெய்ஜிங் என்ற சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிற பின்னணியில், ஒரு மனிதன் மகிழ்ச்சியில் ஆடுவது போல
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே 'பெய்ஜிங் -2008' என்று
எழுதப்பட்டுள்ளது. அதன்கீழ் ஒலிம்பிக்கின் ஐந்துநிற வளையங்களும்
இடம்பெற்றுள்ளன. (சிவப்பு நிற பின்னணிசீனாவின் கம்யூனிசத்தை குறிக்கிறதோ
என்னவோ...?)

அதிர்ஷ்டம் தரும் பிரத்யோக சின்னங்கள்

ஒவ்வொரு
ஒலிம்பிக் போட்டியின் போதும், போட்டியை நடத்தும் நாட்டின் சார்பில்
பிரத்யோகமான அதிர்ஷ்டம் தரும் சின்னங்கள் (Mascots) வடிவமைக்கப்படும்.

ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் Olimpic+symbols
'புவா'

இம்முறை
பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு சீன நாட்டின் பிரபல
உயிரினங்களான (படத்தைப் பாருங்கள்) மீன் (பெய் பெய்), பாண்டா கரடி (ஜிங்
ஜிங்), திபெத்திய மான் (யிங் யிங்), ரெட்டை வால் குருவி (நினி), மற்றும்
ஒலிம்பிக் ஜோதி (ஹீவான் ஹூவான்-நடுவில் உள்ளது) ஆகியவை தேர்வு
செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து சின்னங்களையும் 'புவா' என பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒலிம்பியாட் ஆண்டு

ஒரு
ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தில் ஆரம்பித்து, அடுத்த ஒலிம்பிக்
போட்டியின் தொடக்கத்தில் முடியும் தொடர்ச்சியான 4 ஆண்டு காலத்தை
'ஒலிம்பியாட்' என அழைக்கின்றனர். ஏதென்ஸ் நகரில் 1896-ம் ஆண்டில் நடைபெற்ற
முதல் ஒலிம்பிக் போட்டியிலிருந்து தொடர்ச்சியாக ஒலிம்பியாட் ஆண்டுகள்
கணக்கிடப்பட்டு வருகின்றன. அதன்படி பெய்ஜிங்கில் 29-வது ஒலிம்பியாட்
துவங்குகிறது.

பதக்கங்கள்

ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் Medal
பதக்கங்களின் முன்புறம்

இப்போட்டியில்
வழங்கப்பட உள்ள பதக்கத்தின் ஒரு புறம் 'டான்சிங் பெய்ஜிங்' சின்னம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சீனாவின் பாராம்பரியத்தை நினைவுகூறும்
வகையில், ஒலிம்பிக் மைதானத்தில் டிராகன் இருப்பது போலவும், அதன் முன்னே
வீரர் ஒருவர் நிற்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதக்கத்தின்
விட்டம் 70. மி.மீ ஆகும். அதன் தடிமன் 6. மி.மீ ஆகும்

ஒலிம்பிக் சின்னம்... ஒலிம்பிக் கீதம் Medal1
பதக்கங்களின் பின்புறம்

தடகளப்
பிரிவிற்கு மட்டும் அதிகபட்சமாக 47 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
குறைந்த பட்சமாக பேஸ்பால் பிரிவிற்கு 1 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டியில் வழங்கப்படும் மொத்த தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 302.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக