புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_m10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_m10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_m10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_m10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_m10ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 02, 2016 7:12 am

ரஹானே அசத்தல் சதம்; வலுவான முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் Lr7XWnZgSDeFaTpbu6hm+Tamil_News_large_1576780_318_219
-

ஜமைக்கா :
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டின்
முதல் இன்னிங்சில் லோகேஷ் ராகுல், ரகானேவின்
அசத்தல் சதம் கை கொடுக்க இந்திய அணி வலுவான
முன்னிலை பெற்றது.

இன்றைய நாள் ஆட்டத்தின் பெரும் பகுதி மழையால்
பாதிக்கப்பட, முன்னதாகவே ஆட்டம் முடிக்கப்பட்டது.

ரஹானே சதம் :

மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சகா 47 ரன்னில்
அவுட்டாகி, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய
ரகானே அசத்தல் சதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு
அளித்த மிஸ்ரா(21) சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து
அசத்திய சேஸ், அடுத்தடுத்த சமி(0) யாதவ்(19) ஆகியோரை
பெவிலியன் அனுப்பினர்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு
500 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. வெஸ்ட்
இண்டீஸ் அணியை விட இந்தியா 304 ரன்கள் என வலுவான
முன்னிலை பெற்றது. ரஹானே 108 ரன்களுடன் அவுட்டாகாமல்
இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சேஸ் 5 விக்கெட்
கைபற்றினார்.

மழையால் பாதிப்பு:
வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை துவங்கும் முன், தொடர்ந்து
மழை பெய்ய ஆட்டம் பாதிக்கப்பட்டது. 46.1 ஓவர்களே வீசப்பட்ட
நிலையில் இன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாளை
முன்னதாகவே ஆட்டம் துவக்கப்பட்டு, 98 ஓவர்கள் வீசப்படவுள்ளது.
வானிலை கைகொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு
தடை ஏதும் இருக்காது.
-
------------------------------
தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 02, 2016 1:01 pm

வானிலை கைகொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு தடை ஏதும் இருக்காது. wrote:

ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக