புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
73 Posts - 77%
heezulia
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
238 Posts - 76%
heezulia
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_m10முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Aug 06, 2016 6:31 pm

முதுமையை முந்தித் தரும் மின்னணு சாதனங்கள்

மின்னணு சாதனங்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதனால், நமக்கு முதுமை, அதன் காலத்திற்கு முன்பே வந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதாக, பல மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் பயன்படுத்துவதனால், “tech neck” என்னும் உடல் குறைபாடு ஏற்பட்டு, அது முதுமையான தோற்றத்தை மக்களுக்குத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“tech neck” என்னும் உடல் குறைபாடு, நம் சருமத்தினை தொய்வுறச் செய்கிறது. தாடை எலும்பினை கீழாக இழுக்கிறது. இதனால், நம்

முகத்தோற்றம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. முகச் சுளிப்பு எப்போதும் அமைவது போல் ஒரு தோற்றம் முகத்தில் ஏற்படுகிறது. கண்களுக்குக் கீழே கருப்பு வளையங்கள் தோன்றுகின்றன. கழுத்தைச் சுற்றிலும் கோடுகள் உருவாகி, கொழுப்புச் சத்தின் தாக்கத்தைக் காட்டுகின்றன.
ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. அல்லது கம்ப்யூட்டர் என பெரும்பாலும் கைகளில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், பல மணி நேரம் சற்று குனிந்தே வேலை பார்க்கின்றனர். ஸ்மார்ட் போன்களில் இந்த குனிந்த நிலையில் செயல்பட்டு டெக்ஸ்ட் அமைப்பவர்களுக்கு, கழுத்து, உடலின் பின்புறம் மற்றும் தோள்பட்டைகளில் வலி ஏற்படுகிறது. இந்த வலி தவிர, தலைவலி, உடல் மரத்துப்போகும் உணர்ச்சி, தோள் எலும்புகளில் குறுகுறுப்பு, கைகளில் வலி, தோள்பட்டையில் வலி ஆகியவை ஏற்படுகின்றன என்று, மும்பை போர்டிஸ் மலர் மருத்துவமனையில் பணியாற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் வினோத் விஜ் அறிவித்துள்ளார்.
அண்மையில், இந்திய இணையம் மற்றும் மொபைல் அமைப்பு (Internet and Mobile Association of India (IAMAI)) இந்தியாவில், மொபைல் வழி இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 3.71 கோடியை எட்டும் என அறிவித்துள்ளது. இதில் 40% பேர், 19முதல் 30 வயதுள்ளவராக இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. இவர்கள், அடிக்கடி, தங்கள் முதுகை முன்புறமாக வளைத்தே, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். இந்தப் பழக்கம், கழுத்து எலும்பு முட்கள், வளைவுகள், கழுத்துக்கு ஆதரவு கொடுக்கும் தசை நார்கள் ஆகியவற்றில் படிப்படியாக சேதம் ஏற்படுத்துகின்றன. இது வளர்ந்து அதிக வலியைத் தரும்போது மட்டுமே, இவர்கள் இதனை உணர்கின்றனர். இந்த சேதங்கள், பின் நாளில் வரும் முதுமைப் பிரச்னைகளை, இளம் வயதிலேயே அளிக்கின்றன.
மோகன் தாமஸ் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் இது பற்றிக் கூறுகையில், மக்கள் பொதுவாக நம் உடல் நலத்திற்கு மாறுதலான விளைவை உருவாக்கும் மின்னணு சாதனப் பழக்கத்தினைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அல்லது, சரியான நிலையில் வைத்து, இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து இது பற்றிக் கூறுகையில், கழுத்து சதை சுருங்குவதுடன், அது சருமத்தின் ஈர்ப்பு சக்தியை கீழ் நோக்கி இழுக்கிறது. இதன் விளைவாக, சருமம் தொய்வுறுகிறது. மோவாய்க் கட்டை இரண்டாகக் காட்சி அளிக்கிறது. உதடுகளிலிருந்து, முகவாய்க்கு நெட்டுக் கோடுகள் ஏற்படுகின்றன.
கீழ் தாடை அதன் இடத்தில் இல்லாமல் அலை பாயும் நிலைக்குச் செல்கிறது. இவை அனைத்தும் மொத்தத்தில் முதுமைத் தோற்றத்தினைக் கொடுக்கின்றன. தற்போது, மருத்துவ உலகில், இந்த நிலையைக் கொண்டவர்களின் முகத்தினை “smartphone face,” என்று குறிப்பிடுவதாகவும் கூறியுள்ளார்.
நன்றி இணையம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக