புதிய பதிவுகள்
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10 
63 Posts - 41%
T.N.Balasubramanian
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10 
429 Posts - 48%

300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_m10அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள்.

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 09, 2016 8:11 pm

ஒவ்வொரு பல்மருத்துவரும் வெவ்வேறு விதமாக தங்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பற்சுகாதாரம் பற்றிய முழு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மனிதனின் 32 பற்களில் 28 பற்கள் 13 வயதிலும்,மிகுதி நான்கு 18 வயதிற்குப் பின்னரும் வருகிறது.நல்ல பல் சுகாதாரமின்மையினால் உணவுப் பொருட்கள் பல்லின் இடையே தங்குவதால் கிருமிகள் உருவாகி மஞ்சள் நிறக் கறை படிவதுடன் இதய நோய், டயபிடிஸ்,பக்கவாதம் போன்ற சில ஆபத்தான நோய்கள் ஏற்படக் காரணமாகியும் விடுகிறது.

அதனால் பல் ஈறுகளிடையே தங்கும் உணவுப் பொருட்களை தவறாமல் தினமும் குறைந்தது இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னாவது அகற்றி (flossing) பற்தூரிகை -brush- கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிரஷ் மூலம் ஐந்தில் மூன்று பங்கே சுத்தமாகிறது என்கிறார்கள். அதனால் உணவு மீதங்களை அகற்ற நூல்,அதற்கான பிரஷ் (floss threader ,floss brush,oral Irrigator,interdental cleaner ,Dentotape ) கொண்டு சுத்தம் செய்யலாம்.இந்த முறையால் ஓரளவிற்காவது உணவு மீதங்கள் தங்காமலும்,கறை படியாமலும்,கிருமிகள் சேராமலும் பாதுகாக்க முடியும். பற்களிடையே தங்கும் மீதங்களை அகற்ற கடுமையான குச்சிகளை பாவித்தால் பல்லின் மேல் உள்ள எனாமெல்-enamel- சேதமடையலாம்.

ஆயுள்வேத முறையில் Coconut oil pulling முறை பயன்படுத்தப்படுகிறது.இதன் போது எண்ணெய், ஒட்டிக் கொண்டிருக்கும் நுண்ணுயிர்கிருமிகளை ஈர்த்து அகற்றுகிறது. எண்ணெய்யை துப்பியதும் தவறாமல் நன்கு தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையை நான்கு வாரங்கள் பயன்படுத்தி பரீட்சித்ததில் சிலருக்கு முரசுப்பகுதி சிவந்து காணப்பட்டதாக கூறினர். இதற்குக் காரணம் ஆயில் புல்லிங்கின் பின்னர் அவர்கள் வாயை சுத்தம் செய்யாதது தான் காரணம் என்கின்றனர்.

சிலர் சாப்பிட்டவுடன் தூரிகை கொண்டு பல் துலக்குகின்றனர். இது தவறான முறையாகும்.உணவு உட்கொண்ட உடனே பல் துலக்குவது முரசையும்,பல்லின் எனாமெலையும் மோசமாக்கி விடும். காரணம் உணவின் போது அமிலத்தன்மை பற்களின் மீதும் வாயிலும் படிந்து பற்களின் எனாமலை மென்மையாக்கி இருக்கும்.அந்த சமயத்தில் பல் துலக்கினால் எனாமெலை அகற்ற ஏதுவாகி விடும்.அதனால் சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் தாமதித்து பல் துலக்க வேண்டும்.

பொதுவாக பல் மருத்துவர்கள் புளோரைட் சேர்ந்த பற்பசைகளை பரிந்துரை செய்தாலும் கூட, புளோரைட் கலந்த பற்பசைகளை முக்கியமாக முதியவர்கள்-குழந்தைகள் தவிர்ப்பது சிறந்ததாகும்.நாம் உண்ணும் உணவிலும் தண்ணீரிலும் புளோரைட் கலந்துள்ளது. அவை போதுமானதாகும்.

பல் துலக்கியவுடனே பல முறை வாயைக் கொப்பளிப்பதால் பற்பசையில் உள்ள புளோரைட் போன்ற பாதுகாப்பு பொருட்கள் கழுவப்பட்டு அவை பலனற்றதாகி விடும்.புளோரைட் பற்பசைகளை பாவிப்பவர்கள் கவனிக்க வேண்டியது பற்பசையில் உள்ள புளோரைட் குறைந்தது 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை தங்கி இருக்கும் என்பதால் நன்கு கழுவினால் அவை அகன்று பாவிப்பதல் ஏற்படும் பலன் கிடைக்காமல் போய் விடும். புளோரைட் பற்சிதைவுகளை தடுக்கிறது.

உணவு,குளிர்பானங்கள் போன்றவை எடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ,இரண்டு முறை-காலை எழுந்தவுடன் ஒரு முறையும் பின்னர் இரவும் - இரண்டு நிமிடங்கள் வரை பல் துலக்குவது சிறந்தது.பல் துலக்காமல் பெட்காப்பி போன்று பானங்களை அருந்துவது மிக ஆபத்தானதாகும். நாகரீகம் என எண்னி அப்படி அறவே செய்யாதீர்கள்.

மூன்றாவது முறை, மதியம் பல் துலக்குவது தேவையற்றதாகும். அப்படி துலக்க விரும்பினால் உணவு முடித்து ஒரு மணி நேரம் சென்ற பின், பற்களின் எனாமெல் சிறிது கடினமாகிய பின்னர் துலக்கவும்.ஒவ்வொரு முறை உணவின் பின்னரும் அல்லது குடிக்கும் பானங்களின் பின்னரும் வாயில் இருக்கும் அமிலத்தன்மை அதிகரித்து 40 நிமிடங்களுக்குப் பின்னரே அமிலத்தன்மை குறைவடைகிறது. அதனால் தான் உணவு பானம் எடுத்த பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பின் பல் துலக்குவது நல்லது என்கிறார்கள்.

குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தூரிகைகள் மாற்றப்பட வேண்டும்.காப்பியை விட தேநீர் அதிக கறையை பற்களுக்கு ஏற்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து பற்சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காதீர்கள். அது பணம் சேர்க்கும் விளம்பரமே தவிர உங்கள் மீது அக்கறை கொண்டவை அல்ல..பற்களைக் காப்போம். அதன் மூலம் ஏற்படும் மற்ற நோய்கள் வராமலும் தடுப்போம்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 09, 2016 9:06 pm

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். 103459460 அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக