புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்த ஜூனியர்! - சினிமா பாணி சதி
Page 1 of 1 •
-
ஊக்கமருந்து பயன்படுத்தியதாகப் பிடிபட்டிருக்கும் மல்யுத்த
வீரர் நார்சிங், தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டீராயிடை
கலந்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
டெல்லியில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையால் நடத்தப்
பட்ட சோதனையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த
மல்யுத்த வீரர் நார்சிங், தடைசெய்யப்பட்ட ஒருவகையான
ஸ்டீராய்ட் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது.
-
'தான் குற்றமற்றவன் , ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை...!' எனவும்
நார்சிங் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் சிபிஐ
விசாரணைக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் நார்சிங் வேண்டுகோள்
விடுத்திருந்தார்.
-
இந்த நிலையில் ,ஹரியானாவில் சோன்பேட் காவல் நிலையத்தில்
நார்சிங் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ''சோன்கபட் சாய் மையத்தில்
பயிற்சி எடுத்த போது, தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டீராய்டை
கலந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
-
டெல்லியில் உள்ள சத்ரசால் மையத்தில் மல்யுத்த பயிற்சி எடுத்து வரும்
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் ஜூனியர் வீரர் அவர்
எனவும் நார்சிங் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
-
நார்சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள வீரரின் பெயரை போலீஸ்
வெளியிடவில்லை. நார்சிங் குறிப்பிட்டுள்ள அந்த இளம் வீரர் ஒலிம்பிக்கில்
இரு முறை வெண்கலம் வென்றுள்ள, சுஷில்குமாரின் பயிற்சியாளரும்
மாமனாருமான சத்பால் சிங்கிடம், டெல்லி சத்ரசால் மைதானத்தில்
பயிற்சி எடுத்து வருகிறாராம். இதே மையத்தில்தான் சுஷில் குமாரும்
பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
-
அது மட்டுமல்ல, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்த மற்றொரு மல்யுத்த
வீரரான சந்தீப் சிங்கும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்திருந்தார்.
இவரும் நார்சிங்கும் சோன்பட் சாய் மையத்தில் ஒரே அறையில்
தங்கியிருப்பவர்கள். ஒரே அறையில் தங்கியிருந்த இரு வீரர்கள் ஒலிம்பிக்கில்
பங்கேற்க தகுதி பெற்றும், ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்திருப்பது
பெரும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.
-
-
இது குறித்து சத்பால் சிங் கூறுகையில், ''இந்த விவகாரத்தில் நார்சிங்
போலீசில் புகார் அளித்திருப்பது நல்ல விஷயம். உண்மையை வெளிக்
கொண்டு வர உதவியாக இருக்கும். சத்ரசால் மைதானத்தில் பயிற்சி
எடுத்த எந்த வீரராவது இத்தகைய செயலை செய்திருந்தால் அவர்
கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
-
இங்கே 300 பேர் பயிற்சி எடுத்து வருகின்றனர். எனக்கு நார்சிங்
குறிப்பிட்டுள்ள அந்த வீரரின் முகம் ஞாபகம் இல்லை'' என பதில்
அளித்துள்ளார்.
-
நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த இளம் வீரர் தற்போது
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஹெவி வெயிட் பிரிவில் போட்டியிடும்
மல்யுத்த வீரரின் சகோதரர் என்ற தகவலும் இருக்கிறது.
தற்போது 17 வயதே நிரம்பிய அந்த வீரர் பிரான்சில் நடைபெறவிருந்த
ஜூனியர் அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்க கடந்த ஜூன்
மாதத்தில் சாய் மையத்தில், பயிற்சியில் இருந்திருக்கிறார்.
-
ஜூன் 5ம் தேதி சோன்பட் சாய் மையத்தில் வீரர் ஒருவர் மதிய
உணவில் எதையோ கலந்ததாகவும் அப்போது அவரை சமையல்காரர்
கையும் களவுமாக பிடித்ததாகவும் பின்னர் அந்த உணவு கொட்டப்பட்டது
என்றும் இந்திய மல்யுத்த சங்கத் தலைவர் பிரிஜ்புஷன் சரண் தற்போது
ஒப்புக் கொண்டுள்ளார்.
-
இப்போது சமையல்காரரை வைத்து அந்த வீரரை அடையாளம் காணும்
பணி நடந்து வருகிறது. அவர் பிடிபட்டதும் நார்சிங் அறைக்கு
எப்போதாவது சென்றுள்ளாரா என்பது குறித்து நார்சிங் முன்னிலையில்
விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள
சமையல் அறை சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் சோதிக்கப்
படவுள்ளன.
-
இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள மல்யுத்த வீரர்
யோகேஷ்வர் தத், நார்சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் தளத்தில், ''நார்சிங் ஊக்க மருந்து விவகாரத்தில்
சிக்கியதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நிச்சயம் அவர் இத்தகைய
காரியத்தை செய்திருக்க மாட்டார்.
-
முழுமையாக விசாரணை செய்து உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும்''
என கூறியுள்ளார்.
-
-
இது குறித்து நார்சிங் கூறுகையில், ''நான் மிகச்சிறப்பாகப் பயிற்சியில்
ஈடுபட்டு வருகிறேன். ஊக்க மருந்து எடுக்க வேண்டுமென்ற எந்த
அவசியமும் எனக்கு இல்லை. சாய் உணவகத்தில் தண்ணீரில், உணவில்
யார் வேண்டுமானாலும் எதையும் கலந்து விட முடியும்.
-
இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து பல முறை மல்யுத்த சங்க
நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி விட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும்
இல்லை. இந்த விவகாரத்தில் எனக்கு நீதி வேண்டும்.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும்.அதற்கு இந்திய ஒலிம்பிக்
சங்கம் உதவ வேண்டும் ''என்கிறார்.
-
நார்சிங் உடலில் கலந்திருப்பதாகச் சொல்லப்படும் மெத்தாடினினோன்
என்ற ஸ்டீராய்ட் இந்தியாவில் பிரபலமானது அல்ல. கடந்த ஜூலை
16 ம் தேதி வரை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக 46 வீரர்
வீராங்கனைகள் சிக்கியுள்ளனர். அதில் மெத்தாடினினோன் ரக
ஸ்டீராய்டை பயன்படுத்தியதாக யாரும் பிடிபடவில்லை. வெளிநாடுகளில்
பாடி லிஃப்டர், பவர் லிஃப்டர், வெயிட் லிஃப்டர் ஆகியோரிடையே இந்த ரக
ஸ்டீராய்டு வெகு பிரபலம். இந்தியாவைப் பொறுத்தவரை சில ஓட்டப்
பந்தய வீரர்கள் மெத்தாடினினோன் பயன்படுத்தி சிக்கியுள்ளனர்.
-
கடந்த 2015ம் ஆண்டு லாஸ்வேகாசில் நடந்த உலக சாம்பியன்ஷிப்
போட்டியில் வெண்கலம் வென்றதால், நார்சிங், கோட்டா அடிப்படையில்
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றிருந்த சுஷில்குமார், டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம்
நார்சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
-
இதையடுத்து நார்சிங் ரியோ ஒலிம்பிக்கிற்காக தீவிரமாகத் தயாராகி
வந்தார். தற்போது ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பதால் ரியோ
ஒலிம்பிக்கில் 74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் எந்த இந்திய வீரரும் கலந்து
கொள்ள முடியாத நிலை உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதி
விலக்களித்தால் மட்டுமே மாற்று இந்திய வீரர் பங்கேற்க முடியும். எனினும்
நார்சிங்கிற்கு பதிலாக பர்வீன் ராணாவை இந்திய மல்யுத்த சங்கம் மாற்று
வீரராக அறிவித்து ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.
-
இந்த சோகத்திற்கிடையே நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த
ஜூனியர் வீரர், சுஷில்குமாரின் மாமனாரும் பயிற்சியாளருமான சத்பால்
சிங்கிடம் பயிற்சி பெற்று வருபவர் என்பது மல்யுத்த வீரர்களிடையே பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
சினிமாவில்தான் இது போன்ற காட்சிகள் இடம்பெறும். இந்தியாவில்
நிஜத்திலும் நிகழ்ந்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை
உண்டாக்கியுள்ளது.
-
நாடாளுமன்றத்தில் நார்சிங் விவகாரம்
-
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகேயுள்ள அக்காரா என்ற
கிராமம்தான் நார்சிங் யாதவின் சொந்த ஊர்.
இந்த கிராமமக்கள் நார்சிங்கிற்கு ஆதரவாக போராட்டத்தில்
குதித்துள்ளனர். வாரணாசியில் பிரதமர் மோடியின் அலுவலகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
-
நார்சிங் விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன், இது குறித்து நாடாளுமன்றத்தில்
கேள்வி எழுப்பினார். '' நார்சிங் தவறு செய்தாரோ இல்லையோ
எனக்கு தெரியாது. ஆனால், அவர் கேட்பது போல இந்த விவகாரத்தில்
சிபிஐ விசாரணைக்கு உத்ததரவிட வேண்டும்'' என அவர் கேட்டுக்
கொண்டார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர்,
எஸ். எஸ். அலுவாலியா,'' உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் ''
என உறுதியளித்தார்.
-
--------------------

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
» இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !
» யானையும் பாணி பூரியும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1