புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_m10பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 27, 2016 6:45 am

ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பாரம்பரியமானது
என்பதால் அப்போட்டிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்
கோரலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்
கேள்வி எழுப்பியது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின்
விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.
நாரிமன் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடை
பெற்றது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்,
"மாநிலத்தின் பழைமை வாய்ந்த மற்றும் பல நூற்றாண்டு கால
வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது' என்று
வாதிட்டார்.

மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில்,
"ஜல்லிக்கட்டு விளையாட்டு கேளிக்கை மட்டுமின்றி, வரலாறு,
கலாசாரம், மதம், பாரம்பரியம் ரீதியில் காளையை வன்முறையற்ற
முறையில் அடக்கி வீரத்தை நிலைநாட்டும் நிகழ்வாகக் கருதப்
படுகிறது.

மகாபாரதத்தில்கூட காளையை அடக்கும் நிகழ்வு பதிவாகியுள்ளது.
ஏழு காளைகளை அடக்கி தனது மாமன் மகளான
நப்பின்னையை கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டார்' என
குறிப்பிடப்பட்டிருந்து.

இருப்பினும், இந்த விளக்கங்களால் திருப்தியடையாத நீதிபதிகள்,
"நூற்றாண்டுகள் பழைமையாக இருந்தால் என்ன? பாரம்பரியமானது
என்ற காரணத்துக்காக ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்ட அங்கீகாரம்
வழங்கக் கோர முடியுமா?

1899-ஆம் ஆண்டில் பத்தாயிரத்துக்கும் அதிகமான 12 வயதுக்கு
உள்பட்டவர்களுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய வழக்கம் எனக் கூறி அதை நாம் சட்டப்படி அங்கீகரித்தோமா?
இந்த விவகாரம் பாரம்பரிய வழக்கத்தின்படி அணுகக் கூடியதல்ல.

ஜல்லிக்கட்டுக்கு சட்டப்படி அனுமதி அளிப்பதா வேண்டாமா? என்பது
பற்றியே நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த விவகாரம் பற்றி ஆகஸ்ட்
30-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்துகிறோம்.

இறுதி விசாரணை தொடங்கிய பிறகு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட
விளையாட்டுப் போட்டிகளுடன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும்
மத்திய அரசும் வழக்கை தாமதிக்கும் வகையில் விசாரணை ஒத்தி
வைப்பைக் கோரக் கூடாது என்று குறிப்பிட்டனர்.

பின்னணி:
காளைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா
பந்தயம் உள்ளிட்ட போட்டிகளுக்குத் தடை விதித்து 2014-இல் உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மறுஆய்வு செய்யக் கோரி
ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள், தமிழக அரசு ஆகியவை தாக்கல்
செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டில் காளைகளைப் பங்கேற்க வகை செய்யும்
அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியிட்டது.
அதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா அமைப்பு ஆகியவை
உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. இதன்அடிப்படையில்
மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
-
-------------------------------
தினமணி

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Thu Jul 28, 2016 7:33 pm

நன்றி. kaalaigalai unbavargal mattum than ethai ethirkirargal. Tamizhargalai azhikka, tamil adaiyalam azhikkapada parambariyam thadai seiyappadugirathu.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 28, 2016 7:52 pm

ஓர் சட்டத்தை அரசோ நீதி மன்றமோ கொண்டு வருதுன்னா எதிர்ப்பே கூடாதுங்க. அதுதான் மக்களாட்சி. சட்டத்தை மதிப்பவன் மனிதன் , மிதிப்பவன் மடையன் >>>>>>>>>

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 28, 2016 9:51 pm

P.S.T.Rajan wrote:ஓர் சட்டத்தை அரசோ நீதி மன்றமோ கொண்டு வருதுன்னா எதிர்ப்பே கூடாதுங்க. அதுதான் மக்களாட்சி. சட்டத்தை மதிப்பவன் மனிதன் , மிதிப்பவன் மடையன் >>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1217432இப்படியெல்லாம் சொல்ல கூடாது ஐயா , நீதி வழங்குபவர்கள் அனைவரும் தமிழர்களை பற்றியோ அல்லது தமிழ் கலாச்சாரத்தை பற்றியோ கொஞ்சம் கூட அறிவு இல்லாத மாதிரி தெரிகிறது. இதை மதிப்பது / மிதிப்பது என்பது அவரவர் உரிமை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 28, 2016 10:06 pm

பாரம்பரியத்தில நீதி தேவதையின் கண்ணுல கட்டுற
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 30, 2016 10:57 pm

யினியவன் wrote:பாரம்பரியத்தில நீதி தேவதையின் கண்ணுல கட்டுற
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?

இது சூப்பர்..... செய்வார்களா...? செய்வார்களா...??

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக