புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
85 Posts - 79%
heezulia
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_m10இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!!

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 22, 2009 2:37 pm

First topic message reminder :

நம் ஈகரை நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் ,என்ன கேள்வி என்று தெரியனுமா ?
ஓகே சொல்றேன், நண்பர்களே உங்களுக்கு கவிதை எழுத வருமா இதுதான் கேள்வி ,உடனே ஒவோருத்தர்களும் ஆம் ஆம் கொஞ்சமா வரும்,ஆனா யாரும் படித்து விட்டு திட்ட படாது என்ற நிபந்தனையுடன் தங்கள் கவிதைகளை தந்தார்கள் ,,..இதோ அவர்கள் சொன்ன ,கவிதைகள்
சில ,

மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை.. (வித்யாசாகர் )

**********************

அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(ரூபன் )

****************

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(யாழவன் )

****************

மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(தாமு )

****************

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(விஜய் )

****************

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(இளவரசன் ).

****************

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(ஷெரின் )

****************

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(அருள் )

****************

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(கான் )

****************

அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(தமிழன் )

****************************************

நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'(கோவை சிவா )

*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************

நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (மாணிக் )

***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(அபி குட்டி )

*******************

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(பாலாஜி)

******************************************

அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(திமிங்க்ஸ் )

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Nov 23, 2009 9:46 am

அப்படியா நல்ல வேளை பன்னீங்க...... இனிமேல் கேக்க மாட்டேன்

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 10:17 am

மீனு wrote:நம் ஈகரை நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் ,என்ன கேள்வி என்று தெரியனுமா ?
ஓகே சொல்றேன், நண்பர்களே உங்களுக்கு கவிதை எழுத வருமா இதுதான் கேள்வி ,உடனே ஒவோருத்தர்களும் ஆம் ஆம் கொஞ்சமா வரும்,ஆனா யாரும் படித்து விட்டு திட்ட படாது என்ற நிபந்தனையுடன் தங்கள் கவிதைகளை தந்தார்கள் ,,..இதோ அவர்கள் சொன்ன ,கவிதைகள்
சில ,

மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை.. (வித்யாசாகர் )

**********************

அவள் கோவிலை
சுற்றினாள் பக்தியோடு..

நான் அவளை
சுற்றினேன் காதலோடு..

அவள் அப்பா
என்னை சுற்றினான் அரிவாளோடு..(ரூபன் )

****************

நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..(யாழவன் )

****************

மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..(தாமு )

****************

சூரியனே.. இன்று மட்டும் வராதே!

அவள் சிந்திய கண்ணீர் துளிகள்
சில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..(விஜய் )

****************

உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்..(இளவரசன் ).

****************

இந்த உலகம் கூட
எனக்குத் தேவையில்லை..
நீ என்
அருகில் இருந்தால்..(ஷெரின் )

****************

எப்போதும் என்னுடனே
இருப்பேன் என்றாயே..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..(அருள் )

****************

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!(கான் )

****************

அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..(தமிழன் )

****************************************

நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'(கோவை சிவா )

*********************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ (மீனு )
********************************************

நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை (மாணிக் )

***************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(அபி குட்டி )

*******************

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...(பாலாஜி)

******************************************

அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'(திமிங்க்ஸ் )

[You must be registered and logged in to see this image.]

மீனு சூப்பர் கலக்கிட்ட... வாழ்த்துக்கள்...

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 23, 2009 11:44 am

ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(அபி குட்டி )
பேசும் பொழுதெல்லாம் சொன்னேன்
கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கியா
உன்னை பிரிந்த இந்த ஒரு நிமிடம்
என்னால் உன்னை பற்றி பேசாமல்
இருக்க முடியவில்லை
மௌனம் கொள்ள உன்னால் முடியும்
அதையும் (புரிந்து )ரசிக்க என்னால் மட்டுமே முடியும்
abi

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 23, 2009 11:52 am

மீனு wrote:
Manik wrote:கவிதைகள் அனைத்தும் அருமை மீனு...... கொஞ்ச நாளா உன்னோட சிந்தனைகள் அனைத்தும் வித்தியாசமாய் இருக்கு இந்த யோசனை எப்படி வந்துச்சு உனக்கு (ரூம் போட்டு யோசிப்பியோ)
அப்படி இல்லை மாணிக் ,சும்மா கொடுத்தால் யாரும் படிப்பதை காணலை,இப்படி கொஞ்சம் வித்யாசமா கொடுத்தால் கண்டிப்பா படிப்பார்கள் என்ற நம்பிக்கை தான் நண்பா
வியாபாரத்தில், வாழ்க்கையில் பின்னடைந்தவர்களுக்கு
இது ஒரு முன் நிற்கும் யோசனை மீனு..

யாரும் நம்மை பார்க்க வைக்காதது விதி
பார்க்க வைப்பது தான் தன்னம்பிக்கை! திறமை! பலம்!

பாராட்டுக்கள் மீனு..

நானெழுதிய எத்தனையோ கவிதைகள் அந்த ஒரு
அம்மா கவிதையில் தோற்றுப் போனது..

வாழ்க; வளர்க மீனுக்குட்டி!

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Nov 23, 2009 12:18 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 23, 2009 12:24 pm

வணக்கம்பா.. கான்..நலமா..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 12:26 pm

ஆம் இளவரசன் டெய்லி ஒரு கவிதை தருவாரு ,ஆனா மீனுவுக்கு இல்லை,தன காதலிக்கு ,அந்த காதலி அழுறா ,

தன்னால் டெய்லி இவன் கவிதைகளை சகித்து கொள்ள முடியலையாம் என்று,

பாராட்டியா தாமுவுக்கு நன்றிகள்.

வித்யாசாகர் ,உண்மைதான் ,நீங்க சொல்பவை அழகான ,வருத்தமான உண்மை,

நம் படைப்புகளை நண்பர்கள் பார்க்கலை என்றால் என்றால் பார்க்க வைக்க முயற்சி செய்யணும் ,

உங்கள் அம்மா கவிதை எல்லோராலும் விரும்பி படிக்க பட்டது ,

மீனு கண்ணோட்டத்துக்கு மேலும் அழகை கொடுக்கும் கான் அவர்களுக்கு ரொம்ப நன்றிகள் ,ரொம்ப அழகா இருக்கு ,

மலரும் பெண்ணும்,உங்கள் வாழ்த்தும் அருமை கான்

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 12:27 pm

ABIRAMI M wrote:ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..(அபி குட்டி )
பேசும் பொழுதெல்லாம் சொன்னேன்
கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கியா
உன்னை பிரிந்த இந்த ஒரு நிமிடம்
என்னால் உன்னை பற்றி பேசாமல்
இருக்க முடியவில்லை
மௌனம் கொள்ள உன்னால் முடியும்
அதையும் (புரிந்து )ரசிக்க என்னால் மட்டுமே முடியும்
abi
அபி குட்டி ரொம்ப அருமையா இருக்குடா ,கவிதை ,வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Nov 23, 2009 12:28 pm

வித்யாசாகர் wrote:வணக்கம்பா.. கான்..நலமா..

நலம் வித்யாசாகர் அண்ணா.......... வாருங்கள்........

நீங்கள் நலம்தானே...

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக