புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
68 Posts - 45%
heezulia
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
5 Posts - 3%
prajai
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
4 Posts - 3%
Jenila
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
2 Posts - 1%
jairam
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
1 Post - 1%
M. Priya
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
1 Post - 1%
kargan86
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
9 Posts - 4%
prajai
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
6 Posts - 3%
Jenila
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
4 Posts - 2%
Rutu
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
2 Posts - 1%
jairam
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
2 Posts - 1%
manikavi
கைபேசி Poll_c10கைபேசி Poll_m10கைபேசி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Wed Jul 20, 2016 10:43 pm

என்ன அமுத முத்து ஒரு மாதிரியா இருக்க என்றபடி வந்தார் ஆறுமுகம்.
ம் ... என் பையன் கைபேசி கேட்டு அடம்பிடிக்கிறான் .

"ஒழுங்கா சாப்பிட கூட மாட்டேங்கிறான் " அதான் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் .

இந்த காலத்து பசங்களே இப்படித்தான் .... நீ அவரசர படாத

நாளைக்கு பாக்கும்போது மத்தத பேசிக்கலாம் இப்ப நான் வரட்டுமா. என்று விடைபெற்று கொண்டார் ஆறுமுகம்.

அமுதமுத்துவின் பையன் இளந்தமிழ் பதினோராம் வகுப்பு படிப்பவன் . அந்த தனியாருக்கு சொந்தமான பள்ளியும் கண்டிப்புக்கும் , கல்வி தரத்திற்கும் பெயர்பெற்றதே. அங்கு கைபேசியெல்லாம் பயன்படுத்த முடியாது ஆயினும் இவனது நண்பர்கள் இரகசியமாக கைபேசியினை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர் . பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டிற்கு வரும் வழியில் கைபேசியில் விளையாடுவது நகைசுவை படம் பார்ப்பது, வித விதமாக படம் பிடிப்பது, ஒருவர் பேசுவதை பதிவு செய்து கிண்டல் செய்வது என்று வித விதமாக பொழுது போக்குவார்கள் . மேலும் கைபேசி இல்லாதவர்களை நண்பர்கள் வட்டத்திலுருந்தும் விலக்கி வைப்பார்கள் . இதற்குள் ஆட்பட்டும், பயந்தும் இளந்தமிழ் கைபேசி கேட்டு நச்சரித்தான் .

இந்த வருடமும் அடுத்த வருடமும் தாண்டிவிட்டால் அவனக்கும் பொறுப்பு வந்து விடும் அதுவரை எப்படியாவது கழித்துவிடலாம் என்று நினைத்த அமுத முத்துவிற்கு இப்படி ஒரு சோதனை .

சரி பழைய கைபேசி ஒரு வாங்கி கொடுத்து அளவோடு பயன் படுத்த சொல்லலாமென்று என்று முடிவெடுத்தார். ஏனெனில் இப்போது அவர் மூவாயிரம் ரூபாய் வட்டியே கட்டுகிறார். அது போக இதர செலவினங்கள் வேறு .கட்டுப்படியாகவில்லை அவரது சம்பளம். மேலும் புறநகரில் குடிவருவதற்கும் அதுதான் காரணமாயிற்று.

இங்கிருந்து பேருந்தில் சென்றால் அவன் படிக்கும் பள்ளிக்கு செல்ல அரைமணி நேரம் ஆகும்.

இன்றும் இளந்தமிழ் கோபித்து கொண்டு காலையில் சாப்பிடாமலே பள்ளிக்கு கிளம்பினான்.

பேருந்தில் அவனது இருக்கைக்கு அருகே ஒரு உயர் வகை கைபேசி கிடந்தது யாரோ தவற விட்டு விட்டனர் . உடனடியாக அவனுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள் வெடித்தது. சட்டென்று அந்த கைபேசியை எடுத்தவன் அதன் இயக்கத்தை நிறுத்தினான், .

அன்று மத்திய உணவு இடைவேளை வரை பள்ளியில் அவன் மனம் அலை பாய்ந்து கொண்டேருந்தது.

அவனது பக்கத்து இருக்கையில் இருக்கும் குமணன் என்ற பையன் இவனது திடீர் மாற்றத்தை கண்டு. அதற்கு காரணமான கைபேசியினை கண்டு பிடித்து விட்டான் . இவன் இல்லாத நேரமாக பார்த்து இவன் மறைத்து வைத்திருந்த கைபேசியை எடுத்தவன் அதனை தனது சட்டை பையில் மறைத்து கொண்டான்.

மதிய இடைவேளைக்கு பிறகு பாடவேளை துவங்கியதும் ஆசிரியை வந்து பாடம் நடத்த துவங்கியதும் பாடத்தில் வகுப்பே ஆழ்ந்திருந்தது.

குமணனின் கை கைபேசியினை தொட்டும் தடவியும் கொண்டிருந்தது உடனடியாக இயக்கத்தற்கு வந்த கைபேசி பெரும் குரலெடுத்து .

உடனடியாக ஆசிரியை குமணனை வரவழைத்து கைபேசி ஏதென்று மிரட்டினார்! எத்தனை நாட்களாக இந்த பழக்கம் உள்ளது?.
பாடவேளையிலே கைபேசியை பயன் படுத்திடுகிறீர்களா?
என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டார்...

பயந்து போன அந்த மாணவன் இளந்தமிழை கைகாட்டினான்.


ஆசிரியை உடனடியாக இளந்தமிழ் பக்கம் திரும்பி
உண்மையை சொல் ? இல்லையென்றால் அதே கைபேசியாலேயே உனது தந்தையை வரவழிக்கிறேன் பார் என்று உறுமினார்.

ஆசிரியையிடம் மாட்டிக்கொண்ட இளந்தமிழ் .
"இந்த கைபேசியை இன்று காலையில் தான் பேருந்தில் கண்டெடுத்தேன்",
" நான் கைபேசி பயன்படுத்தும் பழக்கமில்லை", வேண்டுமென்றால் அந்த கைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விசாரியுங்கள் .

தயவு செய்து என் தந்தையிடம் சொல்லிவிடாதீர்கள் .
என்று கெஞ்சினான் . இன்று மதியம் வீட்டிற்கு சென்றதும் தந்தையிடம் சொல்லி அந்த கைபேசியை உரியவரிடம் ஒப்படைப்பதாக நினைத்திருந்த வேளையில் இப்படி நடந்து விட்டதாக வருந்தினான்.

உடனடியாக கைபேசியினை வாங்கி அந்த இலக்கத்திற்கு கடைசியாக தொடர்பு கொண்டவரிடம் விசாரித்தார் .

உடனடியாக தன்னிலை உணர்ந்த ஆசிரியர் . இளந்தமிழை வெகுவாக பாராட்டினார்.

அன்று வீடு திரும்பியதும் கைபேசி வேண்டாமென்று உறுதியாக கூறிவிட்டான் இளந்தமிழ்.



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2016 11:13 pm

கதை நன்றாக இருக்கிறது.............எங்கிருந்து எடுத்து இங்கே போட்டுள்ளீர்கள் என்று குறிப்பிடுங்கள்........அல்லது உங்களது சொந்த படைப்பு என்றால், உங்கள் பெயரை போடுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jul 21, 2016 1:44 am

கைபேசி 3838410834 கைபேசி 1571444738 கைபேசி 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Jul 21, 2016 7:06 am


ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?

முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !

மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Jul 21, 2016 7:08 am

கார்த்திக் செயராம் wrote:கைபேசி 3838410834 கைபேசி 1571444738 கைபேசி 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1216944  நன்றி! நன்றி !



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2016 10:24 am

அ.இராஜ்திலக் wrote:
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?

முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !

மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
மேற்கோள் செய்த பதிவு: 1216961

ஹா..ஹா..ஹா.... நாகேஷ் சொல்லும் வசனம் நினைவுக்கு வந்துவிட்டது ராஜ் .............ரொம்ப நன்றாக இருக்கிறது கதை ! ...........வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jul 21, 2016 9:04 pm

செல்பேசி கதை செவியை நனைத்தது. அருமை அன்பரே!!!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 22, 2016 3:02 pm

அ.இராஜ்திலக் wrote:
ஆ அ ஆஅ ....... பின்னர் மண்டபத்தில் யாராவது எழுதியா கொடுத்த்த்தார்கள் ....?

முழுக்க முழுக்க இது எனது சொந்த படைப்பே.அதான் தலைப்புக்கு அருகிலேயே எனது பெயர் உள்ளதே! தங்களது மேலான கருத்துக்கு நன்றி !

மேலும் இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே .
இக்கதை முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை !
மேற்கோள் செய்த பதிவு: 1216961

நல்ல கதை

ஆனாலும் கதைக்கு கீழே உங்க பெயர் போட்டால் கேட்டிருக்க மாட்டோம் .புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 22, 2016 3:08 pm

கதை நன்று.



கைபேசி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகைபேசி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கைபேசி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jul 22, 2016 8:39 pm

விவசாய குறைதீர் கூட்டத்தில் ஓர் பொறியியல் பெண் அதிகாரி கைபேசியல் கேம் விளையாடி க்கொண்டு இருந்தார் என ஊடக செய்தி. அப்படிபட்ட ஊழியரிடம் எதை எதிர்ப்பார்க்க முடியும். இவர்களுக்கு ஓர் சங்கம், போராட்டம், உண்ணாவிரதம், மறியல் @ என்றெல்லாம்>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக