புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
1 Post - 13%
Barushree
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
1 Post - 13%
kavithasankar
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
2 Posts - 3%
prajai
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
2 Posts - 3%
Barushree
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_m10பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 20, 2016 7:32 pm


எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இடத்துக்கு
காங்கிரஸ் வந்திருக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம்,
பிரியங்கா காந்திக்கான முக்கியத்துவம்,

ஏற்கெனவே சோனியா, ராகுலின் பிரசாரக்குழு மேலாளராகச்
செயல்பட்ட வரை, விரைவில் நடைபெறவிருக்கும் உத்தரப்
பிரதேச மாநிலத் தேர்தல் பிரசார குழுவுக்குத் தலைவராக்கியுள்ளது
காங்கிரஸ்.

காங்கிரஸ் இல்லாத பாரதம்
-
சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்ற ஹோதாவில் வலம்வந்து
கொண்டிருந்த காங்கிரஸ், தனது 130 ஆண்டுகால வரலாற்றில்
ஆகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. நாட்டின் பிரதான
எதிர்க்கட்சி அந்தஸ்துகூட அதிகார பூர்வமாக காங்கிரஸ்
வசமில்லை என்பது அதற்கான சாட்சியம்.
-
போதாக்குறைக்கு, ஆட்சிக்கு வந்ததும் 'காங்கிரஸ் இல்லாத பாரதம்'
என்ற அரசியல் முழக்கத்தை முன்வைத்து பா.ஜ.க. தீவிர
பிரசாரத்தில் ஈடபட்டுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் தேர்தல் நடந்த பல மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத
கட்சிகளே அதிக அளவில் வெற்றி பெற்றன. குறிப்பிடத்தக்க வெற்றி
எதையும் காங்கிரஸ் பெற்றுவிடவில்லை.

இன்னொரு பக்கம், இதுவரை தடம் பதிக்காத கேரளம், மேற்கு
வங்கத்தில் எல்லாம் பா.ஜ.க. கணக்கு தொடங்கி விட்டது.

நிலைமை இப்படியே நீடிக்கும் பட்சத்தில் அடுத்த மக்களவைத்
தேர்தலிலும்கூட காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதே
யதார்த்தம். அதற்காக அப்படியே விட்டு விடமுடியுமா என்ன...
எல்லாம் தீர்ந்து போவதற்குள் ஏதாவது செய்தே தீரவேண்டும்
அல்லவா?

அதற்காக காங்கிரஸ் கண்டுபிடித்திருக்கும் புதிய உபாயம்தான்;
உத்தரப்பிரதேசத் தேர்தலும் பிரியங்கா காந்தியின் வருகையும்.
-
--------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 20, 2016 7:35 pm


வெற்றி முக்கியம், வேகத்தடை அதிவிட!

-
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம்.
நாட்டை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும்
சக்தி படைத்த மாநிலமும் கூட, ஆகவே, அங்கு பெறுகின்ற
ஒவ்வொரு வெற்றியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கு
முக்கியமானது.

அதிலும் குறிப்பாக, தோல்விப் பள்ளத்தாக்கில் துவண்டு
கிடக்கும் காங்கிரஸ் மீண்டும் துளிர்த்தெழ விரைவில்
நடைபெறவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தல்
முக்கியமானது.

உண்மையில், அங்கே போட்டி என்பது சமாஜ்வாதி,
பகுஜன் சமாஜ் இடையில்தான். ஆனால் சமீபத்திய
மக்களவைத் தேர்தலில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியின்
மூலம் பா.ஜ.க. அங்கே பேருருவம் கொண்டுள்ளது.
அந்த வகையில் உ.பி.யில் காங்கிரஸ் என்பது
போட்டியிலேயே இல்லை.

ஆனாலும் நேரு குடும்பத்தின் மீது உ.பி. மக்களுக்கு எப்போதும்
பாசமுண்டு, மரியாதையுண்டு. அதுவே காங்கிரஸின் விதை நெல்,
அதைக் கொண்டு, வரவிருக்கும் தேர்தலில் ஏதேனும் செய்துவிட
வேண்டும் என்று விரும்புகிறது காங்கிரஸ்.
-
சோனியா இருக்கும்போதுதான் காங்கிரஸ் அதலபாதாளத்தில்
வீழந்தது. ராகுல் காந்தியாலும் பெரியதாகச் சாதிக்க முடிய
வில்லை. எனில், இப்போதிருக்கும் ஒரே வாய்ப்பு, பிரியங்கா காந்தி,
நேரு குடும்பத்து முகம். பாட்டி இந்திராவின் முகச்சாயல் கொண்டவர்.

இதுவரை தோல்வி எதையும் சந்தித்திராத முகம்.
ஆகவே பிரியங்காவைக் காட்டி வெற்றியை அறுவடை செய்துவிட
முடியும். ஆம், பிரியங்காவைக் கொண்டு பெண்கள் வாக்குகளை
வசீகரிக்க முடியும்; இளைய தலைமுறையின் வாக்குகளையும்
கவரமுடியும்; திசைமாறிப்போன காங்கிரஸின் பாரம்பரிய
வாக்குகளையும் மறுதிரட்டல் செய்ய முடியும் என்பது காங்கிரஸின்
கணிப்பு.
-
அதேசமயம், உ.பி.யில் ஆட்சியைப் பிடிப்பது காங்கிரஸின்
நோக்கமாக இருக்க முடியாது. அது உடனடியாகச் சாத்தியமல்ல என்பது
காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். ஆனால் அதைவிட முக்கியமான
காரியம் ஒன்று இருக்கிறது. அது பா.ஜ.க.வின் வெற்றி ஓட்டத்தை தடுத்து
நிறுத்துவது.

கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி. யில் உள்ள 80 தொகுதிகளில்
71 தொகுதிகளை பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம்
2 தொகுதிகளையும் கைப்பற்றின. எஞ்சிய ஏழு மட்டுமே ஏனைய
கட்சிகளுக்குக் கிடைத்தன.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 20, 2016 7:36 pm


பெருவெற்றி பெற்ற பா.ஜ.க., வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும்
அதேபோன்றதொரு வெற்றியைப் பெற வியூகம் வகுத்துக்
கொண்டிருக்கிறது. அதன் நீட்சியாகவே, சமீபத்தில் நடந்த மத்திய
அமைச்சரவை மாற்றத்தில் உ.பி.யைச் சேர்ந்தவர்கள்
அமைச்சர்களாக்கப்பட்டுள்ளார்கள். உ.பி.யின் கூட்டணிக் கட்சியான
அப்னா தளமும் அமைச்சரவையில் சேர்ந்துள்ளது.
-
ஆக, உ.பி.யைக் குறிவைத்து பா.ஜ.க. வகுத்து வருகின்ற வியூகங்களை
முறியடிக்கவேண்டும் என்பதும் காங்கிரஸின் நோக்கங்களுள் ஒன்று.
இப்போது காங்கிரஸையும் துளிர்த்தெழச் செய்ய வேண்டும்
-
.பா.ஜ.க.வின் வேகத்துக்கும் தடைபோட வேண்டும் என்றால் அதற்கு
ஒரே வழி, பிரியங்கா காந்தியின் முகத்தைப் பயன்படுத்துவதுதான்
என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான் பிரியங்காவுக்குத் தரப்படும் முக்கியத்துவம்.
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 20, 2016 7:38 pm



சாத்தியங்களும் சவால்களும்
-
உ.பி.யில் நேரு காலத்திலெல்லாம் காங்கிரஸ் வரைந்ததே வட்டம்.
ஆனால் இந்திரா காலத்தில் லேசான மாற்றம் ஏற்பட்டது.
சஞ்சய் கைங்கர்யத்தால் ஏற்ற இறக்கங்கள் இருந்தன.
ராஜீவ் காலத்தில் தொடங்கிய தடுமாற்றம் மெல்ல மெல்ல மிக
மோசமான நிலைமைக்கு நகர்ந்துவிட்டது. காங்கிரஸைத் தோள்
மீது வைத்திருந்த உ.பி. வாக்காளர்கள், மெல்ல மெல்ல காங்கிரஸிலிருந்து
விலகி பிராந்தியக் கட்சிகளின் பக்கம் நகர்ந்துவிட்டனர்.
-
கடந்த சில பத்தாண்டுகளாக உ.பி. அரசியல் மாநிலக் கட்சிகளைச்
சுற்றியே நடக்கிறது. தேசியக் கட்சிகள் பார்வையாளர்கள் மட்டுமே.
சமீபத்தில் அதில் லேசான மாற்றம். அதுவும்கூட காங்கிரஸுக்கு
அலல, பா.ஜ.க.வுக்குக் சாதகமானது. விளைவு,
-
ஆளும் சமாஜ்வாதி, ஆண்ட பகுஜன் சமாஜ், ஆளத் துடிக்கும் பா.ஜ.க.
ஆகியோருக்கு இடையிலான மும்முனைப்போட்டியில்
காங்கிரஸுக்கான வாய்ப்பு என்பது மிகவும் சொற்பமாகிவிட்டது.
-
அதேசமயம், பிகார் சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய மெய்யான
இடத்தைப் புரிந்து கொண்டு, நிதீஷ் - லாலு - காங்கிரஸ் என்ற அணியை
உருவாக்கி, பா.ஜ.க.வின் வெற்றிவாய்ப்பைத் தடுத்து நிறுத்தியது போல,
உத்திரபிரதேசத்திலம் ஒரு வியூகத்தை வகுத்து, அதைச் செயல்படுத்தும்
பட்சத்தில் காங்கிரஸுக்கான வாய்ப்புகள் (ஆட்சியை பிடிக்க அல்ல)
அதிகரிக்கலாம்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 20, 2016 7:49 pm



உதாரணமாக, மேற்கு வங்கத்தில் காங்கிரஸும் இடதுசாரிகளும்
செய்து கொண்ட அரசியல் புரிந்துண்ர்வு போல, அது எதிர்காலத்தில்
நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளத்
தேவையான தெம்பைக் கொடுக்கலாம்.
-
ஆட்சியதிகாரத்திலேயே இறுதிவரை இருந்தவர் நேரு. ஆனால் இந்திரா
பெருவெற்றியையும் பார்த்திருக்கிறார்; கௌரவமான தோல்வியையும்
அடைந்திருக்கிறார். ஏறக்குறைய ராஜீவும், அப்படியே.
ஆனால் சோனியா காந்தியின் அரசியல் பாதை சற்றே வித்தியாசமானது.
மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வந்தவர். அடுத்தடுத்து தோல்விகளையே
சந்தித்தார். மெல்ல மெல்ல வெற்றிபெற்றார்.

இழந்துபோன அதிகாரத்தை மீட்டெடுத்தார். பத்தாண்டுகால
ஆட்சியதிகாரத்துக்கு ஆகப்பெரிய காரணமாக இருந்தார். அதலபாதாளத்
தோல்வியின்போது அவரே தலைமைப் பொறுப்பில் இருந்தார்.

ஆக, அரசியலின் அனைத்து அம்சங்களையும் பார்த்துவிட்டார்,
மகன் ராகுல் காந்தியின் தோல்வி உள்பட, இப்போது பிரியங்கா காந்தியின்
முறை, பார்க்கலாம், பிரியங்காவின் முன்னோடி யாரென்று!
-
-------------------

- ஆர். முத்துக்குமார்
கல்கி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக