புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
2 Posts - 18%
heezulia
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
372 Posts - 49%
heezulia
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
25 Posts - 3%
prajai
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மலர்கள்  Poll_c10மலர்கள்  Poll_m10மலர்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Wed Jul 20, 2016 12:23 am

அழகிய மலர்கள் பற்பல
கதிரவனின் பார்வையில் கண்மலரும் சில
அந்தியில் இதழ்விரிக்கும் மலர்கள் சில
மெல்லிய கொடியில் படர்ந்தவை சில
முட்கள் நிறைந்த செடியில் பல
புதரில் பூக்கும் மலர்களும் பல
நீர் தடாகத்தில் சில

மணம் கமழும் மலர்கள்
ஆலய வழிபாட்டிற்கு சில
அழகிய கூந்தலுக்கு சில
அலங்கரிக்கும் மாலைக்கு சில
அழகூட்ட இல்லத்திற்கு சில
அன்பின் பரிமாற்றமாய் சில

பறிக்கப்படாத மலர்களும் சில
கனியாய் கனிந்திடும் சில
பறவைகளுக்கு தேன்குடமாய் சில
வண்டுக்கு  உணவாய் (மகரந்தம்) சில
உதிர்ந்து விழுந்திடும் சாலையில் சில
சேராத இடம் சேர்ந்திடும் சில
மனிதர்களின் மனங்களை போல ....

மலராய் பிறந்திருந்தால்
விரைவில் வாடினாலும்
சில நாட்கள்
வாழ்க்கையாயினும்  
மனதை நீங்காத
மணமாய் நிறைந்திருப்பேன் !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 20, 2016 12:33 am

மலர்கள்  3838410834 மலர்கள் என்பதற்கு பதில் சிலர்கள் என்று வைத்திருக்கலாம் போல புன்னகை

கவிதை நன்றாக இருக்கிறது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2016 12:49 am

கவிதை அருமையாக இருக்கிறது காயத்ரி புன்னகை மலர்கள்  3838410834 மலர்கள்  3838410834 மலர்கள்  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Wed Jul 20, 2016 2:34 am

ராஜா wrote:மலர்கள்  3838410834 மலர்கள் என்பதற்கு பதில் சிலர்கள் என்று வைத்திருக்கலாம் போல புன்னகை

கவிதை நன்றாக இருக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1216749 புன்னகை சில மலர்கள் - என்று எழுதியிருக்கலாம் தான். நன்றி

avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Wed Jul 20, 2016 2:35 am

krishnaamma wrote:கவிதை அருமையாக இருக்கிறது காயத்ரி புன்னகை மலர்கள்  3838410834 மலர்கள்  3838410834 மலர்கள்  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1216753மிக்க நன்றி கிருஷ்ணாம்மா...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jul 20, 2016 6:20 pm

நான் பெற்ற பட்டம்

அறியாத பருவத்தில்
விளையாட 'பட்டம்'
கடையில்  வாங்கினேன்.

பள்ளி  பருவத்தில்
படித்துப் பட்டம்
பல்கலைக்கழகத்தில் வாங்கினேன்.

வாலிபப் பருவத்தில்
வருமான மின்றி
தண்டச்சோறு  'பட்டம்'
பெற்றோரிடம் வாங்கினேன்.

< கவிஞர் க.மு>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2016 10:43 pm

P.S.T.Rajan wrote:நான் பெற்ற பட்டம்

அறியாத பருவத்தில்
விளையாட 'பட்டம்'
கடையில்  வாங்கினேன்.

பள்ளி  பருவத்தில்
படித்துப் பட்டம்
பல்கலைக்கழகத்தில் வாங்கினேன்.

வாலிபப் பருவத்தில்
வருமான மின்றி
தண்டச்சோறு  'பட்டம்'
பெற்றோரிடம் வாங்கினேன்.

< கவிஞர் க.மு>
மேற்கோள் செய்த பதிவு: 1216875

கவிதை சூப்பர் ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jul 21, 2016 1:40 am

கவிதைகள் அனைத்து ம் அருமை..நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Thu Jul 21, 2016 2:25 am

P.S.T.Rajan wrote:நான் பெற்ற பட்டம்

< கவிஞர் க.மு>
மேற்கோள் செய்த பதிவு: 1216875தங்கள் பகிர்வுக்கு நன்றி மலர்கள்  3838410834

avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Thu Jul 21, 2016 2:25 am

கார்த்திக் செயராம் wrote:கவிதைகள் அனைத்து ம் அருமை..நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1216942நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக