புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
88 Posts - 55%
heezulia
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
54 Posts - 34%
mohamed nizamudeen
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
1 Post - 1%
prajai
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
18 Posts - 58%
heezulia
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
11 Posts - 35%
mohamed nizamudeen
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
கடவுளை காண்பது எப்படி?? I_vote_lcapகடவுளை காண்பது எப்படி?? I_voting_barகடவுளை காண்பது எப்படி?? I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண்பது எப்படி??

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 4:40 pm

அன்று பவுர்ணமி. குருகுலத்தில் தன் சீடர்களுக்குச் சில நெறிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார் குரு. அன்று குருகுலத்திற்கு அநேகம் பேர் வந்து குருவை நமஸ்கரித்து, ஆசி பெற்றுச் சென்றனர். வந்தவர்கள் குருவிற்குப் பழங்களை காணிக்கையாகத் தந்ததால் நிறைய பழங்கள் சேர்ந்துவிட்டன. குரு தமது சீடர்களில் ஒருவனைக் கூப்பிட்டுப் பழங்களை எல்லோருக்கும் விநியோகிக்கும்படிக் கூறினார்.

சீடனுக்கோ பழத்தை யாரிடம் முதலில் தர வேண்டும் என்பதில் சந்தேகம் உண்டானது. குருவிடம் கேட்டான். உனக்கு யார் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கிறதோ, யார் மிகவும் உண்மையானவர் என்று எண்ணுகிறாயோ அவருக்கு முதல் பழத்தைக் கொடு என்றார். எல்லோரும், அச்சீடன் தன் குருவுக்குத்தான் முதலில் கொடுப்பான் என்று எண்ணினர். ஆனால் அச்சீடன் முதலில் கையில் எடுத்த பழத்தைத் தன் வாயில் போட்டுக் கொண்டான்! யாரும் அதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

என்ன காரியம் செய்துவிட்டாய்? குருவிற்கு முன்பாக அவரை அவமதித்தது போல் நடந்து கொள்ளலாமா? தவறு செய்துவிட்டாயே என்று சக சீடர்கள் கூறினார்கள். ஆனால் குரு என்ன சொன்னார்? ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். உண்மையும், நம்பிக்கையும் ஒருவனை நேர்வழிப்படுத்தும் கிரியா ஊக்கிகள். அவை இவனிடம் நிறைந்திருக்கின்றன என மகிழ்ச்சியுடன் கூறி அந்தச் சீடனை குருகுலத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினார் குரு.

எப்போது பகவானைக் காணலாம்?

பகவானை எப்போது காண முடியும்? என்று தீவிரமாக ஒவ்வொருவரையும் அணுகிக் கேட்டுக் கொண்டிருந்தான் ஒரு சீடன். அப்போது அருகில் இருக்கும் மகான் அதற்கான சரியான பதிலைக் கூற முடியும் என்று சிலர் கூறினர்.

அவனும் அந்த ஆசிரமத்திற்குச் சென்றான். ஆசிரமத்தின் உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லை. வந்தவன் மெதுவான குரலில், குருவே என்றான். என்ன வேண்டும்? என்று கேட்டார் மகான். பகவானை அடையும் வழியைப் பற்றிய விவரத்தைக் கேட்க வந்திருக்கிறேன் என்றான். அப்படியா? முதலில் அந்தக் கைவிளக்கை ஏற்று என்றார். அவனும் விளக்கை ஏற்ற முயன்றான். ஆனால் முடியவில்லை.

விளக்கில் நீர் இருப்பதால் ஏற்ற முடியவில்லை என்றான். நீரை வெளியே கொட்டு. இந்தா, இந்த எண்ணையை ஊற்று குருவே, எண்ணெயினால் நிரப்பினாலும் திரி ஈரமாக இருப்பதால் ஏற்ற முடியவில்லை என்றான். அப்படியாக ! திரியை நன்கு பிழிந்து வெயிலில் காய வை. பிறகு ஏற்றிப் பார் என்றார். குருவே, இப்போது விளக்கை ஏற்றிவிட்டேன். என் சந்தேகத்திற்கு இனிமேலாவது விடையைக் கூறுவீர்களா? என்று கேட்டான்.

அதைத்தான் இப்போது விளக்கினேனே. புரியவில்லையா? என்று கேட்ட குரு விளக்கினார். நம்மில் இருக்கும் ஜீவாத்மாதான் அந்தத் திரிநூல். அது ஆசை என்னும் நீரில் நனைந்து கிடக்கிறது. ஆசையாகிய நீரை அறவே வெளியேற்றி விட்டு, வைராக்கியம் எனும் சூரிய ஒளியில் அதைக் காய வை. பின்பு பகவான் நாமம் என்னும் எண்ணெயைக் கொண்டு அகலை நிரப்ப வேண்டும். பிறகே விவேகம் என்னும் தீப ஒளியை ஏற்ற முடியும். இதைச் சரியாகச் செய்தாலே உனக்கு எல்லாம் விளங்கிவிடும் என்றார்.

நன்றி பெண்மை.வலைபூ.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 5:50 pm

கடவுளை காண்பது எப்படி?? 103459460 கடவுளை காண்பது எப்படி?? 3838410834
-
தலைப்பு கடவுளை காண்பது எப்படி - என திருத்தப்பட வேண்டும்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 19, 2016 8:41 pm

நல்ல செய்தி கதைகள். ராம் அவர்களே நன்று> நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2016 12:06 am

ayyasamy ram wrote:கடவுளை காண்பது எப்படி?? 103459460 கடவுளை காண்பது எப்படி?? 3838410834
-
தலைப்பு கடவுளை காண்பது எப்படி - என திருத்தப்பட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1216681

திருத்தி விட்டேன் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2016 12:12 am

அதைத்தான் இப்போது விளக்கினேனே. புரியவில்லையா? என்று கேட்ட குரு விளக்கினார். நம்மில் இருக்கும் ஜீவாத்மாதான் அந்தத் திரிநூல். அது ஆசை என்னும் நீரில் நனைந்து கிடக்கிறது. ஆசையாகிய நீரை அறவே வெளியேற்றி விட்டு, வைராக்கியம் எனும் சூரிய ஒளியில் அதைக் காய வை. பின்பு பகவான் நாமம் என்னும் எண்ணெயைக் கொண்டு அகலை நிரப்ப வேண்டும். பிறகே விவேகம் என்னும் தீப ஒளியை ஏற்ற முடியும். இதைச் சரியாகச் செய்தாலே உனக்கு எல்லாம் விளங்கிவிடும் என்றார்.

சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக