புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
37 Posts - 40%
heezulia
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
1 Post - 1%
mruthun
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_m10சூரிய ஒளியால் இயங்கும் விமானம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய ஒளியால் இயங்கும் விமானம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 19, 2016 4:43 am

அப்படீங்களா!

சூரிய ஒளி ஆற்றலால் இயங்கக் கூடிய மோட்டார் சைக்கிள்,
கார் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
சூரிய ஒளி ஆற்றலால் இயங்கக் கூடிய விமானம்?

சூரிய ஒளியால் இயங்கக் கூடிய காரிலோ, மோட்டார்
சைக்கிளிலோ உள்ள ஆற்றல் தீர்ந்துவிட்டால், ஓடாமல் அவை
நின்றுவிடும். அப்படி நின்று போனாலும் பெரிய பாதிப்பில்லை.
ஆனால் வானில் பறந்து கொண்டிருக்கும்போது, சூரிய ஒளி
விமானத்தில் ஆற்றல் தீர்ந்துவிட்டால்...?
நினைக்கவே பயமாக இருக்கிறது அல்லவா?

சூரிய ஒளி விமானம் பறந்து செல்லும்போது சூரிய ஒளியின் மூலம்
ஆற்றலைச் சேகரித்துக் கொண்டேதான் பறக்கும். பறந்து செல்லும்
பாதையில் மேகமூட்டம், மழை என்று இருந்தால், சூரிய ஒளி
கிடைக்காது. மழை அதிகம் பெய்யாத அரபு நாடுகளில் இந்த சூரிய
ஒளி விமானம் பறந்து செல்ல அதிகச் சிரமம் இருக்காது.

மணிக்கு 45 முதல் 90 கிலோ மீட்டர் வரை வேகமாக பறக்கும் திறன்
சூரிய ஒளி விமானத்துக்கு உண்டு.

சமீபத்தில் நியூயார்க்கிலிருந்து ஸ்பெயின் நாட்டின் செவல் நகருக்கு
ஒரு சூரிய ஒளி விமானம் பறந்து சென்றது. இதற்கு முன்பு ஜனவரி
6 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இருந்து அபுதாபிக்கு பறந்து சென்று
சாதனை படைத்தது.
-
---------------------------------------------
எஸ்.ஜே
கதிர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 19, 2016 11:33 am

சூரிய ஒளியால் இயங்கும் விமானம் கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு முன்பே துபாயில் இருந்து புறப்பட்டு உலகை வலம் வர ஆரம்பித்துவிட்டது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2016 11:42 am

சூரிய ஒளியால் இயங்கக் கூடிய காரிலோ, மோட்டார்
சைக்கிளிலோ உள்ள ஆற்றல் தீர்ந்துவிட்டால், ஓடாமல் அவை
நின்றுவிடும். அப்படி நின்று போனாலும் பெரிய பாதிப்பில்லை.
ஆனால் வானில் பறந்து கொண்டிருக்கும்போது, சூரிய ஒளி
விமானத்தில் ஆற்றல் தீர்ந்துவிட்டால்...?
நினைக்கவே பயமாக இருக்கிறது அல்லவா?

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆனால் சூரிய ஆற்றலை சேமித்து வைத்து பயன்படுத்துவார்கள் என்று அறிவுக்கு தோன்றினாலும், செய்தியை படித்ததும் மனதில் பயம் வந்தது நிஜம் புன்னகை..............நல்ல பகிர்வு ராம் அண்ணா !நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக