புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
47% இந்தியர்கள் ஓய்வு காலத்துக்கு சேமிப்பதில்லை: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல்
Page 1 of 1 •
இந்தியாவில் பணிபுரிபவர்களில் 47 சதவீதத்தினர்
ஓய்வு காலத்துக்காக சேமிக்கவில்லை என ஹெச்எஸ்பிசி
ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இதில் ஓய்வு காலத்துக்காக
சேமிப்பை தொடங்காதவர்களும் உள்ளனர்.
சேமிப்பை தொடங்கி அதனை தொடரமுடியாதவர்களும்
உள்ளனர்.
-
ஓய்வுகாலத்துக்காக சேமிக்காதவர்களின் சர்வதேச சராசரி
46 சதவீதம். ஆனால் இந்தியாவில் 47 சதவீதத்தினர்
சேமிக்கவில்லை.
-
17 நாடுகளில் 18,207 நபர்களிடம் இணையதளம் மூலம் இந்த
சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அர்ஜென் டினா, ஆஸ்திரேலியா,
பிரேசில், கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், இந்தியா,
மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து
மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த சர்வே எடுக்கப்
பட்டுள்ளது.
-
இந்தியாவில் 44 சதவீதத்தினர் ஓய்வு காலத்துக்காக சேமிக்க
தொடங்கி இருக்கின்றனர். ஆனால் அவர்களால் தொடர
முடியவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.
10-ல் ஒருவருக்கு ஓய்வு காலம் குறித்த முறையான
ஆலோசனையே கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர்.
பொதுவாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களே
ஆலோசகர்களாக இருக்கின்றனர் என்பதும் ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
-
---------------------------------------
தி இந்து

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பி எப் -ல யே எதுவும் இருக்கறதில்ல.... வருஷா வருஷம் பார்ட் final போட்டால்... எங்கிருந்து ஓய்வு காலத்திற்கு சேரும்...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் , விற்கும் விலைவாசி இல் குழந்தைகளை படிக்க வைக்கவே சேமிப்பு போதவில்லை, இதில் ஆஸ்பத்திரி செலவுகள் வேறு, அப்புறம் எதை ஓய்வு காலத்திற்கு சேர்ப்பது?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரியா சொன்னீங்க...krishnaamma wrote:ஆமாம் , விற்கும் விலைவாசி இல் குழந்தைகளை படிக்க வைக்கவே சேமிப்பு போதவில்லை, இதில் ஆஸ்பத்திரி செலவுகள் வேறு, அப்புறம் எதை ஓய்வு காலத்திற்கு சேர்ப்பது?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓய்வு காலத்தில பிசியா இருக்க தான் பிபி சுகர் காடராக்ட்டுன்னு சேர்த்து வைக்கிறோமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1216531யினியவன் wrote:ஓய்வு காலத்தில பிசியா இருக்க தான் பிபி சுகர் காடராக்ட்டுன்னு சேர்த்து வைக்கிறோமே
நிஜம் இனியவன், குழந்தைகளுக்காக பாடுபட்டு பட்டு, ' ஏர்பிடித்தவன் கணக்கு பார்த்தால் உழக்கு தான் மிஞ்சும்' என்பது போல நமக்கு, வயதானவர்களுக்கு வியாதிகள் தான் மிஞ்சும் போல இருக்கு
சர்வதேச வங்கிகள் மக்களை முட்டாளாக்கி பயமுறுத்தி தங்களின் சேமிப்பு திட்டங்களில் சேரவைக்கும் முயற்சி இது.
ஓய்வு கால சேமிப்பு என்றால் இவனுங்க வங்கிகளில் நீண்டகாலத்திற்கு பணத்தை deposit செய்து இவர்கள் கொடுக்கும் வட்டியில் வாழுவது என்று நினைத்துக்கொள்கிறார்கள் போல.
ஓய்வு கால சேமிப்பு என்றால் இவனுங்க வங்கிகளில் நீண்டகாலத்திற்கு பணத்தை deposit செய்து இவர்கள் கொடுக்கும் வட்டியில் வாழுவது என்று நினைத்துக்கொள்கிறார்கள் போல.
உங்களுக்கு புரியுது. இந்த மக்களுக்கு புரியலையே!ராஜா wrote:சர்வதேச வங்கிகள் மக்களை முட்டாளாக்கி பயமுறுத்தி தங்களின் சேமிப்பு திட்டங்களில் சேரவைக்கும் முயற்சி இது.
ஓய்வு கால சேமிப்பு என்றால் இவனுங்க வங்கிகளில் நீண்டகாலத்திற்கு பணத்தை deposit செய்து இவர்கள் கொடுக்கும் வட்டியில் வாழுவது என்று நினைத்துக்கொள்கிறார்கள் போல.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» 42 கோடி இந்தியர்கள் வறுமையில் தவிப்பு: ஐ.நா. ஆய்வில் தகவல்
» எட்டு நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் தகவல் 64% இந்தியர்கள் வங்கிச்சேவையை பயன்படுத்துகின்றனர்
» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
» மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1