புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீக பகிர்வுகள் !!!
Page 1 of 9 •
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!
உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!
கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!
மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!

நான் ஆத்துமா! அது அழிவில்லாதது! இந்த உடல் அழிந்தபிறகும் நியாயத்தீர்ப்பு நாள் வரை நித்திரையில் இருப்பேன்! அன்று கடவுளிடம் எனக்குறிய நித்தியஜீவனை பெற்றுகொள்ளகூடும் என்ற நம்பிக்கை இருக்கிறது!
இந்த உடல் நானல்ல!அது தற்காலிகமான எனது தேர்!அதனால் இப்பூமிக்குறிய எனது கடமைகளை கடவுளின் அருளோடு நிறைவேற்றுகிறேன்! அதற்கு மேல் என் உடல் மீது எனக்கு பற்றுதல் இல்லை! கீதை இதையே வற்புறுத்துகிறது! இதை வாயிலே சொல்லுமளவு செயலிலும் கொண்டு வர அன்றாடம் பாடுபடுகிறேன்! தன்னை ஆண்மா என உணருவதே ஆண்மீக வாழ்வில் உண்மையான கால் பதித்துள்ளோம் என்பதன் அடையாளம்! இலாவிட்டால் பெறுமைக்கு சித்தர்கள் என்றொரு அடையாளத்தை வைத்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மை

ராமானுஜர்....பிறரை அவமதிக்காதீர்!
* ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை நீ அர்ப்பணிக்கிறாயோ அது மிகவும் புனிதமானது. நீ கடவுளிடம் சரணாகதி அடையும் போது உன் பாவங்கள் நீங்குகின்றன. மற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய செயலாகும்.
* பக்தர்களை எப்போதும் புகழ்ந்து பணிவிடை செய்து கொண்டே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. புனிதமான ஆழ்வார்களின் திவ்ய பாசுரங்களை நாள் தோறும் படிப்பது நல்லது.
* இழிசெயல் புரிபவர்கள், ஏளனம் செய்பவர்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள், புலித்தோல் போர்த்திய கபடதாரிகள், குருவை திட்டும் கயவர்கள் ஆகியோரை கண்ணால் கூட பார்க்கக் கூடாது.
* இறைவனுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை பாக்கு, பானம் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எப்பொருளையும் மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு எடுத்துக் கொள்வது நல்லது. நற்பிறப்பாளர், உயர்ந்த வாழ்க்கையுடையவர் ஆகியோரிடமிருந்து பெறும் உணவு மட்டுமே உண்பதற்கு தகுந்ததாகும்.
* ஒரு கடவுளை வணங்குவது நல்லது. பல தெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை அவமதிப்பதாகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.
* நற்குணமுடையவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனையுடையவர்கள் ஆகியோர்களை கண்டால் பணிந்து வணங்கவேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
- ராமானுஜர்

நாம் சமூக அவலங்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் !இருளிளிருந்துதான் ஒளி உண்டாக்க பட்டது !சமுகம் அவலத்தின் உச்சத்தில் இருந்து இப்போது எவ்வளவோ முன்னேறியுள்ளது !மனித நேயம் ,சமூக பாதுகாப்பு இப்போது இருப்பது போல முன்பு எந்த நாட்டிலும் இருந்ததில்லை !நமது நாட்டில் இருள் --அம்மனிதம்;ஆணவம் அக்கிரமம் ஒரு வகையில் இருந்தது போல வெளிநாடுகளில் வேறு வகையில் இருந்தது !மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஓரளவு வளர்ந்திருப்பதே வெளிச்சம் பரவுவத்தின் அறிகுறி !!!
நண்பர்களே !ஆண்மீக அனுபவங்களில் விளையும் சிறுசிறு கருத்துகளை இங்கு பதியுங்களேன் !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்மைகளையா? கருத்துகளையா? சார்kirubanandan R P wrote:நண்பர்களே !ஆண்மீக அனுபவங்களில் விளையும் சிறுசிறு கருத்துகளை இங்கு பதியுங்களேன் !
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
இவர்களுக்கு நடுவில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இழிசெயல் புரிபவர்கள், ஏளனம் செய்பவர்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள்,
புலித்தோல் போர்த்திய கபடதாரிகள், குருவை திட்டும் கயவர்கள் ஆகியோரை
கண்ணால் கூட பார்க்கக் கூடாது.
கருத்துதுளிகள் போதுமானது !
சிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல !நாம் தண்ணீரில் தாமரை இலை போல எல்லோருடனும் கலந்தும் அதே சமயத்தில் தனித்தும் வாழ பழக வேண்டும் ! மேற்கண்ட ராமானுஜர் உபதேசத்தில் அப்படி இருந்தால் சிறப்பு !
சிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல !நாம் தண்ணீரில் தாமரை இலை போல எல்லோருடனும் கலந்தும் அதே சமயத்தில் தனித்தும் வாழ பழக வேண்டும் ! மேற்கண்ட ராமானுஜர் உபதேசத்தில் அப்படி இருந்தால் சிறப்பு !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
குடும்ப பந்தத்தில் இருக்கும் நாம் இப்படி இலையொட்டாத தண்ணீராக இருந்தால் ஏதாவது துன்பம் வந்தால் இறைவன் தான் தண்டித்தார் என்று நமது மனஉறுதியை குலைக்கிறார்களே சார்.kirubanandan R P wrote:கருத்துதுளிகள் போதுமானது !
சிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல !நாம் தண்ணீரில் தாமரை இலை போல எல்லோருடனும் கலந்தும் அதே சமயத்தில் தனித்தும் வாழ பழக வேண்டும் ! மேற்கண்ட ராமானுஜர் உபதேசத்தில் அப்படி இருந்தால் சிறப்பு !
அப்படியில்லை சகோதரா ! ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் சற்று பொறுமை காக்க வேண்டும் !
தத்துவ விசாரம் செய்வதில் ஒரு மயக்கம் இருக்கிறது !அதில் நாம் நமது அறிவை அதிகம் சார்ந்திருக்கிறோம் !அதனால் நமக்கு சிறுசிறு பிரழல்கள் உண்டாகி பின்னோக்கி இழுக்கும் !விசாரம் செய்கிற நேரத்தோடு தியானம் அல்லது பிரார்த்தனை நேரம் அதிகரித்து ஆன்ம பலத்தை அதிகரித்து கொள்வதில் சமநிலை பெற வேண்டும் ! மனசமநிலை சித்திக்க சித்திக்க பிரழல்கள் குறையும் அல்லது அதிலிருந்தும் பாடம் கிடைக்கும் !
தங்களிடம் அடக்கம் இருக்கிறது !ஆனால் உள்ளுக்குள் இயல்பாய் பதட்டம் இருக்கிறது !அல்லது ஒரு அவசரம் !சற்று நிதானியுங்கள் !ஆழ்ந்து பாருங்கள் !இது தற்போது தாங்கள் கடற வேண்டிய ஒன்று போல தெரிகிறது !கடவுளின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தின் மீதும் நிலைக்க தினமும் ஒரு வார்த்தை வேண்டிக்கொள்ளுங்கள் !நல்ல முன்னேற்றமடைவீர்கள் !

- Sponsored content
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 9