புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி... KsAxOqsISqKiVdPzB8Mi+E_1460619279](https://www.filepicker.io/api/file/ksAxOqsISqKiVdPzB8Mi+E_1460619279.jpeg)
தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்!
செய்யலாமா குட்டீஸ்...?
1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும்.
2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். (இதுதான் கரடியின் உடல்)
3. பிறகு நான்கு வயலட் கலர் சிறிய பட்டன்களை இந்த பெரிய பட்டனின் நான்கு புறங்களிலும் ஒட்டவும். (இப்போது கரடிக்கு கைகள் மற்றும் கால்கள் வந்துவிட்டனவா?)
4. இரண்டு சிறிய பர்ப்பிள் பட்டன்களை எடுத்து தலையின் மேல் இருபுறமும் ஒட்டி காதுகளை உருவாக்குங்கள்!
5. இறுதியாக ஒரு வெளிர் பிங்க் கலர் சிறிய பட்டனை தலையின் கீழ் பகுதியில் ஒட்டி வாய் மற்றும் மூக்கு பகுதியை உருவாக்குங்கள்.
இப்போ செம, 'க்யூட்டான ' பட்டன் பியர் கார்டு ரெடி. உள்ளே உங்க பர்த்டே விஷஸை எழுதி பிரண்ட்ஸ்க்கு கொடுத்து அசத்துங்க குட்டீஸ்...
சிறுவர் மலர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
...
நாம் இதே பொம்மையை, பழைய CD க்களில் கூட செய்து கொலுவில் வைக்கலாம் தானே? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி... Rf4nK1DTzKHPT1nWCvvd+idea](https://www.filepicker.io/api/file/rf4nK1DTzKHPT1nWCvvd+idea.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அழகான கிப்ட் Tag !
![செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி... XaC5jutCQPOxYhXz4LuA+E_1457588376](https://www.filepicker.io/api/file/XaC5jutCQPOxYhXz4LuA+E_1457588376.jpeg)
தேவைப்படும் பொருட்கள்: ரூலர், பென்சில், வெள்ளை கலர் அட்டை, ரெட் கலர் பேப்பர், டிரேசிங் பேப்பர், க்ளூ, பிங்க் டிஷ்யு பேப்பர், பன்சிங் மெஷின், 20 செ.மீ., நீளமுள்ள ரிப்பன், பச்சை நிற ஸ்கெட்ச் பேனா.
இப்போ செய்யலாமா...?
1. வெள்ளை கலர் அட்டையை 12 செ.மீ., x 8.5 செ.மீ., அளவில் வெட்டி இரண்டாக மடித்துக் கொள்ளவும்.
2. இப்போது ரெட் கலர் பேப்பரை பூந்தோட்டி வடிவத்தில் வெட்டி மடித்த அட்டையில் முன்பக்கத்தில் ஒட்டவும்.
3. படத்தில் காட்டியவாறு பச்சை நிற ஸ்கெட்ச் பென்னால் இரண்டு இலைகள் மற்றும் தண்டையும் வரைந்து கொள்ளவும்.
4. பிங்க் டிஷ்யு பேப்பரை 4 செ.மீ., சதுர வடிவில் வெட்டி எடுத்து, ஒருபுறம் க்ளூவை தடவி தண்டின் மேல் ஓட்டி, அதை விரலால் அழுத்தி செடியைப் போல் செய்து கொள்ளவும்.
5. பிறகு, இடது ஓரத்தில், 'பன்ச்'சை பயன்படுத்தி ஓட்டை போட்டு அதன் வழியே ரிப்பனை செருகி உங்க கிப்ட் பேக்கின் மீது அழகாக சுற்றவும்.
6. பிறகு, உள்பக்கம் உங்கள் பெயரை எழுதி கிப்டை கொடுத்து உங்க பிரண்டை அசத்துங்க குட்டீஸ்.

இறகு கிரீடம்!
![செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி... JzRVqCOuSG6uOtBhWVQC+E_1459413593](https://www.filepicker.io/api/file/jzRVqCOuSG6uOtBhWVQC+E_1459413593.jpeg)
![செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி... CXUAHUKJTKyKhmiY3etP+E_1459413600](https://www.filepicker.io/api/file/cXUAHUKJTKyKhmiY3etP+E_1459413600.jpeg)
தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ரூலர், கலர் பேப்பர்கள் (பல கலர்கள்), கத்தரிக்கோல், சில்வர் பேப்பர், டிஷ்யு பேப்பர், க்ளுஸ்டிக், செல்லோ டேப், ஸ்டாப்ளர்.
இப்போ செய்யலாமா குட்டீஸ்:
1. ஆரஞ்சு கலர் பேப்பரில் (3x60) செ.மீ., சரியாக குறித்து கட் செய்து கொண்டு, அதன் ஒரு பக்கமாக சில்வர் பேப்பரை டிசைனாக கட் செய்து ஒட்டவும்.
2. கலர் பேப்பரை பறவையின் இறகு வடிவில் கட் செய்து, பிறகு இறகினைப் போல் சிறிது சிறிதாக பார்டரில் கட் செய்ய வேண்டும்.
3. விதவிதமான கலர் பேப்பர்களை படத்தில் காட்டியுள்ளபடி பறவையின் இறகுபோல் அழகாக கட் செய்து சம இடைவெளியில், செல்லோ டேப்பினால் ஒட்டவும்.
4. கீரிடம் அணியப்போகும் குட்டீசின் தலைப் பகுதியில் இந்த பேப்பரை வைத்து அளந்து சரியாக கட் செய்து, ஸ்டாப்ளரின் உதவியால் இரண்டு முனைகளையும் இணைக்கவும்.
5. பிறகென்ன இந்த அழகிய கிரீடத்தை, 'பர்த்டே பேபிக்கு' சூட்டி மகிழுங்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1203841மதுமிதா wrote:ஹை நல்ல இருக்கே.... இந்த weekend செய்து பாக்றேன்
எனக்கும் அந்த கரடியைப் பார்த்ததுமே செய்து பார்க்கணும் என்று தோன்றியது மது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி... 5Xe8VUtqSGOntcuDc1Hv+E_1465452015](https://www.filepicker.io/api/file/5Xe8VUtqSGOntcuDc1Hv+E_1465452015.jpeg)
தேவைப்படும் பொருட்கள்: ஊதா வண்ண காருகேட்டட் கார்டு, பென்சில், சிசர்ஸ், சிறிய கத்தி, பிங்க் நிற கம்பளி, வண்ண வண்ண சிறு முத்துக்கள், நீல வண்ண காருகேட்டட் கார்டு, க்ளு.
இப்போ செய்யலாமா?
* ஊதா வண்ண காருகேட்டட் கார்டை ஒரு அழகான ஆர்ட்டின் வடிவத்தில், 'கட்' செய்து கொள்ளவும். மேலும், உட்பகுதியிலும் ஒரு ஆர்ட்டினை வரைந்து, 'கட்' செய்து கொள்ளவும்.
* 'பிங்க்' நிற கம்பளியை ஒரு செ.மீட்டர் அகலத்தில் நீளமாக, 'கட்' செய்து, உட்புறம் கட் செய்துள்ள ஆர்ட்டினின் விளிம்பில், 'க்ளு'வை பயன்படுத்தி ஒட்டவும். பிறகு வண்ண வண்ண சிறிய முத்துக்கள், பட்டன்களை சீரான இடைவெளியில் அழகாக ஒட்டவும்.
* இப்போது நீல நிற காருகேட்டட் கார்டை உட்புற ஆர்ட்டின் வடிவத்தை முழுமையாக மூடுகிற அளவில் சதுரமாக வெட்டி, மேற்புறம் தவிர்த்து (போட்டோவை மேற்புறமாக செருக வேண்டியுள்ளதால்) மீது மூன்று பக்கங்களிலும் க்ளுவை பயன்படுத்தி ஒட்டவும்.
* இந்த அழகிய போட்டோ பிரேமிற்கு ஸ்டாண்டை உருவாக்க இன்னொரு நீல நிற காருகேட்டட் கார்டை உயரமாக வெட்டி, மேற்புறம் மட்டும் க்ளுவை பயன்படுத்தி போட்டோ பிரேமின் பின்புறம் ஒட்டவும்.
*இப்போ இந்த அழகிய பிரேமில் உங்களுக்கு பிடித்த உங்க பேரன்ட்ஸ் போட்டோவை வைத்துவிடுங்கள் குட்டீஸ்.
யாராவது இந்த பிரேம் எந்த ஸ்டூடியோவில் வாங்கியது என்று கேட்டால் உங்கள் பெயரை சொல்லி ஸ்டூடியோவை சேர்த்துக்கொள்ளுங்கள்!
சிறுவர் மலர்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|