உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022by mohamed nizamudeen Today at 7:25 am
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...
+3
ஜாஹீதாபானு
மதுமிதா
krishnaamma
7 posters
Page 1 of 2 • 1, 2 

செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...

தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்!
செய்யலாமா குட்டீஸ்...?
1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும்.
2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். (இதுதான் கரடியின் உடல்)
3. பிறகு நான்கு வயலட் கலர் சிறிய பட்டன்களை இந்த பெரிய பட்டனின் நான்கு புறங்களிலும் ஒட்டவும். (இப்போது கரடிக்கு கைகள் மற்றும் கால்கள் வந்துவிட்டனவா?)
4. இரண்டு சிறிய பர்ப்பிள் பட்டன்களை எடுத்து தலையின் மேல் இருபுறமும் ஒட்டி காதுகளை உருவாக்குங்கள்!
5. இறுதியாக ஒரு வெளிர் பிங்க் கலர் சிறிய பட்டனை தலையின் கீழ் பகுதியில் ஒட்டி வாய் மற்றும் மூக்கு பகுதியை உருவாக்குங்கள்.
இப்போ செம, 'க்யூட்டான ' பட்டன் பியர் கார்டு ரெடி. உள்ளே உங்க பர்த்டே விஷஸை எழுதி பிரண்ட்ஸ்க்கு கொடுத்து அசத்துங்க குட்டீஸ்...
சிறுவர் மலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...
...
நாம் இதே பொம்மையை, பழைய CD க்களில் கூட செய்து கொலுவில் வைக்கலாம் தானே? 

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...
அழகான கிப்ட் Tag !

தேவைப்படும் பொருட்கள்: ரூலர், பென்சில், வெள்ளை கலர் அட்டை, ரெட் கலர் பேப்பர், டிரேசிங் பேப்பர், க்ளூ, பிங்க் டிஷ்யு பேப்பர், பன்சிங் மெஷின், 20 செ.மீ., நீளமுள்ள ரிப்பன், பச்சை நிற ஸ்கெட்ச் பேனா.
இப்போ செய்யலாமா...?
1. வெள்ளை கலர் அட்டையை 12 செ.மீ., x 8.5 செ.மீ., அளவில் வெட்டி இரண்டாக மடித்துக் கொள்ளவும்.
2. இப்போது ரெட் கலர் பேப்பரை பூந்தோட்டி வடிவத்தில் வெட்டி மடித்த அட்டையில் முன்பக்கத்தில் ஒட்டவும்.
3. படத்தில் காட்டியவாறு பச்சை நிற ஸ்கெட்ச் பென்னால் இரண்டு இலைகள் மற்றும் தண்டையும் வரைந்து கொள்ளவும்.
4. பிங்க் டிஷ்யு பேப்பரை 4 செ.மீ., சதுர வடிவில் வெட்டி எடுத்து, ஒருபுறம் க்ளூவை தடவி தண்டின் மேல் ஓட்டி, அதை விரலால் அழுத்தி செடியைப் போல் செய்து கொள்ளவும்.
5. பிறகு, இடது ஓரத்தில், 'பன்ச்'சை பயன்படுத்தி ஓட்டை போட்டு அதன் வழியே ரிப்பனை செருகி உங்க கிப்ட் பேக்கின் மீது அழகாக சுற்றவும்.
6. பிறகு, உள்பக்கம் உங்கள் பெயரை எழுதி கிப்டை கொடுத்து உங்க பிரண்டை அசத்துங்க குட்டீஸ்.

இறகு கிரீடம்!

தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ரூலர், கலர் பேப்பர்கள் (பல கலர்கள்), கத்தரிக்கோல், சில்வர் பேப்பர், டிஷ்யு பேப்பர், க்ளுஸ்டிக், செல்லோ டேப், ஸ்டாப்ளர்.
இப்போ செய்யலாமா குட்டீஸ்:
1. ஆரஞ்சு கலர் பேப்பரில் (3x60) செ.மீ., சரியாக குறித்து கட் செய்து கொண்டு, அதன் ஒரு பக்கமாக சில்வர் பேப்பரை டிசைனாக கட் செய்து ஒட்டவும்.
2. கலர் பேப்பரை பறவையின் இறகு வடிவில் கட் செய்து, பிறகு இறகினைப் போல் சிறிது சிறிதாக பார்டரில் கட் செய்ய வேண்டும்.
3. விதவிதமான கலர் பேப்பர்களை படத்தில் காட்டியுள்ளபடி பறவையின் இறகுபோல் அழகாக கட் செய்து சம இடைவெளியில், செல்லோ டேப்பினால் ஒட்டவும்.
4. கீரிடம் அணியப்போகும் குட்டீசின் தலைப் பகுதியில் இந்த பேப்பரை வைத்து அளந்து சரியாக கட் செய்து, ஸ்டாப்ளரின் உதவியால் இரண்டு முனைகளையும் இணைக்கவும்.
5. பிறகென்ன இந்த அழகிய கிரீடத்தை, 'பர்த்டே பேபிக்கு' சூட்டி மகிழுங்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1203841மதுமிதா wrote:ஹை நல்ல இருக்கே.... இந்த weekend செய்து பாக்றேன்
எனக்கும் அந்த கரடியைப் பார்த்ததுமே செய்து பார்க்கணும் என்று தோன்றியது மது

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
ஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்!

தேவைப்படும் பொருட்கள்: ஊதா வண்ண காருகேட்டட் கார்டு, பென்சில், சிசர்ஸ், சிறிய கத்தி, பிங்க் நிற கம்பளி, வண்ண வண்ண சிறு முத்துக்கள், நீல வண்ண காருகேட்டட் கார்டு, க்ளு.
இப்போ செய்யலாமா?
* ஊதா வண்ண காருகேட்டட் கார்டை ஒரு அழகான ஆர்ட்டின் வடிவத்தில், 'கட்' செய்து கொள்ளவும். மேலும், உட்பகுதியிலும் ஒரு ஆர்ட்டினை வரைந்து, 'கட்' செய்து கொள்ளவும்.
* 'பிங்க்' நிற கம்பளியை ஒரு செ.மீட்டர் அகலத்தில் நீளமாக, 'கட்' செய்து, உட்புறம் கட் செய்துள்ள ஆர்ட்டினின் விளிம்பில், 'க்ளு'வை பயன்படுத்தி ஒட்டவும். பிறகு வண்ண வண்ண சிறிய முத்துக்கள், பட்டன்களை சீரான இடைவெளியில் அழகாக ஒட்டவும்.
* இப்போது நீல நிற காருகேட்டட் கார்டை உட்புற ஆர்ட்டின் வடிவத்தை முழுமையாக மூடுகிற அளவில் சதுரமாக வெட்டி, மேற்புறம் தவிர்த்து (போட்டோவை மேற்புறமாக செருக வேண்டியுள்ளதால்) மீது மூன்று பக்கங்களிலும் க்ளுவை பயன்படுத்தி ஒட்டவும்.
* இந்த அழகிய போட்டோ பிரேமிற்கு ஸ்டாண்டை உருவாக்க இன்னொரு நீல நிற காருகேட்டட் கார்டை உயரமாக வெட்டி, மேற்புறம் மட்டும் க்ளுவை பயன்படுத்தி போட்டோ பிரேமின் பின்புறம் ஒட்டவும்.
*இப்போ இந்த அழகிய பிரேமில் உங்களுக்கு பிடித்த உங்க பேரன்ட்ஸ் போட்டோவை வைத்துவிடுங்கள் குட்டீஸ்.
யாராவது இந்த பிரேம் எந்த ஸ்டூடியோவில் வாங்கியது என்று கேட்டால் உங்கள் பெயரை சொல்லி ஸ்டூடியோவை சேர்த்துக்கொள்ளுங்கள்!
சிறுவர் மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...
தேவைப்படும் பொருட்கள்: பெட்ரோலியம் ஜெல்லி (வாசிலைன்), பேஸ்ட்ரி போர்ட், ஒரு மர உருளை, கத்தி, ஸ்ட்ரா, சிசர்ஸ், க்ளூ, கிட்சன் டவல், மஞ்சள், சிகப்பு மற்றும் பச்சை நிற அக்ரிலிக் பெயின்ட், சிறிய மரக்குச்சிகள்.

இப்போது செய்யலாமா?
1. ஒரு சிறிய கிண்ணத்தை தலைகீழகாக கவிழ்த்து பெட்ரோலியம் ஜெல்லியை அதன் மீது தடவவும். அப்போதுதான் 'க்ளே'யை நாம் வைத்து எடுக்கும்போது ஒட்டாமல் வந்துவிடும்.
2. இப்போது பேஸ்ட்ரி போர்டின் மேல் 'க்ளே'யை வைத்து மர உருளையை அதன் மீது வைத்து உருட்டி 5 மி.மீட்டர் கணத்திற்கு ஆக்கவும். பின், இதனை சிறிய கிண்ணத்தின் மீது வைத்து அதன் விளிம்பு வரை கைகளால் நன்கு அழுத்திவிடவும். விளிம்புக்கு வெளியே உள்ள 'க்ளே'யை கட் செய்து எடுத்து விடவும்.
3. 'க்ளே'யை கிண்ணத்தில் இருந்து பிரித்து எடுத்து அதன் விளிம்புகளில் ஸ்டராவை பயன்படுத்தி ஓட்டைகள் போடவும்.
4. படத்தில் காட்டியுள்ளவாறு க்ளேயை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி பின் ஒரு பக்கம் அழுத்தி செர்ரி பழ வடிவத்தில் மாற்றவும்.
5. சிறிய மரக்குச்சிகளை இந்த உருண்டைகளில் தலைப்பகுதியில் செருகி நன்கு உலர விடவும்.
6. கிட்சன் டவலை பயன்படுத்தி கிண்ணத்தில் ஒட்டியிருக்கும் பெட்ரோலியம் ஜெல்லியை நன்றாக துடைக்கவும். பின், க்ளூவை பயன்படுத்தி செர்ரிபழ வடிவில் உள்ள க்ளேயின் குச்சியை கிண்ணத்தில் உள்ள ஓட்டைகளுடன் இணைக்கவும்.
7. கிண்ணத்தை உங்களுக்கு பிடித்த வண்ணத்திலும், செர்ரிபழ வடிவ உருண்டைகளை வெவ்வேறு வண்ணங்களிலும் அழகாக வண்ணம் தீட்டி உலர விடுங்கள். இப்போது அழகிய கலர்புல் செர்ரி கிண்ணம் தயார்.
உங்க ஷோகேசில் வைத்து அழகுபடுத்துங்க குட்டீஸ்!

ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|