புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_m10வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 Jul 2016 - 9:28

First topic message reminder :

புதுடெல்லி

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் ஆகும்.

வருமான வரித்துறை அறிக்கை

வருமான வரி வரம்புக்குள் வரும் தனிநபர்கள் உள்பட
அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.

2016–2017–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி
கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31–ந் தேதி கடைசி நாள்
ஆகும்.

இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை
அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:–

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை நினைவுபடுத்தவே
இந்த அறிக்கை. கடந்த ஆண்டு இந்த நேரத்துக்குள் நீங்கள்
ஆன்லைன் மூலமாக கணக்கு தாக்கல் செய்திருப்பீர்கள்.

ஆன்லைன்
ஆன்லைன் மூலம் கணக்கு தாக்கல் செய்வது, கடந்த ஆண்டு
நீங்கள் அனுபவப்பட்டது போலவே எளிதானது, எளிமையானது,
வசதியானது. எனவே, நெரிசல் இன்றி கணக்கு தாக்கல் செய்ய
ஆன்லைன் முறையை நாடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

9 படிவங்கள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மொத்தம்
9 வகையான படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சகஜ் (ஐடிஆர்–1), ஐடிஆர்–2, ஐடிஆர்–2ஏ, ஐடிஆர்–3,
சுகம் (ஐடிஆர்–4எஸ்), ஐடிஆர்–4, ஐடிஆர்–5, ஐடிஆர்–6,
ஐடிஆர்–7 ஆகிய படிவங்கள் உள்ளன.

சம்பளம், வீடு மற்றும் வட்டி உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் வருவாய்
பெறும் தனிநபர்கள் சகஜ் (ஐடிஆர்–1) படிவத்தில் கணக்கு தாக்கல்
செய்ய வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழிலில் இருந்து வருவாய்
பெறாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள், ஐடிஆர்–2
படிவத்தில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வர்த்தகம், தொழில், மூலதன ஆதாயம் மூலம் வருவாய் இல்லாத
மற்றும் வெளிநாட்டு சொத்து இல்லாத தனிநபர்கள், இந்து கூட்டு
குடும்பங்கள் ஆகியோர் ஐடிஆர்–2ஏ படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.

வங்கி கணக்கு விவரம் தரவேண்டும்
ஐடிஆர்–1 படிவத்தில், மூலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை
குறிப்பிடுவதற்கான பத்தி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5 பக்கங்களாக இருந்த படிவம், தற்போது 7 பக்கங்களாக மாற்றப்
பட்டுள்ளது.

வெளிநாட்டு சொத்துகளை தெரிவிப்பதற்கான பத்தியில் எந்த
மாற்றமும் இல்லை. அதுபோல், ஆதார் எண், மொபைல் போன் எண்,
இமெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிடும் பத்தியும் நீடிக்கிறது.
மேலும், முந்தைய ஆண்டில் தனிநபரோ, நிறுவனமோ வைத்திருந்த
சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்குகளின்
மொத்த எண்ணிக்கையை குறிப்பிடுவது இந்த ஆண்டும் கட்டாயம்
ஆகும்.

———————————
தினத்தந்தி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon 18 Jul 2016 - 13:32

இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சி ...அதாவது டம்மி பில் போட்டு கொடுப்பாங்களே...கரெக்ட்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Jul 2016 - 13:42

கார்த்திக் செயராம் wrote:இப்ப எனக்கு புரிஞ்சிடுச்சி ...அதாவது டம்மி பில் போட்டு கொடுப்பாங்களே...கரெக்ட்
மேற்கோள் செய்த பதிவு: 1216392

ரொம்ப சரி ..............அவைகளில் தொகை குறைவாக இருப்பதால் பிரச்சனை ஒன்றும் அதிகமாக தெரிவதில்லை, ஆனால் அதுவே லட்சங்கள் கோடிகளில் வரும்போது 'கறுப்புப் பணமாக' பூதாகாரமாக பிரச்சனையாக உருவெடுக்கிறது............அரசுக்கு சேரவேண்டிய வரியேப்பினாலேயே நிறைய கருப்பு பணம் சேருகிறது, அதனால் அரசே ஆட்டம் காணும் நிலை உருவாகுகிறது .....அதனால் தான் அதை ஒழிக்க எண்ணுகிறார்கள்.............ஆனால் அதற்கு 'தனி மனித ஒழுக்கம்' மிக மிக அவசியம்............அதை நம் தான் உணரவேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon 18 Jul 2016 - 13:46

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1216399

அப்போது ஹவாலா பணம் வேரையா??

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Jul 2016 - 13:54

கார்த்திக் செயராம் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1216402

ஆமாம் அதுவேறு புன்னகை...............அதுவும் எனக்குத் தெரிந்த  வரை சொல்கிறேன்............இப்போ ஒருத்தர் அயல் நாட்டில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் அங்கிருந்து இந்தியா பணம் அனுப்ப வேண்டும் என்றால், வங்கி இல் போய் கட்டவேண்டும், அது அவரின் , இந்திய  வங்கி கணக்கில்  போய் சேர்ந்து விடும். ஆனால் அப்படி இல்லாமல், பணம் இந்தியா போகவேண்டும் ஆனால் கணக்கு வரக்கூடாது என்று நினைத்தால்.............

அவர், தான் இருக்கும் நாட்டில் உள்ள சிலரிடம் அந்த நாட்டு பணமாக ஒப்படைக்க வேண்டும், அந்த ஆட்கள் அதற்கு  சமமான, ( ஆனால் வங்கிகள் தரும் exchange rate ஐ விட அதிகமாக ) இந்திய பணத்தை , இந்தியாவில் அவர் குறிப்பிடும் ஆட்களிடம் சேர்த்துவிடுவார்.....இது தான் 'ஹவாலா' ....எனக்கு தெரிந்தவரை, 'ஹிந்தி இல் 'ஹவா' என்றால் காற்று, எனவே காற்றின் மூலம் வரும் பணம் என்பது போல பொருள்படும் 'ஹவாலா' என்கிறார்கள் இதை புன்னகை

எனக்குத் தெரிந்தது  இதுதான், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் பொறுத்திருந்து பார்ப்போம் கார்த்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon 18 Jul 2016 - 13:58

இப்பதான் வெஸ்டர்யூனியன் மணி டிரான்ஸ்பர் வந்துடிச்சே...

ஆன அந்த காலத்துல உண்டியல் காசு ன்னு சொல்லுவாங்களே அதான் ஹவாலா வா..அப்ப நாடு திவாலா போயிடுமே

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 18 Jul 2016 - 14:00

கார்த்திக் செயராம் wrote:இப்பதான் வெஸ்டர்யூனியன் மணி டிரான்ஸ்பர் வந்துடிச்சே...

ஆன அந்த காலத்துல உண்டியல் காசு ன்னு சொல்லுவாங்களே அதான் ஹவாலா வா..அப்ப நாடு திவாலா போயிடுமே
மேற்கோள் செய்த பதிவு: 1216409

எதானாலும் அது white கார்த்தி, கணக்கில் வராத பணத்தை எப்படி அனுப்புவது.......அதுக்குத்தான் நீங்க சொல்கிற உண்டியல் காசு, ஹவாலா....புதுசு புதுசா பேர் தான் மாறுகிறதே தவிர, செய்வது அதே துரோக  வேலைதான் சோகம்........ஆமாம் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போகும் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 19 Jul 2016 - 15:34

வருமானமே இல்லை..எங்க வரி கட்டுறது..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 19 Jul 2016 - 16:11

சரவணன் wrote:வருமானமே இல்லை..எங்க வரி கட்டுறது..
மேற்கோள் செய்த பதிவு: 1216650

வாப்பா, நலமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக