புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள் Poll_c102D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள் Poll_m102D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

2D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 17, 2016 6:13 pm

2D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள் XNxEwVSQwuhzsj1eu2A8+axinter

இப்போது நாம் InterAx 3 என்னும் ஒரு இலவச மென்பொருளில் எப்படி ஒரு 2D game   செய்வதெனப் பார்ப்போம் .,இது அதிக இலகுவானதும் .எல்லோராலும் பாவிக்ககூடியதான ஒரு மென்பொருள் ஆகும். இதற்கு அதிக ஆற்றல் அவசியமில்லை .விளையாட்டு விளையாட்டாக விளையாட்டை உருவாக்கிக்கொள்ளலாம்.
இதைக் கீழ்காணும் விலாசத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ளவும்

www.cognitial.com

இதை நிறுவி ஆரம்பித்ததும் படத்தில்காணும் Editor  தோன்றும்  முதலில்  game  ல் பாவிக்கப்படும் படங்கள், ஒலித் துணுக்குகள் (images, sound clip) போன்றன வைப்பதற்கான  புதிய இடமொன்றை (Empty Folder) அமைத்து பெயரிட்டுக் கொள்ளுங்கள். .இப்போது  விளையாட்டு செய்வதற்கு  முதலில்
File /new project ஐ க்ளிக் செய்து நாம் இதற்கென்று அமைத்த பிரத்தியோகப் பெயரிட்ட new folder இருக்கும் இடத்தைத் ( படத்தில் இல 1 குறிப்பிடும் இடத்தில்) தெரிவு செய்து கொள்ளுங்கள்.

2D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள் VK4OrRxVR6qiCf2d4xdQ+first

இல. 2 ல் நமது விளையாட்டுக்கு ஒரு பெயர் இட்டுக் கொள்ளுங்கள். இப்போது ok என்பதை அழுத்தியதும் Scene 1 என்று சிவப்பில் காணப்படுவதைக் கவனியுங்கள் விளையாட்டு பல scene களைக் கொண்டது இந்த Scene உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்,.  
இப்போது scene 1 எனக் காணப்படும் இதற்குள் ஒரு பின்புலத்தில் தெரியும் காட்சிக்குரிய படத்தைக் கொண்டு வருவதற்கு  மெனுவில் scene/scene propertice ல் அழுத்தி வருவதில் Internal name என்னுமிடத்தில் காட்சிக்கு ஒரு பெயரிடவும் (இல 3)

2D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள் FDSuNi7nTySBGZ8sV4mW+third

Scene  image  என்னும் மெனுவை அழுத்தி (700x475 px அளவுள்ள படங்கள் மட்டுமே உகந்தது) படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ~(இல 4)
அப்படியே scene 2, scene 3 ..என்று தேவையான தொகை காட்சிகள் அமைத்துக்கொள்ளுங்கள்
இப்போது ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு (Frame) மாறுவதற்கு  முழுபடத்தின் நான்கு ஓரங்களிலும் இருக்கும் நீள்சதுர வடிவிலான இடத்தில்

வலது மவுஸ் பட்டனை அழுத்தவும்

Link propertice ல் அந்தப் Frame முக்குரிய அடுத்த காட்சியின் வரவின் திசையை நிர்ணயித்ததும் எந்தக் காட்சி என்பதை அங்கே கொடுத்துக் கொள்ளுங்கள்.

2D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள் XDZqxcWR9rH2FWWzZPFQ+seconds

இதேபோல எல்லா படங்களுக்கும்  தரவுகள் கொடுக்கவும்
பின்னர் இந்த செயற்பாடுகளைப் பரிசோதித்துப் பார்க்க
மெனுவில் run / interax player ஐ தெரிவுசெய்து பாருங்கள்

அடுத்ததில் objects (காட்சிக்குரிய பொருட்களை எப்படிஉள்ளெடுப்பது) அமைக்கும் முறையும் அவற்றின் தொழிற்பாடுகளும் பார்போம்

(தொடரும்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக