புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_m10கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?

Page 2 of 2 Previous  1, 2

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jul 16, 2016 6:37 pm

First topic message reminder :

இராமாயணத்தில் கைகேயியின் தந்தை பெயர் அஸ்வபதி என்றும், அவருக்கு 7 சகோதரர்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. கைகேயியின் 7 சகோதரர்கள் பெயரும், தாயின் பெயரும் யாருக்கேனும் தெரியுமா?

நன்றி

soplangi

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:00 pm

soplangi wrote:
krishnaamma wrote:
நேற்று நெட் இல் தேடித் பார்த்தேன், எனக்கு கிடைக்கவில்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1216416

நெட்டில்நா னும் தேடினேன் அம்மா.. கிடைக்கவில்லை....

சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:00 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
soplangi wrote:
P.S.T.Rajan wrote:அன்பரே  தெரிந்தவர்கள் பதிவு செய்வார்கள்  தெரிந்து கொள்ளலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1216180

நன்றி ஐயா.. யாராவது உதவுவார்கள் என எண்ணுகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1216415

நேற்று நெட் இல் தேடித் பார்த்தேன், எனக்கு கிடைக்கவில்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1216416

ஆமாம் கூகிள் ஆண்டவரும் கைவிட்டுவிட்டார் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல  

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:01 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:கைகேயியின் சகோதரர்கள் பெயர், கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் ?
நல்ல கேள்வி தான் புன்னகை , கேள்வி கேட்டவர் சொன்னால் தான் தெரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1216455

இதில் தவறு ஒன்றும் இல்லை என்றே நினைக்கின்றேன் . ஒவ்வொருக்கும் ஒரு தேடல் இருக்கும் .

தெரிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை .

மேற்கோள் செய்த பதிவு: 1216465

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் பாலாஜி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:04 pm

ayyasamy ram wrote:கைகேயியின் தாயார் பெயர் கிடைக்கவில்லை
-
ஆனால் கைகேயிக்கு தாயின் அன்பு கிட்டவில்லை
வளர்ப்பு தாயாக மந்தரை வருகிறார்...
-
கைகேயியின் தாய் என்னவானாள்...?

-

கோசலநாட்டுடன் தோழமை பூண்டிருந்த மன்னன் அஸ்வபதி.
அவன் மகள் கைகேயி. அஸ்வபதி பறவைகளின் மொழியை
புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தான். இந்த விசேஷ சக்தி
மூலம்அவன் தெரிந்து கொள்ளும் விஷயங்களை
வேறொருவரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது.

இன்னொருவரிடம் இதனை சிலாகித்துக் கொள்ள நேர்ந்தால்,
அவன் உயிருக்கே பங்கம் விளைந்து விடும்.
ஒரு முறை தம் மனைவியுடன் சோலையில் உலா வரும் நேரம்,
உறவில் சுகித்திருந்த இரு அன்னப்பறவைகளின் பேச்சை கேட்க
நேர்ந்தது. அவை பேசிக்கொண்டதைக் கேட்டு பெரிதும் ரசித்தும்
சிரித்தும் மகிழ்ந்தான்.

இதை கண்ணுற்ற அவன் மனைவி (கைகேயியின் தாய்)
அவை என்ன பேசின என்பதை தன்னிடம் கூறுமாறு
வற்புறுத்துகிறாள். தனது உயிருக்கு ஆபத்தாய் விளையும் என்று
அஸ்வபதி எடுத்துக் கூறியதை பெரிதும் பொருட்படுத்தாமல்,
பறவைகள் பேசிய விஷயங்களைதன்னுடன் பகிர்ந்து கொள்ள
துளைக்கிறாள்.

கணவனின் உயிரையும் பொருட்படுத்தாத மனைவி என்றுணர்ந்த
அஸ்வபதி அவளின் பெற்றோர்கள் வீட்டுக்கே அனுப்பி நாடு கடத்தி
விடுகிறான்.
-
-----------------

நல்ல பகிர்வு ராம் அண்ணா , நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 11:09 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
soplangi wrote:
P.S.T.Rajan wrote:அன்பரே  தெரிந்தவர்கள் பதிவு செய்வார்கள்  தெரிந்து கொள்ளலாம்.
நன்றி ஐயா.. யாராவது உதவுவார்கள் என எண்ணுகிறேன்...
நேற்று நெட் இல் தேடித் பார்த்தேன், எனக்கு கிடைக்கவில்லை சோகம்

ஆமாம் கூகிள் ஆண்டவரும் கைவிட்டுவிட்டார் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல  

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
நானும் தேடி பார்த்து விட்டுட்டேன். கைகேயிக்கு சகோதரர்கள் இருக்கிறார்களா...?

கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 11:11 pm

ayyasamy ram wrote:கைகேயியின் தாயார் பெயர் கிடைக்கவில்லை
-
ஆனால் கைகேயிக்கு தாயின் அன்பு கிட்டவில்லை
வளர்ப்பு தாயாக மந்தரை வருகிறார்...
-
கைகேயியின் தாய் என்னவானாள்...?

-

கோசலநாட்டுடன் தோழமை பூண்டிருந்த மன்னன் அஸ்வபதி.
அவன் மகள் கைகேயி. அஸ்வபதி பறவைகளின் மொழியை
புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தான். இந்த விசேஷ சக்தி
மூலம்அவன் தெரிந்து கொள்ளும் விஷயங்களை
வேறொருவரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது.

இன்னொருவரிடம் இதனை சிலாகித்துக் கொள்ள நேர்ந்தால்,
அவன் உயிருக்கே பங்கம் விளைந்து விடும்.
ஒரு முறை தம் மனைவியுடன் சோலையில் உலா வரும் நேரம்,
உறவில் சுகித்திருந்த இரு அன்னப்பறவைகளின் பேச்சை கேட்க
நேர்ந்தது. அவை பேசிக்கொண்டதைக் கேட்டு பெரிதும் ரசித்தும்
சிரித்தும் மகிழ்ந்தான்.

இதை கண்ணுற்ற அவன் மனைவி (கைகேயியின் தாய்)
அவை என்ன பேசின என்பதை தன்னிடம் கூறுமாறு
வற்புறுத்துகிறாள். தனது உயிருக்கு ஆபத்தாய் விளையும் என்று
அஸ்வபதி எடுத்துக் கூறியதை பெரிதும் பொருட்படுத்தாமல்,
பறவைகள் பேசிய விஷயங்களைதன்னுடன் பகிர்ந்து கொள்ள
துளைக்கிறாள்.

கணவனின் உயிரையும் பொருட்படுத்தாத மனைவி என்றுணர்ந்த
அஸ்வபதி அவளின் பெற்றோர்கள் வீட்டுக்கே அனுப்பி நாடு கடத்தி
விடுகிறான்.
-
-----------------
தெரியாத விவரம். பகிர்வுக்கு நன்றி ராம் ஐயா.

கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 12:07 am

கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. ஜனகன் மகள் ஜானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி என்று பெயரே தவிர, கைகேயிக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. கேகய தேசத்தின் மன்னர் அச்வபதி. தலைசிறந்த தர்மவான். எல்லாக் கலைகளிலும் மிகுந்த அனுபவசாலி. வைச்வானர என்பது வித்தைகளில் மிகவும் தேர்ந்த வித்தை. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் சரஸ்வதி தேவியை உபாசிக்கும் பக்தர். ஒரு நாள் பூஜையை முடித்து எழுந்தார் மன்னர் அச்வபதி. எதிர்பாராத விதமாகக் கையில் வீணையுடன் பால வடிவத்தில் சரஸ்வதிதேவி தரிசனம் தந்தாள். ஆனந்தத்தின் எல்லையை அடைந்த மன்னர், அம்பிகையை வலம் வந்து துதித்தார். தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தினார். அம்மா! உனக்குச் சமமான குழந்தையை எனக்குத் தந்தருள வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்! என வேண்டினார்.

சிரித்தாள் சரஸ்வதி. எனக்குச் சமமாகவா.. சரிதான்! நானேதான் உனக்குப் பெண்ணாக அவதரிக்க வேண்டும். நீ ஒன்று செய். ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று ஸாரஸ்வத இஷ்டீ என்ற யாகம் செய். நான் அந்த யாகத் தீயில் தோன்றி, உனது வீட்டில் உன் குழந்தையாகவே வளர்வேன்! என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சரஸ்வதி. ஐப்பசி மாத பவுர்ணமியில் சரஸ்வதி சொன்ன ஸாரஸ்வத இஷ்டீ யாகத்தை முறைப்படி செய்தார் அச்வபதி. கௌதம முனிவர், முனிவர்களுக்குத் தலைவராக இருந்து யாகத்தை நடத்தினார். மாலை நேரம். யாக அக்னியில் இருந்து சரஸ்வதிதேவி வெளிப்பட்டாள். தங்க மயமான பாத்திரத்தில் நிறைந்திருந்த அவிர்பாகத்தை (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) சுட்டிக் காட்டியபடி, அச்வபதி மன்னா! உனது அபரிமிதமான அன்பின் காரணமாக இந்த அவிர்பாகம் மிகவும் இனிமையாக உள்ளது. இதை நான் மட்டும் ஏற்றால் சரியாகாது. இதோ, இங்குள்ள தேவர்கள் அனைவருக்கும் இந்த அவிர்பாகத்தைப் பங்கிட்டுக் கொடு! அப்போதுதான் எனக்கு திருப்தி <உண்டாகும்! என்றாள்.

அவிர்பாகம் அங்கிருந்த தேவர்களுக்கெல்லாம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. தங்களுக்குக் கிடைத்த அவிர்பாகத்தை (சாதத்தை) சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்தார்கள் தேவர்கள். இது ஏன்? சிவபெருமானுக்கு அவிர்பாகம் தராமல் அவரை விலக்கிவிட்டு யாகம் செய்த தட்சனும், அதில் கலந்து கொண்ட தேவர்களும் அவமானப்பட்டு, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நேரம் அது. எனவே, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பாவம் தீர்வதற்கு அச்வபதி மன்னர் தங்களுக்குத் தந்த அவிர்பாகத்தை சிவபெருமானுக்குச் சமர்ப்பித்தார்கள். ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானுக்கு நாம் செய்யும் அன்னாபிஷேகத்துக்கு இதுவே மூலாதாரமாக அமைந்துள்ளது. யாகத்தில் அச்வபதி மன்னருக்கு தரிசனம் தந்த தேவி, அவரது பிரார்த்தனைக்கு இணங்கி ஒரு மானிடப் பெண்ணாக, கேகய ராஜனான அச்வபதிக்கு மகளாக அவரிடம் வந்தாள். இவளே கைகேயி. இவளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரஸ்வதி. நாளடைவில், தன் தந்தை பார்த்து வந்த வேலையை தானே பார்க்க ஆரம்பித்தாள் சரஸ்வதி. அது என்ன வேலை? அச்வபதி மன்னர் வேதத்திலும் கலைகளிலு<ம் மிகுந்த திறமைசாலி என்பதால், போன ஜென்மத்தின் பலாபலன்களைக் கண்டறியும் சக்தி அவருக்கு உண்டு. பிரச்னை என்று தன்னை நாடி வருபவர்களுக்கு, அவரவர் பூர்வ ஜென்மத்தையும், அதனால் ஏற்படும் சுக துக்கங்களையும் <உணர்ந்து இன்னது செய்யலாம், இன்னது செய்யக் கூடாது என்று சொல்லி நல்வழி காட்டுவார். இதுதான் வைச்வானர வித்தை. அதனால் அரசர்கள் பலர் வந்து தங்கள் அல்லல்களைத் தீர்த்துக் கொண்டு போவார்கள்.

இந்த வேலையைத்தான் சரஸ்வதியும் செய்ய ஆரம்பித்தாள். அடுத்தவர் குறை தீர்க்கும் பணியை சரஸ்வதி செய்யட்டும். அவளைத் தேடி அயோத்தி மன்னர் வரப் போகிறார். நாம் அவரிடம் போகலாம். அயோத்தி மன்னர் தசரதருக்குக் குழந்தை இல்லை, ம்...! இதற்கு என்ன செய்யலாம்? சரி! நாமும் கேகய மன்னர் அச்வபதியிடம் போய் வழி கேட்க வேண்டியதுதான்! என்று தீர்மானித்த தசரதர், கேகய நாட்டுக்குக் கிளம்பினார். தசரதரை வரவேற்றாள் சரஸ்வதி. மன்னா! என்ன காரியமாக வந்தீர்கள்? என்றாள். பெண்ணே! மழலைச் செல்வம் இல்லாத மனக்குறைதான் எனக்கு. அதற்காக அச்வபதியைப் பார்க்க வந்தேன் என்றார் தசரதர்.

சரஸ்வதி வழி சொன்னாள். அதில் தசரதரின் பூர்வ ஜென்ம வரலாறே இருந்தது. தசரதர் திகைத்தார். மன்னா! போன பிறவியில் நீங்கள், உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானாக இருந்தீர்கள். காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என மூன்று மனைவிகள் இருந்தார்கள். நீங்கள் இந்தப் பிறவியில் தசரதராகப் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் மூன்று மனைவியரும் இந்தப் பிறவியிலும் உங்களை மணந்து கொள்வதற்காக அரசிகளாகப் பிறந்திருக்கிறார்கள். அதில் காயத்ரிதான் உங்கள் முதல் மனைவி கௌசல்யாதேவி. சாவித்ரி. சுமித்ராதேவி. நான் சரஸ்வதி. நீங்கள் என்னையும் மணம் செய்து கொண்டால், உங்கள் தோஷங்கள் நீங்கும். மேலும், சாட்சாத் மஹாவிஷ்ணுவே <உங்கள் பரம்பரை பூஜா விக்கிரமாக ஸ்ரீரங்கநாதர் என்ற பெயரில் விளங்கி வருகிறார். அவரை பூஜை செய்யுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமணம் குறித்து என் தந்தையிடம் பேசுங்கள்! என்றாள். மனக் கவலை தீர மருந்தைத் தெரிந்து கொண்ட தசரதர், அச்வபதி மன்னரைச் சந்தித்தார். நடந்ததை விவரித்தார். அச்வபதியும் ஒப்புக் கொண்டார். சரஸ்வதிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது. இந்த சரஸ்வதி, கேகய இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள்.

நன்றி தினமலர்..

(கூகுல் சாமியிடம் இந்த தகவல் மட்டுமே எனக்கு கிடைத்து)

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2016 12:24 am

ம்ம்... அறியாத கதை இது கார்த்தி, நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Soloraj007
Soloraj007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/02/2016

PostSoloraj007 Tue Jul 19, 2016 1:25 am

வால்மீகி ராமாயணத்தில் ராமர் காட்டுக்கு செல்லும் பொழுது பரதன் அவரது மாமன் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தூதுவர்கள் அங்கே வந்து அவருக்கு தகவல் சொல்வதாக ஒரு பாடல் உண்டு அந்த பாடல்படி அவரின் பெயர் உதயஜித் எனவும் அவர் பரதனின் சொந்த மாமன் முறை அதாவது கைகேயியின் தம்பி என்றும் கூறுவர்.

எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே!!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2016 1:44 am

Soloraj007 wrote:வால்மீகி ராமாயணத்தில் ராமர் காட்டுக்கு செல்லும் பொழுது பரதன் அவரது மாமன் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தூதுவர்கள் அங்கே வந்து அவருக்கு தகவல் சொல்வதாக ஒரு பாடல் உண்டு அந்த பாடல்படி அவரின் பெயர் உதயஜித் எனவும் அவர் பரதனின் சொந்த மாமன் முறை அதாவது கைகேயியின் தம்பி என்றும் கூறுவர்.
மேற்கோள் செய்த பதிவு: 1216578

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக