புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
9 Posts - 82%
heezulia
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
1 Post - 9%
mruthun
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இலவச மின்சாரம் Poll_c10இலவச மின்சாரம் Poll_m10இலவச மின்சாரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச மின்சாரம்


   
   

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 10:07 pm

இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 07, 2016 6:09 pm

தமிழகத்தில் வீடுகளுக்கான புதிய மின் கட்டணத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்குக் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் வரை பயன்படுத்தும்போது, முதல் 100 யூனிட் கழிக்கப்பட்டு மீதமுள்ள 20 யூனிட்டிற்கு மட்டும் 50 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

200 யூனிட் வரை பயன்படுத்தினால் 170 ரூபாய் செலுத்த வேண்டும். 250 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 380 ரூபாய் செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் 530 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் 450 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 980 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 1,130 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 650 யூனிட் வரை பயன்படுத்துவோர் 2,770 ரூபாயும், 800 யூனிட் வரை பயன்படுத்துவோர் 3,760 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். 950 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 4,750 ரூபாயும், 1,100 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 5,740 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 07, 2016 6:12 pm

இலவச மின்சாரம் UwJVeIZvRBW9CwvcoIzU+11181763_827745520674265_6923887231502678370_n

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 07, 2016 9:38 pm

நன்றி a ram நல்ல தகவல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 11:07 pm

T.N.Balasubramanian wrote:இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால்  லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை  2724
இப்போது   580 யூனிட்டுகளுக்கு  செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1214371

2 லிங்க் கள் இருக்கு ஐயா....நீங்கள் தேடியது எதை என்று பாருங்கள் ஐயா புன்னகை

1. 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து

2. 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 11:09 pm

T.N.Balasubramanian wrote:இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396


கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1214371

இலவச மின்சாரம் 3838410834 இலவச மின்சாரம் 3838410834 இலவச மின்சாரம் 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 09, 2016 8:20 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால்  லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை  2724
இப்போது   580 யூனிட்டுகளுக்கு  செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1214371

2 லிங்க் கள் இருக்கு ஐயா....நீங்கள் தேடியது எதை என்று பாருங்கள் ஐயா புன்னகை

1. 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து

2. 100 யூனிட் இலவச மின்சாரம்: 80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது
மேற்கோள் செய்த பதிவு: 1214741

இந்த ரெண்டு லின்க் ஏற்கனவே நான் பார்த்த லின்க் தான் . இது நான் தேடிய லின்க் இல்லை .
வேறொன்று .

அவர் கொடுத்து இருந்த விவரப்படி ,
250 யூனிட் செலவழித்தால் லாபம்
300 யூனிட் செலவழித்தால் லாபம் இல்லை என்று கணக்கு சொல்லி இருந்தார்கள் .
275 யூனிட் செலவழித்தாலும் லாபமே என்று நான் மறுமொழி இட்டு இருந்தேன்

பரவாயில்லை ,நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 09, 2016 8:28 am

இந்த இலவச மின்சாரத் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளதாக
டான்ஜெட்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில்
100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகள் 78,55,000 ஆகும்.
200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை
55,36,000 ஆகும்.
-
201 முதல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளின்
எண்ணிக்கை 49,66,000.
500 யூனிட் மின்சாரத்துக்கும் மேல் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை
7,30,000 ஆகும்.
-
இலவச மின்சார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும்
(மின் இணைப்பு) எவ்வளவு கட்டண சலுகை கிடைக்கும் என்பது
குறித்து டான்ஜெட்கோ விளக்கம் அளித்துள்ளது.
அதன் விவரம்:
-
200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இதுவரை செலுத்திய
கட்டணத்தை விட ரூ.150 குறைவாக செலுத்துவார்கள்.
-
201 யூனிட் முதல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள்
ரூ.200 மிச்சப்படுத்தலாம்.
-
500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு
ரூ.380 மிச்சம் ஆகும். உதாரணமாக 120 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள்
முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
மீதமுள்ள 20 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.1.50 என்ற வீதத்தில் ரூ.30-ம், நிரந்தர
கட்டணமாக ரூ.20-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.50 செலுத்த
வேண்டும்.
-
160 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் க
ட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 60 யூனிட்டுக்கு,
ஒரு யூனிட் ரூ.1.50 என்ற வீதத்தில் ரூ.90-ம், நிரந்தர கட்டணமாக ரூ.20-ம்
சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும்.
-
200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின்
கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
மீதமுள்ள 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.1.50 என்ற வீதத்தில் ரூ.150-ம்,
நிரந்தர கட்டணமாக ரூ.20-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக
ரூ.170 செலுத்த வேண்டும்.
-
250 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம் எ
துவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 150 யூனிட்டுகளில் முதல்
100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம்,
அடுத்த 50 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.150-ம், நிரந்தர
கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.380 செலுத்த
வேண்டும்.
-
300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின்
கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 200 யூனிட்டுகளில்
முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம்,
அடுத்த 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.300-ம், நிரந்தர
கட்டணமாக ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.530 செலுத்த
வேண்டும்.
-
450 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம்
எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 350 யூனிட்டுகளில் முதல்
100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த
250 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.750-ம், நிரந்தர கட்டணமாக ரூ.30-ம்
சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.980 செலுத்த வேண்டும்.
-
500 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட்டுக்கு மின் கட்டணம்
எதுவும் செலுத்த தேவையில்லை. மீதமுள்ள 400 யூனிட்டுகளில் முதல்
100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.2 என்ற வீதத்தில் ரூ.200-ம், அடுத்த
300 யூனிட்டுக்கு, ஒரு யூனிட் ரூ.3 வீதம் ரூ.900-ம், நிரந்தர கட்டணமாக
ரூ.30-ம் சேர்த்து மொத்த மின் கட்டணமாக ரூ.1,130 செலுத்த வேண்டும்
என்று மின்வாரிய அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
-
-
தமிழ் ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 09, 2016 8:33 am

வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு
சப்-மீட்டர் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது.

தனித்தனியாக உள்ள ஒவ்வொரு மின் இணைப்புக்கும்
இந்த சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 09, 2016 8:39 am

நன்றி ayyasami ram .

ரமணியன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக