புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 Poll_c10புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 Poll_m10புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 Poll_c10புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 Poll_m10புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார்

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 15, 2016 5:43 pm

First topic message reminder :

புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 8wdBUtgtQe6xapPb1Q14+datta-phuge
-
மகாராஷ்ட்டிர மாநிலம் புனேயில் தங்க சட்டை அணிந்து
சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

இந்த கொலையில் ஈடுபட்டவர் யார் என இன்னும்
போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை .

புனேயை சேர்ந்ந்த பிரபல பைனான்ஸ் நிறுவனம் நடத்தி
வருபவர் தத்தாத்ரேயா புகே. இவர் வீட்டில் இருந்து 5 பேர்
கொண்ட மர்ம கும்பலால் கடத்தி செல்லப்பட்டார்.
இரவில் ஒரு இடத்தில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட
நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தத்தா புகே.
கடந்த 2013ம் 3.25 கிலோ தங்கத்தில் சட்டையை உருவாக்கி
அதை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பதும்..
சமீபத்தில் பலரிடம் நிதி வாங்கி ஏமாற்றியதாக இவர் மீது
போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர் கொல்லப்பட்டிருப்பது நிதி விவகாரத்தினால்
இருக்கலாம் என கூறப்படுகிறது. இவரது நிதிநிறுவனத்தில்
தொழிலதிபர்கள் பலரும் முதலீடு செய்திருந்தனர். வழக்கமாக
பாதுகாவலர்களுடன்தான் தத்தாபுகே வெளியே செல்வது வழக்கம்.

நள்ளிரவு பார்ட்டிக்கு செல்லும்போது அவர்களை தத்தா புகே
அழைத்துச் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிரன்புகே, விசால் பார்கே ,
பாலா வால்கே, பாலு பத்தாரே உள்ளிட்ட 5 பேரை போலீசார்
கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
-----------------------------
தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 17, 2016 10:43 pm

விமந்தனி wrote:
சரி, வகை-தொகை இல்லாமன்னு வச்சுக்கோங்களேன்.... புன்னகை புன்னகை

அப்படி வச்சிருந்த அவரை போட்டுட்டாங்க
இப்ப என்னை அந்த மாதிரி வச்சுக்க சொன்னா?

அய்யய்யோ நம்மள காலி பண்ண ஸ்கெட்சு போடுறாங்கப்பா போடுறாங்க புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jul 17, 2016 10:45 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
சரி, வகை-தொகை இல்லாமன்னு வச்சுக்கோங்களேன்.... புன்னகை புன்னகை

அப்படி வச்சிருந்த அவரை போட்டுட்டாங்க
இப்ப என்னை அந்த மாதிரி வச்சுக்க சொன்னா?

அய்யய்யோ நம்மள காலி பண்ண ஸ்கெட்சு போடுறாங்கப்பா போடுறாங்க புன்னகை
புன்னகை புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 1:00 am

M.Jagadeesan wrote:அடுத்தவன் காசில் தங்க சட்டை போடுவதைவிட , சொந்தக் காசில் , கந்தல் சட்டை போடுவதே மேலானது .

சரியாக சொன்னீர்கள் ஐயா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 1:01 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
சரி, வகை-தொகை இல்லாமன்னு வச்சுக்கோங்களேன்.... புன்னகை புன்னகை

அப்படி வச்சிருந்த அவரை போட்டுட்டாங்க
இப்ப என்னை அந்த மாதிரி வச்சுக்க சொன்னா?

அய்யய்யோ நம்மள காலி பண்ண ஸ்கெட்சு போடுறாங்கப்பா போடுறாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216262

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக