ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» அறிமுகம்
by ரா.ரமேஷ்குமார் Wed Sep 22, 2021 10:50 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

+17
Girija89
Sri83
மஹி
lakshmi palani
Shivramki
keerthikakaliraj
prajai
ரா.ரமேஷ்குமார்
SALINI
fefe
யினியவன்
badri2003
ChitraGanesan
T.N.Balasubramanian
EswariNagarajan
ராஜா
sugunadevi
21 posters

ஈகரை ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by sugunadevi Thu Jul 14, 2016 2:50 pm

First topic message reminder :

நான் ஈகரையில் புதிய உறுப்பினர் , ஸ்ருதி வினோவின் நாவல்கள் பிடிஎப் போர்ம் or நோவேல்ஸ் எங்க ரீட் பண்ணலாம் அல்லது நோவேல் லின்க்கை தாருங்கள் pls .
sugunadevi
sugunadevi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 12/02/2016
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 1:34 pm

@SALINI wrote:
:வணக்கம்: :வணக்கம்: இந்த நாவல்களை பிடிஎ ல் தரவிறக்கம் செய்ய முடியவில்லை , உதவி செய்ய முடியுமா ஈகரை அன்பர்களே ப்ளீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1288792

கொடுக்கப்பட்ட இணைப்பிலிருந்து புத்தகங்கள் நீக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது ...
நண்பர்களிடம் இருந்தால் பகிர்வார்கள் காத்திருங்கள் ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 4611
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by prajai Mon Dec 17, 2018 6:42 pm

நான் இணையத்தில் தேடியதில், வினோத் என்ற பெயரில் முன்பு blogகளில் கதை எழுதி வந்தவர் இப்போது ஸ்ருதிவினோ என்ற பெயரில் புத்தகங்கள் வெளியிடுகிறார் என்று தெரிகிறது. அவர் எழுதிய 25 புத்தகங்கள் இங்கே ஒரே zip பைலாக கொடுக்கப்படுகிறது. இதில் தலைப்பில் மான்சி என்று வரும் 23 கதைகளும், தீக்குள் ஒரு தவம் மற்றும் பொம்மலாட்டம் ஆகிய இரு கதைகளும் இருக்கின்றன. எல்லாக் கதைகளும் வினோத் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

https://workupload.com/file/dBzfvBVG
prajai
prajai
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 416
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 116

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 7:28 pm

என்ன மாதிரியான கதைகள் நண்பரே ... அனைவரும் ஆவலாக தேடியதால் தரவிறக்கம் செய்து பார்த்தேன் சரியாக தேன்றவில்லையே.. முறையானதாக இல்லை எனில் நீங்கள் கொடுத்த இணைப்பு விரைவில் நீக்கப்படும்...
அவரது பெயரிலேயே வேறு யாரவது எழுதுகிறார்களா ?? எனக்கு ஒன்றும் சரியாக புரியவில்லை ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 4611
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by keerthikakaliraj Fri Nov 20, 2020 11:12 am

ஆதித்யன் மற்றும் ஸ்ருதி வினோ புத்தகம் கிடைக்குமா
keerthikakaliraj
keerthikakaliraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 02/11/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by Guest Fri Nov 20, 2020 8:26 pm

மின் நூல் ஆர்வம்/நேரம் கிடையாது. கேள்வி-பதில் பகுதியில் வந்ததால்....
'ஸ்ருதி வினோ' வின் நூல்கள் பல இணையத்தில் உள்ளதை கண்டேன்.அவை....

01 அன்பே மான்சி.pdf
02 மான்சியும் நானும்.pdf
03 மாமன் மகள் மான்சி.pdf
04 யாருக்கு மான்சி.pdf
05 எல்லாமே என் மான்சி.pdf
06 என் உயிரே மான்சி.pdf
07 மான்சியின் காதலன்.pdf
08. சஹானாவும் சையத் பாஹிமும்.pdf.
09 மான்சி எனும் தேவதை.pdf
10 மனசுக்குள் மான்சி.pdf
11 என் மனைவியாக மான்சி.pdf
12 மான்சியின் கனவுகள் pdf
13மானசியின் மௌனம் pdf
14வாழ்ந்தால் உன்னோடுதான் மானசி
15 மான்சியுடன் ஒருநாள்.pdf
16 மான்சிக்காக.pdf
18 மான்சியைத் தேடி.....pdf
19 மான்சி மை லவ்.pdf
20 தீர்க்க சுமங்கலி மான்சி.pdf
21சுட்டும் விழிச்சுடரே மான்சி
22 மனதோடு மான்சியின் நினைவுகள் (1).pdf
23 ஓவியப் பெண்ணோ மான்சி.pdf
24விடியலைத் தேடும் மான்சி
25தீக்குள் ஓர் தவம்
26 மரணமில்லா உணர்வுகள்.pdf
27 பொம்மலாட்டம்.pdf
28 என் மனைவி.pdf
29 EUM.pdf என் உயிரே மான்சி

எந்தப் புத்தகம்...?

மரணமிலா உணர்வுகள்
ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும் - Page 2 F4OQenG

அன்பே மான்சி
ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும் - Page 2 F4OQenG

ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும் - Page 2 V-10

மின் நூல் வேண்டுமானால்,தயவு செய்து தனி 'திரி' ஒன்றின் மூலம் மின் நூல் பக்கத்தில் கேட்கவும். நன்றி.
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by keerthikakaliraj Fri Nov 20, 2020 10:30 pm

8,27,28,29
keerthikakaliraj
keerthikakaliraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 02/11/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by Guest Sat Nov 21, 2020 12:01 am

8,27,28,29 wrote:
= இலக்கம் 8,27,28,29 எனப் புரிந்து கொண்டேன். ஒரு சொல்லை எழுத தயக்கமா?

அக்கா/அண்ணா,
நன்றி சொல்லுங்க. நன்றி கூட கேட்டு வாங்க வேண்டி உள்ளதே! ஈகரைக்கு வந்த சோதனை.
[8]
ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும் - Page 2 F4OQenG
[27]
ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும் - Page 2 F4OQenG
[29]
ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும் - Page 2 F4OQenG
[28]
ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும் - Page 2 F4OQenG
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by keerthikakaliraj Sat Nov 21, 2020 12:07 am

நன்றி அண்ணா இப்போது தான் நண்பராக கோரிக்கை விடுத்துள்ளேன். ஈகரைக்கு புதிது மன்னிக்கவும். 😒
keerthikakaliraj
keerthikakaliraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 02/11/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by Shivramki Tue Nov 24, 2020 11:58 am

பிரஜையின் பிரவேசத்தால் ஸ்ருதி வினோ புத்தகங்கள் பதிவிறக்கி கொண்டேன் மிகவும் நன்றி தொடரட்டும் சேவை
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

சிவா likes this post

Back to top Go down

ஈகரை சுருதி வினோ நாவல் தேவை

Post by மஹி Wed Apr 28, 2021 1:03 pm

ஸ்ருதி வினோவின் ஓடுபாதை(Runway) பகுதி 1 மற்றும் பகுதி 2 தேவை
avatar
மஹி
Guest


Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by prajai Wed Apr 28, 2021 10:17 pm

ஸ்ருதிவினோ - ரன்வே 1 https://workupload.com/file/8nnkYCuU6K7

ஸ்ருதிவினோ - ரன்வே 2 https://workupload.com/file/UHcx5rqgwN4
prajai
prajai
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 416
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 116

சிவா likes this post

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by lakshmi palani Thu Apr 29, 2021 10:22 am

மிக்க நன்றி பிரஜால் ரன்வே புத்தகத்திற்கு.. நன்றி நன்றி..
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்


பதிவுகள் : 81
இணைந்தது : 21/10/2018
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by T.N.Balasubramanian Thu Apr 29, 2021 12:05 pm

நன்றி PRAJAI


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by மஹி Fri Apr 30, 2021 1:12 pm

நன்றி அண்ணா
மஹி
மஹி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 28/04/2021
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by Sri83 Sun May 02, 2021 10:32 am

வணக்கம்,நாகூர் ரூமி அவர்களின் ஆல்பா தியனம் புத்தகம் வேண்டும் இருந்தால் தயவு செய்து பதிவிடுங்கள் நண்பர்ளே
Sri83
Sri83
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 02/05/2021
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை