புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
-
தொழில்நுட்பத்தைச் சரியான நேரத்தில்,
சரியான வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
-
இதை மெய்ப்பிக்கும் வகையில் வை-ஃபை (கம்பியில்லா
தொலைதொடர்பு) தொழில்நுட்பத்தை டீ கடையில் வைத்து,
அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்து, லாபம் ஈட்டி
வருகிறார் சுவர் விளம்பரத் தொழிலாளி ஒருவர்.
-
திருச்சி தில்லைநகரில் அதிக ஆரவாரமில்லாத 7-ஆவது
குறுக்குத் தெருவில், பார்த்தால் தெரியாத அளவுக்கு உள்ளடங்கிய
நிலையில் உள்ள டீக் கடையில் காலை, மாலை என அனைத்து
நேரங்களிலும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
என்னவென்று கேட்டால், செல்லிடப்பேசிக்கு பயன்படுத்த
வை-ஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது அங்கே.
வை-ஃபை வசதி தொழில்நுட்பத்தை இலவசமாக அளித்து
டீக் கடைக்கு இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்
கடையின் உரிமையாளரான கே.பாபு.
-
இதுபற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
-
""நான் பிளஸ் 2 வரை படித்துவிட்டு சுவரில் விளம்பரம் செய்யும்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதில் சொற்ப
வருமானமே கிடைத்தது. தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டதால்
வெயில், அதிக உயரத்தில் ஏறிப் பார்த்தல் உள்ளிட்ட காரணங்களால்
அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும்
பல்வேறு வேலைகளுக்கும் சென்று வந்தேன்.
சிலநேரங்களில் போதிய வருமானமின்றி எனது குடும்பத்தை
நடத்த கஷ்டப்பட்டேன்.
இந்நிலையில் ஏதேனும் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என
யோசித்து தில்லை நகர் பகுதியில் கடந்த மே மாதம் டீக் கடை
வைத்தேன். கடையில் பேக்கரி தின்பண்டங்களும், மதியம் கலவை
சாதங்களும் விற்பனை செய்து வருகிறேன்.
இப்பகுதி ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் குறைந்தது என்பதால்
கடையை அனைவருக்கும் தெரிய வைக்க, நடிகர் சிவகார்த்திகேயனின்
ரஜினிமுருகன் படப் பெயரை வைத்தேன். அப்போதும் அதிக அளவில்
தெரியாததால், செல்லிடப்பேசிக்கு பயன்படும் வை-ஃபை வசதியை
இலவசமாகத் தந்தேன்.
இதற்காக மாதம் ரூ.1,500 செலவு செய்கிறேன். இதன் மூலம் நான்
விளம்பரப்படுத்தாமலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து
இளைஞர்களும் எனது கடையைத் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக வை-ஃபை வசதி கிடைத்ததால் இளைஞர்கள் கூட்டம்
கடையில் அலைமோதுகிறது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில்,
சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்'' என்றார் அவர்.
-
-----------------------------------
தினமணி
}க.கோபாலகிருஷ்ணன்

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சமயோசித புத்தி உள்ளவன் என்றும் பிழைத்துக்கொள்வான்.என்பது உண்மைதான்..... நல்ல செயல் மூலம் அன்பரின் அறிவுக்கு பாராட்டுகள்..
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote: என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.....
அப்படின்னா அதுக்கு அர்த்தம் ராஜாக்கு வயசாயிடுச்சு-ன்னு அர்த்தம்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதை வியாழன் இரவு ராஜா சொல்லி இருக்கார் - அப்படீன்னா இரண்டு ரவுண்ட் அதிகமாயிடுச்சுன்னு அர்த்தம்விமந்தனி wrote:ராஜா wrote: என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.....
அப்படின்னா அதுக்கு அர்த்தம் ராஜாக்கு வயசாயிடுச்சு-ன்னு அர்த்தம்...
ஆமாம் .. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வாங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க , வழக்கம் போல லேட் ஆக வந்ததுல வழக்கத்துக்கு மாறா இரண்டு ரவுண்டு ( ) அதிகமாயிடுச்சு இப்பதான் உருவங்கள் எல்லாம் லேசா தெரியுதுயினியவன் wrote:இதை வியாழன் இரவு ராஜா சொல்லி இருக்கார் - அப்படீன்னா இரண்டு ரவுண்ட் அதிகமாயிடுச்சுன்னு அர்த்தம்விமந்தனி wrote:ராஜா wrote: என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.....
அப்படின்னா அதுக்கு அர்த்தம் ராஜாக்கு வயசாயிடுச்சு-ன்னு அர்த்தம்...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹஹாஹா.... எப்பப்பார் இதே வேலையா போச்சு....ராஜா wrote:ஆமாம் .. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வாங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க , வழக்கம் போல லேட் ஆக வந்ததுல வழக்கத்துக்கு மாறா இரண்டு ரவுண்டு ( ) அதிகமாயிடுச்சு இப்பதான் உருவங்கள் எல்லாம் லேசா தெரியுது
அப்படியும் சமாதப்படுத்திடலாம்னு பேய்ப்படமா இருந்தாலும் காமெடியா இருக்கும் வா என்று இரவு 11:30 தில்லுக்கு துட்டு படம் பார்க்கலாம்னு அழைத்து போனேன் , இங்க alkhor தியேட்டருல படம் வரலன்னு சொல்லி அவனுங்க என்னுடைய crime ரேட்டை இன்னும் அதிகப்படுத்திட்டானுங்க ,விமந்தனி wrote:ஹஹாஹா.... எப்பப்பார் இதே வேலையா போச்சு....ராஜா wrote:ஆமாம் .. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வாங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க , வழக்கம் போல லேட் ஆக வந்ததுல வழக்கத்துக்கு மாறா இரண்டு ரவுண்டு ( ) அதிகமாயிடுச்சு இப்பதான் உருவங்கள் எல்லாம் லேசா தெரியுது
அதனால் match முடிந்தும் எஸ்ட்ரா time ல ஒரு அடி வாங்கிட்டேன் ... அவ்வ்வ்வ்வ்வ்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அழைத்துப்போன உங்க தில்லுக்கு திட்டு ன்னு சொல்லுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எங்கள் வீட்டில் யாரும் யாரையும் "டா" என்றோ "டி" என்றோ போட்டுப் பேசும் வழக்கம் இல்லை .
அக்கா அண்ணன் தம்பி தங்கை எல்லாரையும் பேர் சொல்லிக் கூப்பிடுவோம் டா வோ டி தொடராது .
நாங்கள் நான்கு நண்பர்கள் , ஒருவர் இப்போது இல்லை ,எங்களுக்குள் டா போட்டுப் பேசிக்கொள்வோம் .
அதில் ஒரு ஒட்டுதலை /அந்நியோன்னியத்தைக் கண்டோம் .
மற்றபடி அலுவலக காலத்திலும் ,வெளிஉலகத்திலும் ,மரியாதையான"ங்க "தொடருகிறது .சில சமயம் sir ம் தொடருகிறது . அது ஒரு அனிச்சையாகவே நிகழ்கிறது
அன்பும் மரியாதையும் அந்நியோன்னியமும் தொடர்ந்தாலும் , டா /டி , நம்முள் ஒளிந்து கொண்டிருக்கும்
சுப்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் ஐ காண்பிக்கிறோமோ என்று மற்றவர்கள் நினைக்க கூடாது என்ற எண்ணமும்
தலை தூக்குகிறது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6