புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் Poll_c10‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் Poll_m10‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் Poll_c10 
88 Posts - 55%
heezulia

56 Posts - 35%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

4 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 2%
Saravananj

1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

18 Posts - 55%

13 Posts - 39%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 12, 2016 7:51 pm

இந்தியாவில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில், கங்கா தீர்த்தத்தை வழங்கும் வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. ‘ ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதியின் தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது’ என பெருமைப்படுகின்றனர் தபால் துறை அதிகாரிகள். அதே சமயம் ‘ தபால் வேலையைத் தவிர, பல சரக்குக் கடைகளாகவும் தபால் நிலையங்கள் மாறுகின்றன’ என ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பும் நிலவுகிறது.

பீகார் தலைநகர் பாட்னாவில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட புனித கங்கா தீர்த்தத்தின் முதல் விற்பனையை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்திருக்கிறார். இதன்மூலம் 200 மில்லி லிட்டர், 500 மில்லி லிட்டர் பாட்டில்களில் கங்கை தீர்த்தத்தை அடைத்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் விற்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 200 மில்லி பாட்டில் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை, தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் விற்பனைத் தொடங்கி உள்ளது.

சென்னைக் கோட்ட தபால் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், ” நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களுக்கு கங்கை நீர் பாட்டில்களை அனுப்பும் பணியில் உத்தரகாண்ட் மாநில தபால் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரிஷிகேஷில் இருந்து வரும் கங்கை நீர் 200 மில்லி 15 ரூபாய்க்கும், 500 மில்லி பாட்டில் 22 ரூபாய்க்கும் விற்கப்படும். அதுவே, கங்கோத்திரியில் இருந்து வரும் கங்கை தீர்த்தத்தின் விலை 25 மற்றும் 35 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் ஒரு வாரத்திற்குள் கங்கை தீர்த்தம் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனப் பேசியிருக்கிறார்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனிடம் பேசினோம். ” தபால் வேலையைத் தவிர, அனைத்து வேலைகளையும் செய்வதற்கு ஊழியர்கள் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். நமது நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் முழுமையான தபால் சேவை இன்று வரையில் சென்று சேரவில்லை. தபால் சட்டத்தின்படி, சட்டம் கொண்டு வராமலேயே, தனியார் கூரியர் சர்வீஸ் நடத்துவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள்.

இதனால் அரசுக்கு வர வேண்டிய தபால்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டன. தபால்துறையில் ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று விற்பனையைத் தொடங்கி வைக்கிறார்கள். நாடு முழுவதும் 2 லட்சத்து 52 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 80 சதவீத தபால் அலுவலகங்கள், கிராமத்தில் உள்ளன. இவற்றை விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல காலமாக முன்வைக்கின்றனர்.

தபால் சேவை என்பது, மிகவும் விலை குறைவான தகவல் தொடர்பு சாதனம். இதனை வலுவாக்குவதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆறு கார்ப்பரேட் கம்பெனிகளாக தபால் துறையைப் பிரிக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. திருப்பதி லட்டு கொடுப்பது, கங்கா நீர் கொடுப்பது, விண்ணப்பங்களை விநியோகிப்பது என அதன் நோக்கத்திலிருந்து திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது தபால் துறை. இன்னும் பல சரக்குக் கடையை மட்டும்தான், தபால் நிலையங்களில் திறக்கவில்லை.

உண்மையான கங்கை தண்ணியைக் கொடுக்கிறார்களா எனத் தெரியவில்லை. கிராமப்புற அஞ்சலகர்கள் என்ற பெயரில் நிரந்தரப் பணியில் அல்லாத, தற்காலிக ஊழியர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. திருப்பதி லட்டும் கங்கா தண்ணியும் தபால் சேவைகளா? தனியாரிடம் தபால் துறையை ஒப்படைக்கும் முயற்சியாகத்தான், இதுபோன்ற சித்து வேலைகளை மத்திய அரசு செய்கிறது” என்றார் கொந்தளிப்போடு.

நாமும் அதையேதான் கேட்கிறோம். திருப்பதி லட்டும் கங்கா தீர்த்தமும் தபால் சேவைகளா?

-ஆ.விஜயானந்த்

விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 13, 2016 12:10 pm

நாமும் அதையேதான் கேட்கிறோம். திருப்பதி லட்டும் கங்கா தீர்த்தமும் தபால் சேவைகளா?

அது தானே?.............. அநியாயம் அநியாயம் அநியாயம் .இப்பொழுதெல்லாம் கூரியர் சர்வீசும் ஒன்றும் சுகமில்லை சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 13, 2016 1:02 pm

தபால் நிலையங்களில் ரெயில்வே டிக்கட்கள் முன்பதிவு செய்யலாம்
தபால் நிலையங்களில் மின்கட்டணங்கள் கட்டலாம்
தபால் நிலையங்களில் டெலிபோன் பில் கட்டலாம் .

மேற்கண்டவையும் தபால் சேவைகளின் அங்கமோ ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 13, 2016 2:19 pm

அட, அப்ப காசிக்கு போகாமலேயே போஸ்ட் ஆபிஸ்ல கங்கா தண்ணி வாங்கிக்கலாமா...?

அதுசரி, அது சாதா தண்ணியா, கங்கா தண்ணியான்னு எப்படி தெரியும்?

‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 13, 2016 4:20 pm

இந்தியத் தபால்துறை தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்டது . கூரியர் சேவைக்கு அனுமதி கொடுத்திருக்கக் கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 13, 2016 8:18 pm

விமந்தனி wrote:அட, அப்ப காசிக்கு போகாமலேயே போஸ்ட் ஆபிஸ்ல கங்கா தண்ணி வாங்கிக்கலாமா...?

அதுசரி, அது சாதா தண்ணியா, கங்கா தண்ணியான்னு எப்படி தெரியும்?
மேற்கோள் செய்த பதிவு: 1215650

இது என்னம்மா பெரிய விஷயமா ?
போஸ்ட் ஆபீஸ் கங்கை நீரை ஒரு பாட்டில் வாங்கி கொள்ளவும் .
ஹரிதுவாருக்கோ காசிக்கோ போகவும்
அங்கிருந்து ஒரு பாட்டில் நீரை சேமிக்கவும் .
அடுத்து சென்னைக்கு வந்து lab இல் , இரெண்டு நீரையும் கொடுத்து டெஸ்ட் பண்ணவும் .
உண்மையான கங்கா ஜலமா என்று தெரிந்து விடும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jul 13, 2016 8:31 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1215692

lab இல் இன் நீரையும் டெஸ்ட் பண்ணுவாங்களா?????

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 13, 2016 8:49 pm

ஸ்ரீரங்கா wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அட, அப்ப காசிக்கு போகாமலேயே போஸ்ட் ஆபிஸ்ல கங்கா தண்ணி வாங்கிக்கலாமா...?

அதுசரி, அது சாதா தண்ணியா, கங்கா தண்ணியான்னு எப்படி தெரியும்?
மேற்கோள் செய்த பதிவு: 1215650

இது என்னம்மா பெரிய விஷயமா ?
போஸ்ட் ஆபீஸ் கங்கை நீரை ஒரு பாட்டில் வாங்கி கொள்ளவும் .
ஹரிதுவாருக்கோ காசிக்கோ போகவும்
அங்கிருந்து ஒரு பாட்டில் நீரை சேமிக்கவும் .
அடுத்து சென்னைக்கு வந்து lab இல் , இரெண்டு நீரையும் கொடுத்து டெஸ்ட் பண்ணவும் .
உண்மையான கங்கா ஜலமா என்று தெரிந்து விடும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215692

lab இல் இன் நீரையும் டெஸ்ட் பண்ணுவாங்களா?????
மேற்கோள் செய்த பதிவு: 1215693

eau de ganges lab என்று ஒன்று உள்ளதே ,தெரியாதா உங்களுக்கு .
அங்கே கங்கை நீரை டெஸ்ட் பண்ணி , ஒரிஜினலா இல்லையா என்று சொல்வார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jul 13, 2016 9:00 pm

T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அட, அப்ப காசிக்கு போகாமலேயே போஸ்ட் ஆபிஸ்ல கங்கா தண்ணி வாங்கிக்கலாமா...?

அதுசரி, அது சாதா தண்ணியா, கங்கா தண்ணியான்னு எப்படி தெரியும்?
மேற்கோள் செய்த பதிவு: 1215650

இது என்னம்மா பெரிய விஷயமா ?
போஸ்ட் ஆபீஸ் கங்கை நீரை ஒரு பாட்டில் வாங்கி கொள்ளவும் .
ஹரிதுவாருக்கோ காசிக்கோ போகவும்
அங்கிருந்து ஒரு பாட்டில் நீரை சேமிக்கவும் .
அடுத்து சென்னைக்கு வந்து lab இல் , இரெண்டு நீரையும் கொடுத்து டெஸ்ட் பண்ணவும் .
உண்மையான கங்கா ஜலமா என்று தெரிந்து விடும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215692

lab இல் இன் நீரையும் டெஸ்ட் பண்ணுவாங்களா?????
மேற்கோள் செய்த பதிவு: 1215693

eau de ganges lab என்று ஒன்று உள்ளதே ,தெரியாதா உங்களுக்கு .
அங்கே கங்கை நீரை டெஸ்ட் பண்ணி , ஒரிஜினலா இல்லையா என்று சொல்வார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215694

ஐயா, water of Ganges என்று lab ஓன்று இல்லை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 13, 2016 9:08 pm

தபால் நிலையங்கள் எல்லா மதத்தினருக்கும் சொந்தமானது; அங்கு ஒரு மதத்தோடு தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது தவறல்லவா ? திருப்பதி லட்டும் ,கங்கா ஜலமும் எல்லா மதத்தினரும் விரும்பி வாங்குவார்களா என்பதை BJP அரசு சிந்தித்துப் பார்க்கவேண்டும் . இந்தச்செயல் மதச்சார்பின்மைக்கு எதிரானது அல்லவா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக