புதிய பதிவுகள்
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 20:46

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 20:11

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 20:00

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 19:48

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 19:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:58

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:54

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 15:51

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:17

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:02

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 20:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:52

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 15:43

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:39

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 15:37

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 15:33

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:32

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 15:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:17

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 14:39

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 14:37

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 14:36

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 14:34

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 14:33

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 14:31

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 14:31

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 14:30

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 Poll_c10 
85 Posts - 54%
heezulia

54 Posts - 35%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian
கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 Poll_c10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 Poll_m10கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Guna.D

Ratha Vetrivel

eraeravi

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

15 Posts - 54%

11 Posts - 39%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83359
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 11 Jul 2016 - 13:55

First topic message reminder :

உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெறும் முயற்சியாக
ஒரே நாளில் 5 கோடி மரங்களை நடும் பணியில் இறங்கியுள்ளது
உத்தரப் பிரதேச அரசு.

இன்று (திங்கள்கிழமை) உ.பி.யின் 6500 இடங்களில் ஒரே நாளில்
ஐந்து கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்படுகிறது.
இதன்மூலம், உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெற
முயற்சிக்கப்படுகிறது.

இன்று ஜூலை 11-ம் தேதி காலை 10.00 முதல் நாளை 12 ஆம் தேதி
காலை 10.00 வரை நடைபெறும் மரம் நடும் விழாவை உத்தரபிரதேச
மாநிலத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் துவக்கி வைத்தார்.

இதற்கு ‘பசுமை உபி’ மற்றும் ’தூய்மை உ.பி.’ திட்டம் எனப்
பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 5 லட்சம் பணியாளர்கள் மாநில
முழுவதுமானப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வளவு எண்ணிக்கையில் இதுவரை உலகின் எந்த நாட்டிலும் மரங்கள்
நடப்பட்டதில்லை. எனவே, இதன்மூலம் கின்னஸ் சாதனைக்கு
முயற்சிக்கப்படுகிறது. மரங்கள் நடப்படவிருக்கும் ஒவ்வொரு இடத்திலும்
மரங்களின் எண்ணிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கண்காணிக்க
வேண்டி இரு ஆடிட்டர் மற்றும் இரு சாட்சிகள் நேரிடையாகப் பார்வையிட
உள்ளனர்.
-
-------------------------------
தமிழ் தி இந்து

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon 11 Jul 2016 - 23:33

T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:நல்ல விஷயம்... சென்னை இல்ல இதை சைஞ்சா நல்லற்கும்...... கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 103459460

மேற்கோள் செய்த பதிவு: 1215170

உங்கள் மழலை ரசிக்கும்படி இருக்கிறது , ஸ்ரீரங்கா !
தொடரவும் .
குழல் இனிது யாழ் இனிது என்று ஈகரையில்  இருப்பினும் ,
நடு நடுவே ,உங்கள் மழலையும் ரசிக்கும் படியாக இருக்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215181 ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நன்றி ஐயா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 11 Jul 2016 - 23:38

ஸ்ரீரங்கா wrote:என்ன புரியல....

தவறுன்னு சொன்னது என் தவறு தாயே, மன்னிக்கவும் புன்னகை

மழலை மாறா அக்கா
அது புரியா மாங்கா தம்பி புன்னகை

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon 11 Jul 2016 - 23:44

தம்பி என்ன பா தவறை ஒப்புக்கொள்கிறேன் சொல்லிட்டீங்களா!!!!!!!!!!!!!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 11 Jul 2016 - 23:54

யக்கோவ் உங்க ஸ்டேட் ஆந்திராவா இல்ல கர்நாடகாவா புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Mon 11 Jul 2016 - 23:57

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:நல்ல விஷயம்... சென்னை இல்ல இதை சைஞ்சா நல்லற்கும்...... கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 103459460

எங்கக்கா இதையே தப்பில்லாம பதிவிட்டா எவ்ளோ நல்லாருக்கும் புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Tue 12 Jul 2016 - 0:00

யினியவன் wrote:யக்கோவ் உங்க ஸ்டேட் ஆந்திராவா இல்ல கர்நாடகாவா புன்னகை
[url=http://www.eegarai.net/t131186-5#1215206]மேற்கோள் செய்த பதிவு: 1215206[/உரல்]

நான் பக்க சென்னை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 12 Jul 2016 - 0:03

ஸ்ரீரங்கா wrote:
நான் பக்க சென்னை

ஆகா நமக்கு தெரிஞ்ச தமிழுக்கு நம்மை தெரியாமல் போயிடும் போலயே புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 12 Jul 2016 - 0:03

T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:நல்ல விஷயம்... சென்னை இல்ல இதை சைஞ்சா நல்லற்கும்...... கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 103459460

உங்கள் மழலை ரசிக்கும்படி இருக்கிறது , ஸ்ரீரங்கா !
தொடரவும் .
குழல் இனிது யாழ் இனிது என்று ஈகரையில்  இருப்பினும் ,
நடு நடுவே ,உங்கள் மழலையும் ரசிக்கும் படியாக இருக்கிறது .

ரமணியன்
அவளுக்கு தமிழ் தெரியாது ஐயா. தமிழ்ல பேசினா போதும்-ன்னு அவங்க அப்பா ஸ்கூல்ல செகண்ட் langauge ஆக பிரெஞ்ச் ல சேர்த்துட்டாராம். அதன் விளைவு... இப்படி விளைந்து நிற்கிறது. நம் ஈகரைக்கு வந்த பிறகே தமிழில் டைப் பண்றா.

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 12 Jul 2016 - 0:05

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:என்ன புரியல....

தவறுன்னு சொன்னது என் தவறு தாயே, மன்னிக்கவும் புன்னகை

மழலை மாறா அக்கா
அது புரியா மாங்கா தம்பி புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது என்ன நடக்குது இங்கே....?????????????

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 12 Jul 2016 - 0:06

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
நான் பக்க சென்னை

ஆகா நமக்கு தெரிஞ்ச தமிழுக்கு நம்மை தெரியாமல் போயிடும் போலயே புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக