புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 Poll_c10 
102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 Poll_c10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 Poll_m10பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 10, 2016 3:59 pm

First topic message reminder :

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம்  (தொடர் )

ஆவிகள் ,பேய்கள் உலகத்தில் உண்டா?

நிசசயமாக உண்டு
இல்லை என்பார்கள் சிலர் ! மனம்தான்  பேய் ! மன விகாரம்தான் விம்பங்களை  உருவாக்கி  பேய் போன்று  பொய்யான தோற்றத்தை தருகிறது என்பர்  புத்திசாலிகள்  என்று தம்மை  உருவகித்துக்கொள்வோர் .
அவர்களில் பிழை இல்லை .ஏனென்றால்  நானும்  அதேமான நிலையில்  இன்றை வரை இருந்தவன் .

ஆனால் இப்போது  அந்த பேய்களுடன் நட்பும்  பகையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன் .பேய்கள்உண்டானால் கடவுளும் உண்டு  என்று அர்த்தம் ( நாத்திக்க  வாதம் பொய்யானது ) இப்போது
கடவுளை பற்றிய விவாதங்களுக்கு போகாமல் பேய்களை பற்றி பார்ப்போம்.

பேய்கள் பார்வைக்கு எப்;படியிருக்கும்?

அதில் பலவிதம் உண்டு. அதிகமானவை வெண்ணிற ஆடை பூண்டு காணப்படும். அதைவிட சாதரண மனிதர்போலவும் காணப்படும். `இவற்றைவிட விகார முக தோற்றங்களையும் கொண்டு காணப்படும்.

இவற்றைச் சாதாரண கண்களால்காண முடியுமா? முடியாது. அதற்கு சக்தி நிறைந்த பார்வை கடவுள் அருளால் கிடைக்கவேண்டும். அதேபோன்று பேய்கள் விரும்பினால் தம்மை மறைத்துக் கொள்ளமுடியுமோ என்ற சந்தேகம் உள்ளது. அது சரியானதென்று உறுதிப்படுத்த முடியவில்லை

இந்தப்பேய்களில் நல்லது கெட்டது உண்டா? நிச்சயமாக .. நல்ல பேய்களுமுண்டு தாமும் தன்பாடும் என இருப்பன. அதேவேளை கொடிய குனமுள்ளவைகளும் உண்டு. அவைகளால் மனிதருக்கு தீங்கு ஏற்படுவதோடு, பேய்கள் உலகத்திலும் தம் இனத்துக்குள்ளே சண்டைகள் அழிவுகல் நடைபெறக் காரணமாய் இருக்கின்றன

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 10:45 am

பயம் வித்தியாசமான அனுபவங்கள். அதிலும் மூன்றாவது கண்.... என்றாலும், கொஞ்சம் பயமூட்டுபவையாகவும் இருக்கிறது. மேலும் என்ன நடந்தது. அந்த உருவங்களால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்ததா?

பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 11, 2016 11:37 am

P.S.T.Rajan wrote:என்ன பேய்கதை அன்பரே  ஒன்றும் புரியலையே>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1215068

ஐயா நான் 52 வயதுவரை கடவுள் ,பேய்கள் இல்லை. இந்த உலகம் தானாகவே உருவாகியது பின்பு மழையும் வெயிலும் உருவானது உயிர் இனங்கள்  தோன்றியது.இவையெல்லாம் கடவுள் என்றொருவர் உருவாக்கவில்லை  அப்பட் ஒரு சக்தி உருவாக்கினாலும் அதை வணங்கவேண்டிய அவசியமில்லை அது ஒரு POWER. அதற்குகாதுகள்கிடையாது  என்ற கொள்கையில் திடமாக இருந்த வன்

ஒருசில தீவிர சிந்தனைக்கு பிறகு  ஒளி ஒன்றே கடவுள் . அதை கேடடாள் கிடைக்கும் என்று மனதார நம்பினேன். 2009 ம் ஆண்டிலிருந்து கவிதை  எழுத்த தொடங்கினேன் /. சென்ற வருடம்வரை 800 க்கும் அதிகமான கவிதைகள் கடவுள் உதவியால்  எழுதினேன் . சென்றவருடம் எழுதியவொருகவிதை
இந்தக் கவிதை யின் பின்னதாக எனக்கு மூன்றாவது கண் திறந்தது. நான் ஆவிகளைக்
காணத் தொடங்கினேன். ஆவிகளின் பரிச்சயம் வாழ்வை வெகு தூரம் மாற்றிவிட்டது.
இதை கதையாக கூறுகிறேன்

உலகின் ஒரே முழு முதற் தெய்வமாகிய  ஒளிதெய்வத்தை  நான் கவிதையில் கேட்டது கிடைத்துள்ளது

நான்  கேட்டது...

தீவிழி வேண்டும்

சங்கரனின் கண் வேண்டும்
.  சற்றே இப்புவிதன்னில்
   சாம்பல் ஆக்க
பொங்கி மன வெறி கொண்ட
.   புல்லோரின் தீயமனம்
.   பொசுக்க வேண்டும்
அங்கமெலாம் நஞ்சாகி
.  அகம் வந்தே இனம் கொன்றும்
.  அடிமையாக்கி
எங்குமவர் கொடி பறக்கும்
  இச்சைகொள்வோர் கண்டுவிழி
.   இமைக்க வேண்டும்

மங்கை தமிழ்ப் பெண்ணவரை
.    மணமேடை இல்லாது
.    மஞ்சம் கொண்டே
செங்குருதி முகம் கொழிக்கச்
.    சினம் மேவும் நிலைகண்டு
.    சிவந்தே அழுதோர்
அங்கம்படச் சேறிட்டும்
.    அவர்பெண்மை இழிந்தூற்றி
.     அவலம் செய்தோர்
எங்குளரோ அங்கவர்முன்
.     என்விழியும் திறந்தனலை
.     இறைக்க வேண்டும்

வந்துபிறந் தோம்வாழ்வில்
.    வகையறியாத் தவழ்ந்தோடி
.    வீழ்ந்தே எழுந்தோம்
அந்தோ எம்அன்னைகரம்
  அணைக்க மனம் மகிழ்ந்தேநல்
.   அன்பைக் கண்டு
விந்தை யுலகென்றோடி
.   வியந்தே அறிந்த நம்
.   வாழ்வை யின்றோ
இந்தவகை தீயவரும்
.    எடுக்க அவர்மீதுகனல்
.    எறிய வேண்டும்
 
வஞ்சகமாய் வந்து தமிழ்
.   வரலாற்றைத்  திரித்தெழுத
.   வழியும் கோலி
கொஞ்சி மகிழ்ந்தே குலத்தை
.    கொடியறுக்கும் விதமாகக்
.    கெடுக்க வெண்ணி
நஞ்செடுத்தே அமுதமதில்
.    நடுவூற்றிக் கலப்தென
.    நல்லோர் தூங்க
தஞ்சமென்று இருந்தோரைத்
.    தான்கருக வைத்தோரும்
.    தகிக்க வேண்டும்

சிம்மாசனம் ஆட்சி
.    செங்கோலும் திறைசேரி
.    செம்மை வாழ்வு
அம் மாபெரும் படைகள்
.    அலங்காரம் அந்தபுரம்
.    ஆடும் நங்கை
செம்மாதுளை பிளந்த
.     சிரிப்போ நகைசிந்தும்
.     சிறுவர் கூட்டம்
இம்மா சுகம் கொண்டே  
.      இருந்த இனம்அழித்தோர் கண்
..     டிமைக்க வேண்டும்

இதன்பின்னர்  வாழ்வில் மாற்ற்ங்கள் ஏற்படத் தொடங்கின.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 11, 2016 11:46 am

http://personaltao.com/teachings/shamanic/about-visions/what-is-the-third-eye/

https://www.youtube.com/watch?v=tU3oAyin8W4&index=1&list=RDtU3oAyin8W4

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 11, 2016 11:58 am

விமந்தனி wrote:பயம் வித்தியாசமான அனுபவங்கள். அதிலும் மூன்றாவது கண்.... என்றாலும், கொஞ்சம் பயமூட்டுபவையாகவும் இருக்கிறது. மேலும் என்ன நடந்தது. அந்த உருவங்களால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்ததா?
மேற்கோள் செய்த பதிவு: 1215100

அதைதான் இங்குகருவாக கொண்டேன். மகா பெரும் பாதிப்பு. இவற்றை வேறு யாரும் அடையக்கூடாது என்றே இந்தத் தொடரை ஆரம்பித்தேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 11, 2016 9:48 pm

கிரிகாசன் அவர்களே ,
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 10:13 pm

kirikasan wrote:
விமந்தனி wrote:பயம் வித்தியாசமான அனுபவங்கள். அதிலும் மூன்றாவது கண்.... என்றாலும், கொஞ்சம் பயமூட்டுபவையாகவும் இருக்கிறது. மேலும் என்ன நடந்தது. அந்த உருவங்களால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்ததா?
அதைதான் இங்குகருவாக கொண்டேன். மகா பெரும் பாதிப்பு. இவற்றை வேறு யாரும் அடையக்கூடாது என்றே இந்தத் தொடரை ஆரம்பித்தேன்
நல்லது. உங்களது இந்த அனுபவத்தொடர், இதுபோன்ற அப்நார்மலான விஷயங்களில் ஆர்வக்கோளாறு உள்ளவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல பாடமாக இருக்கும். பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 1571444738

பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 11, 2016 10:14 pm

T.N.Balasubramanian wrote:கிரிகாசன் அவர்களே ,
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா  அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215173

மூன்றாவது கண் திறக்கும்போது முதலில் கெட்டவையே வாழ்வில் நடக்கும். பிசாசுகள் கண்ணுக்கு `தெரியும்
அந்த ஆவிகள் உலகத்திலிருந்து தப்ப தெரிய வேண்டும். அதற்கு  மனதை அடக்கி தியானம் செய்வதில் முயல வேண்டும். தவறினால் வாழ்வே ஆபத்தில் முடியும்

சரியான முறையீல் மனதை அடக்கி தெய்வ சிந்தனையுடன் மனப் பயிற்சி பெற்ரால் ஆவிகல் உலகத்தை கடந்து விண்ணில் பரலோகத்தில் நட்சத்திரங்களுகிடையே மிதக்கும் உணர்வும் பரமானந்தமும் மகிழ்வும் எதிலும் காரியவ்சித்தியும் அதிஷ்டமும் நமக்கு கிடைக்கும் அனால் இது கரணம் தப்பினால் மரணம் என்ற விளையாட்டை பொன்றது

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 10:16 pm

பேய்கள் - ஆவிகள் பொதுவாகவே நிழலுக்கும், நிஜத்திற்கும் நடுவில் இருப்பதாலேயே பலருக்கு இது மிகுந்த சுவாரசியமான விஷயமாகவே இருக்கிறது. அதுவும், இதிலும் சில அபாயங்கள் இருக்கிறது என்பதை உணரும்வரை.....

பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 10:19 pm

kirikasan wrote:
T.N.Balasubramanian wrote:கிரிகாசன் அவர்களே ,
பாரநோர்மல் (para normal tendencies )குணங்கள் , வந்து அடைகிறதோ ?
யோக மாதா விடீயோ --ஸ்வாமி நித்யானந்தா  அருளித்த மூன்றாம் கண் .
அவருக்குள்ள bad reputation ........குழப்பத்தை உண்டாக்குகின்றன .

ரமணியன்
மூன்றாவது கண் திறக்கும்போது முதலில் கெட்டவையே வாழ்வில் நடக்கும். பிசாசுகள் கண்ணுக்கு `தெரியும்
அந்த ஆவிகள் உலகத்திலிருந்து தப்ப தெரிய வேண்டும். அதற்கு  மனதை அடக்கி தியானம் செய்வதில் முயல வேண்டும். தவறினால் வாழ்வே ஆபத்தில் முடியும்
பயம் அம்ம்மாடி..... நீங்கள் சொல்வதே பயமூட்டுவதாய் இருக்கிறதே....

பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேய்கள் உண்மையில் உண்டா ?  எனது அனுபவம்  (தொடர் ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jul 11, 2016 10:27 pm

இது எனது நிஜ வாழ்வின் அனுபவங்கள். நான் இன்னும் தொடரின் முக்கிய கட்டத்துக்கு வரவில்லை. இறைவன் ஹுணையுடன் வருவேன். ஒன்றூ நிச்சயம்.

ஆவிகள் மிக பலம் வாய்ந்தவை. அவைகள் மனதை திசைதிருப்பும் ஆற்றல் கொண்டவை. நான் நினைக்கிறேன் மனிதவாழ்வை இழந்து  விண்ணுக்கும் செல்லாமல் இடையில் பரிதவித்துக்கொண்டு  திரிவதால்  மனிதர் மீது  அவர்களின் வாழ்வின் மீதும் ஆசைகொண்டவை .அவைகளை அவற்றின்பாட்டில் விட்டுவிட்டால் சிரமமில்லை ஏதாவது வகையில் சண்டைக்கு [போனால் அவை எங்கள்’ மனங்களைச் சிதைப்பதில் வெற்றி கொண்டு வாழ்வை அழித்துவிட கூடியவை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக