புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்
Page 1 of 1 •
மோத்திஹாரி:
திருமணத்திற்கு முன், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை
நட்ட மணப்பெண்ணை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
பீஹார் மாநிலம், மஜார் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங்.
இவரது மகள் கிரண். சிறு வயதில் இருந்தே, செடி, கொடிகளை
பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் மிக்கவராக
இருந்தார்.
தேசிய விருது :
சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த கிரண், மோதிஹாரியில்
உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலையில் பட்ட மேற்படிப் பையும் முடித்தார். தற்போது,
பாட்னாவில் உள்ள, மாநில சுகாதார கமிட்டியில் பணிபுரிகிறார்.
பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கிராமத்தில் இருந்த
செம்மரங்களில் ஏற்பட்ட நோய் தாக்குதலை நீக்குவதற்கான மருந்தை
சொந்தமாக தயாரித்து தெளித்ததில், மரங்கள் துளிர்த்தன.
அதற்காக, 2006ல், ஜனாதிபதியிடம் இருந்து, தேசிய அறிவியல் விருதும்,
2007ல் அப்போதைய மாநில கவர்னர் பூட்டாசிங்கிடம் இருந்து பாராட்டும்
பெற்றார்.
மணப்பெண் கோலத்தில்…:
இவருக்கும், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும்
திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ரமேஷ், மிசோரம் தேசிய தொழில்
நுட்ப கழக பேராசிரியராக பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே,
சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் மிக்க கிரண், தன்
திருமணத்தை அனைவரும் நினைவில் வைத்திருக்கும் வகையில், கிராமம்
முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்தார்.
அதன்படி, கையில் மெகந்தியுடன், மணப்பெண் உடைகளை அணிந்த கிரண்,
திருமணத்தன்று அதிகாலை முதல், தான் படித்த பள்ளி வளாகம் முதல்,
கிராமம் முழுவதும், 450 செம்மரக் கன்றுகளுடன், நாவல், தேக்கு, கோங்கு
உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டார்.
அதன்பின், திருமண சடங்கு களில் கலந்து கொண்டார். கிரணின் இந்த
முயற்சிக்கு, கிராமத்தை சேர்ந்த இளம் பெண்கள் உதவி செய்தனர்.
–
——————————————-
தினமலர்

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஈகரையில் உள்ள நாமும் வாழ்த்துவோம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள் . அதை நினைவில் கொண்டு 1000 மரக் கன்றுகளை நட்ட மணமகள் வாழ்க !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மரங்களை வளர்க்க அருமையான முயற்சி ................மனமார்ந்த வாழ்த்துகள் ! .......
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1