புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_c10மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_m10மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_c10மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_m10மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_c10 
2 Posts - 6%
heezulia
மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_c10மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_m10மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_c10மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_m10மனதிலே ஒரு குடைச்சல்  ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதிலே ஒரு குடைச்சல் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 11, 2016 8:00 am

அவனுக்குக்
கடமைகள் எதுவும் இல்லை
கடன் தொல்லையும் கிடையாது
ஆனாலும்
கடுகளவு உறுத்தல்
நெஞ்சில் இருந்துகொண்டுதான் இருக்கிறது .

அவன்
குற்றம் எதுவும் செய்யவில்லை
யார் குடியையும் கெடுக்கவில்லை
ஆனாலும்
நெஞ்சிலே ஒரு நெருடல்
இருந்துகொண்டுதான் இருக்கிறது .

அவனுக்கு
வியாதியென்று பெரிதாக
எதுவும் கிடையாது ;
எல்லோருக்கும் இருக்கின்ற சர்க்கரை வியாதிதான் !
அதுவும் கட்டுக்குள் !
ஆனாலும் ஒரு
அச்சம்
இருந்துகொண்டுதான் இருக்கிறது .

அவனுக்குப்
பணத் தட்டுப்பாடு எதுவும் கிடையாது
படுத்தவுடன் தூங்கி விடுகிறான் !
ஆனாலும்
கலவரம் மூட்டும் கனவுகள்
வந்துகொண்டுதான் இருக்கின்றன .

அவன்
வாழ்க்கையிலே
இழந்தது என்று எதுவும் கிடையாது .
ஆனாலும் ஓர்
இனம் தெரியாத  பயம்
இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்தப் பயம்
ஒருவேளை
மரண பயமாக இருக்குமோ ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 11, 2016 8:17 am

மனதிலே ஒரு குடைச்சல்  ! 3838410834
-
மரண பயம் மிகவும் பொல்லாததுதான்...!
-
மனதிலே ஒரு குடைச்சல்  ! LVxQ6YXOTmuCEvfEa7Mc+download(1)
-
மாதத்தில் இரண்டு நாள் வருகிற பிரதோஷங்கள் அன்று சிவாலயம்
சென்று பகவானை தரிசனம் செய்வதை வழக்கமாக் கொள்ளுங்கள்
-
குறைந்தபட்சம் அன்று மட்டுமாவது உங்களால் முடிந்தவரை
ஒரு ஏழைக்காவது ஒரு வேளை உணவு தானமாக கொடுங்கள்.
இல்லாதவனின் வாழ்த்துதலும் இறைவனின் கருணையும்
நம்மைக் காப்பாற்றுமாம்....
-


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 11:01 am

ஆனாலும் ஓர்
இனம் தெரியாத பயம்
இருந்துகொண்டுதான் இருக்கிறது.
உண்மை! அருமையிருக்கு



மனதிலே ஒரு குடைச்சல்  ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனதிலே ஒரு குடைச்சல்  ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனதிலே ஒரு குடைச்சல்  ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 11, 2016 11:02 am

ayyasamy ram wrote:மனதிலே ஒரு குடைச்சல்  ! 3838410834
-
மரண பயம் மிகவும் பொல்லாததுதான்...!

மாதத்தில்  இரண்டு நாள் வருகிற பிரதோஷங்கள் அன்று சிவாலயம்
சென்று பகவானை தரிசனம் செய்வதை வழக்கமாக் கொள்ளுங்கள்
-
குறைந்தபட்சம் அன்று மட்டுமாவது உங்களால் முடிந்தவரை
ஒரு  ஏழைக்காவது ஒரு வேளை உணவு தானமாக கொடுங்கள்.
இல்லாதவனின் வாழ்த்துதலும் இறைவனின் கருணையும்
நம்மைக் காப்பாற்றுமாம்....
-
மனதிலே ஒரு குடைச்சல்  ! 1571444738 மனதிலே ஒரு குடைச்சல்  ! 1571444738



மனதிலே ஒரு குடைச்சல்  ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனதிலே ஒரு குடைச்சல்  ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனதிலே ஒரு குடைச்சல்  ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Mon Jul 11, 2016 9:55 pm

மனதிலே ஒரு குடைச்சல்  ! 1571444738 மனதிலே ஒரு குடைச்சல்  ! 103459460 மனதிலே ஒரு குடைச்சல்  ! 3838410834



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக