புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
29 Posts - 60%
heezulia
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
194 Posts - 73%
heezulia
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
8 Posts - 3%
prajai
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

02-08-2016 அன்று அதிசயம் !

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 10:59 pm

First topic message reminder :

02-08-2016 அன்று அதிசயம் !

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குலத்தில் சங்கு பிறக்கும்போது என்ன நிகழும்?

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 NHI6X9R3Sl2gGMWagmtN+1237e704-0498-4e7b-9aac-6e6fc6628c27

திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 DYDeqShHSssN90pRdyep+f41f1756-5036-4ada-9666-85de5a5a297a

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.

நன்றி : whatsup

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:31 am

M.Jagadeesan wrote:இதுவரையில் கேள்விப்படாத செய்தியாக உள்ளது . நான் ஒருமுறை இக்கோவிலுக்குச் சென்றுள்ளேன் . அங்கு , இந்த சங்கு பற்றி எந்த செய்தியும் சொல்லப்படவில்லையே !

கழுகுகள் இப்போது வருவதில்லை என்று கேள்விப்பட்டேன் .

நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போது (90 களில் ) சென்று இருந்தோம் ஐயா, அப்போதே கழுகுகள் வருவதில்லை என்று சொன்னார்கள் சோகம் ............ஆனால் இது பற்றி நாங்கள் கேள்விப்பட்டது இல்லை..........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:36 am

கார்த்திக் செயராம் wrote:வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும்.
ஆனால் திருக்கழுக் குன்றம் தீர்த்தக் குளத்தில்  
12 ஆண்டுகளுக்கு  ஒருமுறை வலம்புரிச் சங்கு   தோன்றுகிறது.

வேதகிரீஸ்வரர் ஆலயம் திருக்கழுக்குன்ற மலைமீது உள்ளது.  மலையடிவாரத்தில்  தாழக் கோவில் உண்டு .. இங்குள்ள இறைவன்- பக்தவத்சலர்; இறைவி- திரிபுரசுந்தரி.
புகழ் பெற்ற தீர்த்தம் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடிய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு)வன விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

மார்க்கண்டேய மகரிஷி வந்தபோது ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார்.

அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது.

அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித் தார் என்கிறது தல புராணம்.

அன்று முதல் 12 ஆண்டு களுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து
வலம்புரிச் சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.

இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம் புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன..!

சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வரும்.

மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும்.

தயாராக உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோவிலுக்குள் எடுத்துச் செல்வார்.

பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு,
புதிய சங்கினால்  அபிஷேகம் செய்வார்.

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 9TQUb7g2SlSTEjn3IU3i+DSC08333

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 ZzohdOW1T4yyxbC5IIZN+mqdefault

நன்றி சகன்மணி வலைபூ.

மிக்க நன்றி கார்த்தி .......அருமையான பகிர்வு ! புன்னகை ........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:38 am

ayyasamy ram wrote:02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 3838410834
-
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 KdTaDboQSga6VRuk7yrr+wvgx952yjzy2h15hihd

ராம் அண்ணா, இது கருடன் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:38 am

T.N.Balasubramanian wrote:12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ,சங்கு உற்பத்தி .

02-08-2016 .

இந்த குறிப்பிட்ட தேதியில் தான் உற்பத்தி ஆகுமா ?
அல்லது ஆடி அமாவாசை போன்ற திதி /மாதத்தில் தோன்றுமா ?

ரமணியன்

ம்.. தெரியவில்லை ஐயா, எனக்கு வந்த விவரத்தை இங்கு போட்டேன் புன்னகை..............ராம் அண்ணா போட்டுள்ள போட்டோக்களை பார்த்தால்........வருத்தமாய் இருக்கிறது, எப்படி சங்கு வரும்?...............சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 10, 2016 1:38 am

ayyasamy ram wrote:தமிழ்நாட்டில் உள்ள குளங்களிலே இரண்டாவது பெரிய குளம்
(பரப்பளவு சுமார் 13 ஏக்கர் என பெயர் பெற்றது திருக்கழுக்குன்றம்
சங்கு தீர்த்த குளம்.சஞ்சீவி மூலிகை கலந்த தண்ணீர் இந்த குளத்தில்
கலப்பதால் இதில் ஒரு மண்டலம் காலையில் குளித்து மலையை
சுற்றி வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நடைமுறை உண்மை.

இவ்வளவு பெறுமை வாய்ந்த குளம் அதன் முழு கொள்ளளவு கொண்டு
நிரம்பி உள்ளதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
-
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 7YVWNqc5QnGpy12H2Afq+Copyof100_6473
-
இதன் நீர்வரத்து கால்வாய்களை சரியாக தூர் வாராமல் இருந்ததாலும்
கால்வய்களை ஆக்கிரமத்து செய்ததாலும் இன்று குளம் வரண்டு
காணப்படுகின்றது.கீழே உள்ள படங்களை பாருங்கள்.
-
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 4 JWDTXiTbTE2NAwFlGeWG+_DSC7022(1)
-
இக்குளத்தில் தற்போதும் சங்கு உற்பத்தி ஆகுமா என்பதை பக்தர்கள் தான்
சொல்ல வேண்டும்....
மேற்கோள் செய்த பதிவு: 1214902

வருத்தமாய் இருக்குக்கிறது ராம் அண்ணா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக