புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_c10 
6 Posts - 67%
heezulia
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_c1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_m1002-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

02-08-2016 அன்று அதிசயம் !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 10:59 pm

First topic message reminder :

02-08-2016 அன்று அதிசயம் !

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குலத்தில் சங்கு பிறக்கும்போது என்ன நிகழும்?

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 NHI6X9R3Sl2gGMWagmtN+1237e704-0498-4e7b-9aac-6e6fc6628c27

திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 DYDeqShHSssN90pRdyep+f41f1756-5036-4ada-9666-85de5a5a297a

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.

நன்றி : whatsup



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 09, 2016 4:02 pm

என்னது அண்ணியா!!! சொல்லவே இல்ல வருவாங்கன்னு - எனக்கு பேட்டரி அவுட் அடுத்த வாரம் வந்து ஒரண்டைய கொடுக்கறேன்

(இப்படி சொல்லிட்டு அப்பீட் ஆவன்னா நெனச்சீங்க) புன்னகை




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 09, 2016 4:14 pm

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 CDQHI64fQyRhYQfk8p0d+vadivelu1_2205839f

என்ன இவ்வளவு நேரமா ஒரு பச்ச மண்ணுன்னு கூட பாக்காம வறுத்தீங்கல்ல இப்ப மாட்நீயா..





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 09, 2016 4:24 pm

ஹா ஹா ஹா

மாட்றதுக்கு நாங்க என்ன சட்டயா? இதெல்லாம் சட்டை செஞ்சா அப்புறம் பேண்ட் யார் செய்வா?




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jul 09, 2016 4:26 pm

யினியவன் wrote:என்னது அண்ணியா!!! சொல்லவே இல்ல வருவாங்கன்னு - எனக்கு பேட்டரி அவுட் அடுத்த வாரம் வந்து ஒரண்டைய கொடுக்கறேன்

(இப்படி சொல்லிட்டு அப்பீட் ஆவன்னா நெனச்சீங்க) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1214867
யினியவன் wrote:என்னது அண்ணியா!!! சொல்லவே இல்ல வருவாங்கன்னு - எனக்கு பேட்டரி அவுட் அடுத்த வாரம் வந்து ஒரண்டைய கொடுக்கறேன்

(இப்படி சொல்லிட்டு அப்பீட் ஆவன்னா நெனச்சீங்க) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1214867
ரிப்பீட்டா அடி வாங்கினாலும் அடங்கமாட்றாங்கையா?!அடங்கமாட்றாங்கையா...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 09, 2016 4:42 pm

சசி wrote:ரிப்பீட்டா அடி வாங்கினாலும் அடங்கமாட்றாங்கையா?!அடங்கமாட்றாங்கையா...
நம்ம , சிதம்பரத்து காரவகளுக்கு இருக்கற அளவு கார்த்திக்கு வெவரம் பத்தாது சசி




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jul 09, 2016 5:28 pm

யினியவன் wrote:
சசி wrote:ரிப்பீட்டா அடி வாங்கினாலும் அடங்கமாட்றாங்கையா?!அடங்கமாட்றாங்கையா...
நம்ம , சிதம்பரத்து காரவகளுக்கு இருக்கற அளவு கார்த்திக்கு வெவரம் பத்தாது சசி
மேற்கோள் செய்த பதிவு: 1214880

பாவம் னே நம்ம பைய தானே.
பொழச்சி போகட்டும்.
ஆன்மீக பதிவை இப்படி அட்டகாசம் பண்றேல் னு கிருஷ்ணாம்மா வந்து அடிக்க போறாங்க..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 09, 2016 5:45 pm

சித்சபை சிபாரிசு இருக்கே பேஷ் பேஷ் - விட்டுடுவோம்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 09, 2016 7:42 pm

02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 3838410834
-
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 KdTaDboQSga6VRuk7yrr+wvgx952yjzy2h15hihd

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 09, 2016 7:48 pm

தமிழ்நாட்டில் உள்ள குளங்களிலே இரண்டாவது பெரிய குளம்
(பரப்பளவு சுமார் 13 ஏக்கர் என பெயர் பெற்றது திருக்கழுக்குன்றம்
சங்கு தீர்த்த குளம்.சஞ்சீவி மூலிகை கலந்த தண்ணீர் இந்த குளத்தில்
கலப்பதால் இதில் ஒரு மண்டலம் காலையில் குளித்து மலையை
சுற்றி வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நடைமுறை உண்மை.

இவ்வளவு பெறுமை வாய்ந்த குளம் அதன் முழு கொள்ளளவு கொண்டு
நிரம்பி உள்ளதை கீழே உள்ள படத்தில் காணலாம்.
-
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 7YVWNqc5QnGpy12H2Afq+Copyof100_6473
-
இதன் நீர்வரத்து கால்வாய்களை சரியாக தூர் வாராமல் இருந்ததாலும்
கால்வய்களை ஆக்கிரமத்து செய்ததாலும் இன்று குளம் வரண்டு
காணப்படுகின்றது.கீழே உள்ள படங்களை பாருங்கள்.
-
02-08-2016 அன்று அதிசயம் ! - Page 3 JWDTXiTbTE2NAwFlGeWG+_DSC7022(1)
-
இக்குளத்தில் தற்போதும் சங்கு உற்பத்தி ஆகுமா என்பதை பக்தர்கள் தான்
சொல்ல வேண்டும்....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 09, 2016 8:36 pm

நல்ல மிக நல்ல ஆன்மீக பதிவு. நன்றி அய்யா.

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக