புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீதர ஐயாவாள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கும்பகோணத்திலிருந்து சுமார் பத்து கி மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர். இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான் தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம்.
ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய ஐயாவாள் மனமிரங்கி, இல்லத்தில் சிராத்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளிக்கிறார். மேலும் சிராத்ததிற்கு ஏற்பாடு செய்த பொருட்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அளித்து விடுகிறார்.
சாதாரணமாக வேதவழியில் வரும் ஆச்சார குடும்பத்தில் சிராத்த தினத்தன்று எந்த தானமும் செய்யப்பட மாட்டாது. சாஸ்திரத்தில் சொல்லியபடி சிராத்தம் நடக்க வேண்டும் என்பதே இதன் காரணம். ஆனால் ஐயாவாள் தமது ஸ்வதர்மத்தை மீறி அன்ன தானம் செய்கிறார். ஆனாலும் சாஸ்திரத்தின்படி சிராத்தம் நடக்க வேண்டுமென உடனடியாக மீண்டும் சிராத்தத்திற்கான ஏற்பாடுகளைத் அடியிலிருந்து தொடங்குகிறார். ஆனால் அவருக்கு சிராத்தத்தை நடத்தி வைக்க யாரும் முன் வரவில்லை.
மேலும் சிராத்தத்தன்று புலையனுக்கு உணவிட்டதற்காக கோபம் கொண்டு அவர் தமது தவறுக்கு கங்கையில் மூழ்கி பிராயச்சித்தம் செய்யக் கட்டளையிடுகின்றனர்.. ஸ்ரீதர ஐயாவாளோ தகுந்த பிராயச்சித்தம் செய்யவும் தயாராக இருக்கிறேன் “ என்றார். “ எனில் கங்கையில் குளித்து வாரும் “ என்றனர். காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவர வெகு நாட்கள் ஆகுமே எனவே ஸ்ரீதர ஐயாவாள் தந்து வீட்டு கிணற்றடிக்குச் சென்றார். கங்காஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்தைப் பாடினார்.
மறுகணம் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கிப் பெருகி வீதியெங்கும் வெள்ளமெனப் பாய்ந்தாள். கங்கை இல் போடும் கருகமணி, காதோலை போன்றவை பொங்கி வந்தன அந்த நீரில் ஐயாவாளும், அவருக்கு கட்டளையிட்டவர்களும் ஸ்நானம் செய்து கொண்டனராம். ஊர்மக்களூம் அந்த அந்தணர்களூம் தங்கள் தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கோரினர். அதை ஏற்று ஸ்ரீதர ஐயாவாள் மீண்டும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்க அந்தக் கிணற்றிலேயே கங்கை ஐக்கியமானாளாம்.
இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் அந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். அந்த நாள் தான் இன்று. 'கார்த்திகை அமாவாசை' இன்றும் கார்த்திகை மாச அமாவாசை தினத்தில் திருவிசைநல்லூரில் இருக்கும் ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை வருவதாக நம்பிக்கை. அந்நாளில் வெளியூர்களிலிருந்து மக்கள் சென்று வழிபடுகின்றனர்.
எங்கப்பா சொல்வா, அவாத்து சிரார்தத்துக்கு மகாவிஷ்ணு இலைக்கு சாக்ஷாத் மகாவிஷ்ணுவே வந்தாராம். அவருடைய அப்பா நிழல் போல வந்து அமர்ந்தாராம். அவா வீட்டில் சிரார்த்தம் செவ்வனே நடந்தாதாம்
என்னே ஒரு மகா புருஷர்

காலம் 16ம் நூற்றாண்டு ராம் அண்ணாayyasamy ram wrote:இது எந்த நூற்றாண்டில் நடந்த கதை...
-
கதை நல்லா இருக்கு...
-
http://www.tamilhindu.com/2010/12/thiruvisanallur-ganga-festival-for-social-justice/ இந்த லிங்க் ஐ பாருங்கள்
கிராமத்து வீட்டில் கரக் கரக் கரக் என்ற தவளைகளின்
சத்தம் கூட ஹர ஹர ஹர என்றே விழுநதது ஐயவாளின்
செவிகளில். அதை வர்ணித்து சுலோகமாகவும் எழுதினார்.
-
இது போன்ற மனநிலை கொண்ட ஒருவரை,
தஞ்சை வைஷ்ணவ அந்தணர்கள் சில பேர் அரசனிடம்
போட்டுக் கொடுத்தனர்.
இவர் கிருஷ்ண பக்தர் என்று சொல்லிக் கொள்வதெல்லாம்
வெளி வேஷம்! எப்போதும் சிவனையே பாடுகிறார் என்று! )
-
அரசனும் திடீரென்று மருதூர் மகாலிங்க சுவாமிக்கு
கிருஷ்ண அலங்காரம் செய்து வீதியுலா வரச்செய்ய,
ஐயாவாள் ஈசனைக் கண்ட மாத்திரத்தில், கண்களில்
ஆனந்த பாஷ்பம் பெருகினார்;
வாயில் இருந்து தானாக வந்தது
கிருஷ்ண துவாதச மஞ்சரி.
-
---------
>கண்ணபிரான்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
இப்படியாகப் பல அற்புதங்களை நடத்திவந்த
ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஒரு நாள்
திருவிடைமருத்தூரில் இருந்த மத்யார்ஜுனசிவன்
ஆலயத்துக்குள் திடீர் என ஒருநாள் நுழைந்தார்.
-
யாரும் எதிர்பாராத நேரத்தில் கருவறைக்குள்
ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்து
அணைக்க அப்படியே அவர் அங்கேயே மறைந்து
விட்டாராம்.
-
ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஒரு நாள்
திருவிடைமருத்தூரில் இருந்த மத்யார்ஜுனசிவன்
ஆலயத்துக்குள் திடீர் என ஒருநாள் நுழைந்தார்.
-
யாரும் எதிர்பாராத நேரத்தில் கருவறைக்குள்
ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்து
அணைக்க அப்படியே அவர் அங்கேயே மறைந்து
விட்டாராம்.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார்த்திக்காக இந்த பதிவை மேலே கொண்டு வருகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1035540ayyasamy ram wrote:இப்படியாகப் பல அற்புதங்களை நடத்திவந்த
ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஒரு நாள்
திருவிடைமருத்தூரில் இருந்த மத்யார்ஜுனசிவன்
ஆலயத்துக்குள் திடீர் என ஒருநாள் நுழைந்தார்.
-
யாரும் எதிர்பாராத நேரத்தில் கருவறைக்குள்
ஓடிச் சென்று சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்து
அணைக்க அப்படியே அவர் அங்கேயே மறைந்து
விட்டாராம்.
-
புண்ணிய ஆத்மா !
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1