புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
56 Posts - 74%
heezulia
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
8 Posts - 3%
prajai
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய இயற்கை மருத்துவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 08, 2016 7:20 pm

எளிய இயற்கை மருத்துவம் PKTaWlOTOCOgazhIjCK2+1401261549fruitsandvegrtables
-

1) பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய்
எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும்.

வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர்
செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

——————————————

2) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை,
அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்
கொள்ள வேண்டும்.


———————————————–

3) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு,
வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம்
பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின்
அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

————————————————-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 08, 2016 7:22 pm

எளிய இயற்கை மருத்துவம் PXYHuWnpSWeh0dLXE4SF+sundai-415x260
-
4) சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித்
தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

—————————————————

5) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம்,
கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை,
எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

———————————————————

6) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால்,
மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக்
குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

——————————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 08, 2016 7:23 pm

7) சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக
மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

———————————————————
எளிய இயற்கை மருத்துவம் EzZt2Gm6QDmkki6AgL2r+download(2)
-


8) பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை
பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

—————————————————–

9) அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க
வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து
விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

——————————————————

10) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து,
அந்தத் தேனை
இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

————————————————-
நன்றி – முகநூல்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Fri Jul 08, 2016 8:32 pm

எளிய இயற்கை மருத்துவம் 103459460 எளிய இயற்கை மருத்துவம் 1571444738



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 10:34 pm

அருமையான பகிர்வு....நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக