புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:09 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 4:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 3:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 12:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 33%
heezulia
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
6 Posts - 18%
i6appar
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 3%
Jenila
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
88 Posts - 35%
i6appar
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
prajai
பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_m10பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 07, 2016 2:56 pm

பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை WFAzDP8vTWaLil5M54ag+18
-
விவாகரத்து வழக்குல ஒருவழியா தீர்ப்பு வந்துடுச்சு.
இனிமே நான் யாரோ, அவர் யாரோ! அப்படி ஆகிட்ட பிறகு என்
சம்பந்தப்பட்ட எதுவும் அவர் லேப்டாப்ல இருக்க வேண்டாம்.
நீங்களே எல்லாத்தையும் அழிச்சிருங்க’’ கணவன் ராகவனிடம்
இருந்த லேப்டாப்பை பிடுங்கி தன் வக்கீலிடம் கொடுத்தாள் காயத்ரி.

லேப்டாப்பைத் திறந்து உயிரூட்டியபோது, அது லாகின் பாஸ்வேர்ட்
கேட்டது. ‘‘பாஸ்வேர்டு என்ன?’’ வக்கீல் கேட்டார். ‘‘காயத்ரி…’’
என இழுத்தான் ராகவன். ‘‘சார்! இனிமே அவங்ககிட்ட பேசறதுக்கு
ஒண்ணுமில்லை. காயத்ரி மேடம் சொல்றது சரிதான்.

விவாகரத்து ஆயிருச்சின்னா அவங்க சம்பந்தப்பட்ட எதுவுமே உங்க
லேப்டாப்ல இருக்குறது சரியில்லை. அதுதான் உங்க ரெண்டு பேருக்கும்
நல்லது. தயவுசெய்து வம்பு பண்ணாம உங்க பாஸ்வேர்டை சொல்லுங்க!’’
கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார் வக்கீல்.

‘‘அதான் சொன்னேனே சார்… ‘காயத்ரின்’னு!’’ ராகவன் சொல்ல,
விக்கித்துப் போய் நின்றார்கள் காயத்ரியும் வக்கீலும்.


‘‘என்ன சார் பண்றது? பாசத்தையும் பாஸ்வேர்டையும் மறைச்சி
வச்சித்தானே பயன்படுத்த வேண்டியிருக்கு!’’ என்று பரிதாபமாகச்
சொன்னான் ராகவன்.


‘ஊமைக் கொட்டான்’, ‘உம்மணாமூஞ்சி’, ‘அம்மா பிள்ளை’ என
கணவனை எப்போதும் திட்டும் தன்னை நொந்தபடி ராகவனை கண்
கலங்கப் பார்த்தாள் காயத்ரி.

————————-


-வீ.சுரேஷ்
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 08, 2016 7:55 pm

பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக