புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
90 Posts - 71%
heezulia
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
255 Posts - 75%
heezulia
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
8 Posts - 2%
prajai
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலவச மின்சாரம் - Page 12 Poll_c10இலவச மின்சாரம் - Page 12 Poll_m10இலவச மின்சாரம் - Page 12 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச மின்சாரம்


   
   

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 10:07 pm

First topic message reminder :

இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 14, 2016 12:10 pm

ஸ்ரீரங்கா wrote:ஐயா, தம்பி, சித்தி, பானு அக்கா..... வடை முதல் அக்காவை அண்ணியாக்கி அந்நியமாக்கி...............

அனைத்தும் அருமை நான் மிஸ் பண்ணிட்டேன்.......  

அணைவருக்கும் ஒரு செய்தி இந்த மாதம் எங்கள் விட்டு EB பில்லை...

.இலவச மின்சாரம் - Page 12 86o4bB4qRZeqT4dJFhFx+screenshot-wwwtnebnetorg2016-07-1320-51-11

வாடகைக்கு சம்மா வந்துருக்கு கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1215695


100 க்கும் குறைவான யூனிட் . EB பில் ஸிரோ .
இவர் 5 / 6 மாதமாக வீட்டு வாடகை தருவதில்லை . அதாவது வாடகை ஸிரோ.
ஆகவே EB பில்லும் வாடகையும் சமம் என்கிறாரே ?

(எனக்கு தெரியாது --ஒனர்தான் சொன்னார் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 14, 2016 5:53 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கும், வாடகை வீட்டில் இருந்தும் கரண்ட் அட்டையை வைத்து கட்டுபவர்களுக்கும் தான் லாபம். என்னைப் போல யூனிட்டுக்கு 10 ரூபாய் குடுக்குறவங்களுக்கு என்ன இருக்கு சோகம்
இதென்ன அநியாயமா இருக்கே....? கம்ப்ளைண்ட் பண்ணுங்க முதல்ல, அந்த வீட்டு owner மேல.... கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1215454

எதற்கு அக்கா வேண்டாம் போகட்டும் விடுங்க . நாம வேற வீடு பார்த்த்துக்க வேண்டியது தான்.

வேற வீடு வாடகைக்கு வேண்டாம் பானு, 'ஜம்' என்று சொந்த வீடு வாங்கிவிடுங்கள்சூப்பருங்க ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1215744


இன்ஷா அல்லாஹ் வாங்கிடலாம் மா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 5:59 pm

krishnaamma wrote:
ஸ்ரீரங்கா wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:நல்லா இருக்கு உங்கள் அனைவரின் வம்புகளும் புன்னகை.............2 திரிகளும் சூப்பர் புன்னகை ........என்னால் தான் கலந்து கொள்ள முடியவில்லை...நேரம் கழித்து வந்து விட்டேன் புன்னகை
புன்னகை புன்னகை ஆமாம் கிருஷ்ணாம்மா நீங்கள் இல்லாதது ஒரு குறை தான். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1215642

உண்மை , எங்க கிருஷ்ணாம்மா நீங்க ஒரு வாரம் மா இல்லை..... லீவ் போட்டுட்டீங்களா ??????

இல்லப்பா, அர்த்த ராத்திரி இல் வந்து போகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215747

அர்த்த ராத்திரி இல் பாத்து பக்கத்துல வேறையாதவுது அமர்ந்து இருக்க போது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 6:02 pm

krishnaamma wrote:
ஸ்ரீரங்கா wrote:ஐயா, தம்பி, சித்தி, பானு அக்கா..... வடை முதல் அக்காவை அண்ணியாக்கி அந்நியமாக்கி...............

அனைத்தும் அருமை நான் மிஸ் பண்ணிட்டேன்.......  

அணைவருக்கும் ஒரு செய்தி இந்த மாதம் எங்கள் விட்டு EB பில்லை...

.இலவச மின்சாரம் - Page 12 86o4bB4qRZeqT4dJFhFx+screenshot-wwwtnebnetorg2016-07-1320-51-11

வாடகைக்கு சம்மா வந்துருக்கு கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1215695

பத்திரம் ரங்கா, நீங்க இந்த போட்ட பதிவு உங்கள் house owner கு தெரிந்து, வாடகையும் EB யும் சமமா?......சரி வாடகையை ஏற்றிவிடுகிறேன் .என்று சொல்லி விடப் போகிறார்...............ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1215748

பாதி வாடகை EB bill வருது... ஜனவரில் தான் வாடகை ஏத்திட்டாரு........



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 6:04 pm

T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:ஐயா, தம்பி, சித்தி, பானு அக்கா..... வடை முதல் அக்காவை அண்ணியாக்கி அந்நியமாக்கி...............

அனைத்தும் அருமை நான் மிஸ் பண்ணிட்டேன்.......  

அணைவருக்கும் ஒரு செய்தி இந்த மாதம் எங்கள் விட்டு EB பில்லை...

.இலவச மின்சாரம் - Page 12 86o4bB4qRZeqT4dJFhFx+screenshot-wwwtnebnetorg2016-07-1320-51-11

வாடகைக்கு சம்மா வந்துருக்கு   கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்  கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1215695


100 க்கும் குறைவான யூனிட்  .   EB பில் ஸிரோ  .
இவர் 5 / 6 மாதமாக  வீட்டு வாடகை தருவதில்லை . அதாவது வாடகை  ஸிரோ.
ஆகவே  EB பில்லும்  வாடகையும் சமம்  என்கிறாரே ?

(எனக்கு தெரியாது --ஒனர்தான் சொன்னார் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215803

அடடா என்ன பாசம் வீட்டு ஒனர் மேல..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 14, 2016 9:05 pm

sriranga wrote:அடடா என் பாசம் வீட்டு ஒனர் மேல..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

____________________

ரமணியன்

(பதிவு நிர்வாகத்தால் நீக்கப்பட்டது)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 14, 2016 9:19 pm

T.N.Balasubramanian wrote:
sriranga wrote:அடடா என் பாசம் வீட்டு ஒனர் மேல..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

_________________ (பதிவு நிர்வாகத்தால் நீக்கப்பட்டது)

ரமணியன்

ஓனரம்மா பாட்டி, வாரிசு இல்லா பாட்டி, அதான் பாசம் அவங்க மேல இவங்களுக்கு




ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 9:21 pm

T.N.Balasubramanian wrote:
sriranga wrote:அடடா என் பாசம் வீட்டு ஒனர் மேல..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

_________________(பதிவு நிர்வாகத்தால் நீக்கப்பட்டது)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215865

நான் தான் பாவம்  சோகம்  சோகம்  சோகம்



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 14, 2016 9:47 pm

ஸ்ரீரங்கா wrote:
T.N.Balasubramanian wrote:
sriranga wrote:அடடா என் பாசம் வீட்டு ஒனர் மேல..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

_______________________(பதிவு நிர்வாகத்தால் நீக்கப்பட்டது)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215865

நான் தான் பாவம்  சோகம்  சோகம்  சோகம்

மேற்கோள் செய்த பதிவு: 1215883

பட்டி மன்றம் ஒன்று கூட்டி முடிவு செய்வோம் .
சித்திதான் நடுவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Thu Jul 14, 2016 10:06 pm

T.N.Balasubramanian wrote:
ஸ்ரீரங்கா wrote:
T.N.Balasubramanian wrote:
sriranga wrote:அடடா என் பாசம் வீட்டு ஒனர் மேல..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

-----------(பதிவு நிர்வாகத்தால் நீக்கப்பட்டது)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215865

நான் தான் பாவம்  சோகம்  சோகம்  சோகம்

மேற்கோள் செய்த பதிவு: 1215883

பட்டி மன்றம் ஒன்று கூட்டி முடிவு செய்வோம் .
சித்திதான் நடுவர் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1215892

பட்டி மன்றம் வேண்டாம் ஐயா அவர் தான் பாவம், வீட்ல உள்ள அனைவருமே என் கட்சி



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
Sponsored content

PostSponsored content



Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக