புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு Poll_c10 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு Poll_m10 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு Poll_c10 
88 Posts - 55%
heezulia

55 Posts - 34%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian
 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு Poll_c10 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு Poll_m10 1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Ratha Vetrivel

eraeravi

Saravananj

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

18 Posts - 56%

12 Posts - 38%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 05, 2016 6:18 am

புதுடில்லி,
:'கடந்த, 1962ல் நடந்த, இந்தியா - சீனா போர் மனநிலையிலேயே
இந்தியா தற்போதும் உள்ளது' என, சீனா குற்றம் சாட்டியுள்ளது.

என்.எஸ்.ஜி., எனப்படும், 48 நாடுகள் உறுப்பினராக உள்ள
அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இணைவதற்கு
இந்தியா விண்ணப்பித்திருந்தது; இதற்கு, சீனா கடும் எதிர்ப்பு
தெரிவித்தது. இதற்கு, இந்தியா தரப்பில் அதிருப்தி
தெரிவிக்கப்பட்டது.
-
தோல்வியில் முடிந்ததால்...இந்நிலையில், இதுகுறித்து சீன அரசின்
பத்திரிகையான, 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள
கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
என்.எஸ்.ஜி.,யில் சேருவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்ததால்,
இந்தியா விரக்தியில்உள்ளது. இந்திய அரசு மட்டுமல்லாமல், இந்திய
பத்திரிகைகளும், சீனாவை கடுமையாக விமர்சிக்கின்றன.

சீனா தான், இந்தியாவின் முயற்சியை தடுத்து நிறுத்தியதாக
கூறுகின்றனர். என்.பி.டி., எனப்படும், அணு ஆயுதப் பரவல் தடைச்
சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை, என்.எஸ்.ஜி.,யில்
உறுப்பினராக சேர்ப்பதற்கு, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், சீனா தான் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக, விரோதப்போக்குடன்
இந்தப் பிரச்னையை இந்தியா பார்க்கிறது. உண்மை நிலையை புரிந்துக்
கொள்ளும் மனநிலையில் இந்திய அரசு இல்லை.

அரசியல் கண்ணோட்டம்கடந்த, 1962ல் நடந்த, இந்தியா - சீனா போர்
மனநிலையிலேயே இந்தியா இன்றும் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக
நடந்த போர் நிலைமையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளை அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டும் சீனா
பார்ப்பதில்லை. பொருளாதார, வர்த்தக ரீதியிலும் பார்க்கிறது.
'இந்தியா வளர்ந்து விடக் கூடாது' என்று சீனா நினைப்பதாக, ஒரு தவறான
கண்ணோட்டம் உள்ளது.இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
-
-------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக