புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Today at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
87 Posts - 67%
heezulia
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
423 Posts - 76%
heezulia
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_m10மனிதனும் தெய்வமாகலாம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் தெய்வமாகலாம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 03, 2016 10:35 am

மனிதனும் தெய்வமாகலாம்! 57WYVJoZRTtODh8C7Zbr+E_1467353131
-
ஜூலை, 8 மாணிக்கவாசகர் குருபூஜை

நமக்கு, ‘அ, ஆ’ எழுத கற்றுத் தந்தவரே, நம் முதல் குரு;
அவரை இன்று வரை, நாம் நினைத்துப் பார்க்கிறோம்.
கடவுளே குருவாக இருந்து, மனிதருக்கு உபதேசம்
செய்கிறார் என்றால் அது, சாதாரண விஷயமா…
அந்த மிகப்பெரிய ஆசிரியரே சிவன்;
அவரது மாணவர் தான், மாணிக்கவாசகப் பெருமான்.

மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர்,
பாண்டிய மன்னனின் சபையில், அமைச்சராக இருந்தார்.
மன்னரின் படைக்கு, குதிரை வாங்கும் பணி, அவரிடம்
ஒப்படைக்கப்பட்டது.

பெரும் பணத்துடன் கிளம்பிச் சென்ற போது, வழியில்
புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறை என்னுமிடத்தில்,
மந்திர ஒலி கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, குருநாதர்
ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். அவரிடம், தன்னை சீடராக
ஏற்று உபதேசமளிக்கும்படி வேண்டினார், மாணிக்கவாசகர்.

குருவும் அவருக்கு தீட்சை அளித்தார். சற்று நேரத்தில் குரு
மறைந்து போக, ‘சிவபெருமானே குருவாக வந்து, தனக்கு
உபதேசம் அளித்துள்ளார்…’ என புரிந்து, உள்ளம் உருகி
பாடினார்; அதுவே, திருவாசகம்.

குதிரை வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை, சிவாலய
பணிக்கு செலவிட்டார்.

இதையறிந்த மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தார்.
பக்தனின் பெருமையை உலகிற்கு உணர்த்த, நரிகளை, பரிகளாக்கி,
அதை, மதுரை மன்னனிடம் ஒப்படைத்தார், சிவபெருமான்.

ஆனால், அன்று இரவில், அக்குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக,
மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி
தண்டித்தான். அப்போது, வைகையில் வெள்ளம் வரச் செய்தார் சிவன்.

ஊருக்குள் வெள்ளம் வந்து விடும் என பயந்த மன்னர்,
ஆற்றங்கரையை உயர்த்த, வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வரும்படி
உத்தரவிட்டார். வந்தி எனும் முதிய சிவ பக்தைக்காக, கூலியாளாக
வந்து வேலை செய்தார், சிவபெருமான். ஒரு கட்டத்தில், ஒரு மரத்தடியில்
களைத்து தூங்குவது போன்று பாவனை செய்தார், எம்பெருமான்.

அங்கு வந்த மன்னன், வேலை செய்யாமல் தூங்குபவரைப் பார்த்ததும்,
அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி, உலகில் உள்ள எல்லா
உயிர்களின் மீதும் விழ, வந்திருப்பது இறைவன் என்பதைத் தெரிந்து
கொண்ட மன்னர், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 03, 2016 10:35 am

பக்தருக்காக, கடவுள் அடி வாங்கியுள்ளார் என்றால், அது மாணிக்க
வாசகருக்காகத் தான்!

திருப் பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர் கோவிலில்,
மாணிக்கவாசகருக்கு சன்னிதி உள்ளது. மற்ற கோவில்களில் சிவனுக்கே
உற்சவம் நடக்கும். இங்கே மாணிக்கவாசகருக்குத் தான் உற்சவம்
நடக்கிறது. இதை, பக்தோற்ஸவம் (பக்தனுக்கு நடத்தும் விழா) என்பர்.
ஆனி மகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும்.

பக்தியுள்ளவர்களுக்கு சோதனை வருவது இயற்கை; இறைவன்
அதிலிருந்து விடுதலை தருவான் என்ற நம்பிக்கையோடு, அதைத்
தாங்கும் பக்குவத்தைப் பெற்று விட்டால், இறைநிலையையே அடைந்து
விடலாம் என்பதற்கு, மாணிக்கவாசகரின் வரலாறு உதாரணம்.

————————————–

தி.செல்லப்பா
வாரமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 03, 2016 1:35 pm

நல்ல பகிர்வு, நன்றி ஐயா
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக